2025 TET MOCK TEST - 71

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 

SALEM COACHING CENTRE

 2025 TET FREE TEST - 71   

1. ஒன்று பெற்றால் ஒளிமயம் - இது எவ்வகை ஆகுபெயர்?




ANSWER (A) எண்ணளவை ஆகுபெயர்


 

2. ரிவோல்ட் என்ற இதழை நடத்தியவர் யார்?




ANSWER (A) பெரியார்


 

3. இருட்டு எனக்கு பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) என்ற நூலை எழுதியவர் யார்?




ANSWER (D) ச. தமிழ்ச்செல்வன்


 

4. இரண்டு கிலோ கொடு - இது எவ்வகை ஆகுபெயர்?




ANSWER (C) எடுத்தலளவை ஆகுபெயர்


 

5. சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?




ANSWER (A) 1925


 

5. விடுதலை என்ற இதழை நடத்தியவர் யார்?




ANSWER (A) பெரியார்


 

6. அறிஞர் அண்ணாவை படித்திருக்கிறேன் - இது எவ்வகை ஆகுபெயர்?




ANSWER (A) கருத்தாவாகுபெயர்


 

7. குடியரசு என்ற இதழை நடத்தியவர் யார்?




ANSWER (A) பெரியார்


 

8. அரை லிட்டர் வாங்கு - இது எவ்வகை ஆகுபெயர்?




ANSWER (D) முகத்திலளவை ஆகுபெயர்


 

9. வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய் வளைந்துசெல் கால்களால் ஆறே! என்று பாடியவர் யார்?




ANSWER (B) வாணிதாசன்


 

10. ஐந்து மீட்டர் வெட்டினான் - இது எவ்வகை ஆகுபெயர்?




ANSWER (C) நீட்டலளவை ஆகுபெயர்


Post a Comment

0 Comments