2025 TET MOCK TEST - 56

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 

SALEM COACHING CENTRE

 2025 TET FREE TEST - 56   

1. சதிர் என்ற சொல்லின் பொருள் என்ன?




ANSWER (B) நடனம்


 

2. தாமம் என்ற சொல்லின் பொருள் என்ன?




ANSWER (C) மாலை


 

3. மரைமுகம் - இலக்கணக் குறிப்பு காண்க?




ANSWER (A) உவமைத்தொகை


 

4. வெரீஇ - இலக்கணக் குறிப்பு காண்க?




ANSWER (A) சொல்லிசை அளபெடை


 

5. ராமேஸ்வரம் பெருங் கோவிலில் யாருடைய சிற்பங்கள் மிகுதியாக காணப்படுகின்றன?




ANSWER (C) நாயக்கர்கள்


 

6. எருத்துக்கோடு - இலக்கணக் குறிப்பு காண்க?




ANSWER (A) ஆறாம் வேற்றுமைத்தொகை


 

7. தமிழின் தொன்மையான இலக்கண நூல் எது?




ANSWER (D) தொல்காப்பியம்


 

8. கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது?




ANSWER (A) திவாகர நிகண்டு


 

9. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் யாருடைய சிற்பங்கள் மிகுதியாக காணப்படுகின்றன?




ANSWER (C) நாயக்கர்கள்


 

10. கடிக்கமழ் - இலக்கணக் குறிப்பு காண்க?




ANSWER (A) உரிச்சொல்


Post a Comment

0 Comments