2025 TET MOCK TEST - 43

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 

SALEM COACHING CENTRE

2025 TET FREE TEST - 43  

1. புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வளவன் ஏவா வான் ஊர்தி என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது?




ANSWER (D) புறநானூறு


 

2. சித்தாரா (SITARA) என்ற செயலியை உருவாக்கியவர் யார்?




ANSWER (B) கே. சிவன்


 

3. கடல் பயணத்திற்காக இஸ்ரோ அமைப்பால் உருவாக்கப்பட்ட செயலி எது?




ANSWER (A) NAVIC


 

4. அந்தரத் தார்மய னேஎன ஐயுறும் தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன் என்ற பாடல் வரிகள் இடம்பெறும் நூல் எது?




ANSWER (A) சீவகசிந்தாமணி


 

5. PSLV திட்டத்தை தொடங்க அரசாங்கம் முதன்முதலில் இசைவு தந்த ஆண்டு?




ANSWER (A) NAVIC


 

6. நாமகள் இலம்பகம் எந்த நூலின் உட்பிரிவு?




ANSWER (A) சீவகசிந்தாமணி


 

7. வளர்மதிக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்ட ஆண்டு?




ANSWER (C) 2015


 

8. அப்துல் கலாம் அவர்களால் மென்பொறியாளர் என்று அழைக்கப்பட்டவர் யார்?




ANSWER (B) கே. சிவன்


 

9. ஒன்றறி வதுவே உற்றறி வதுவே என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது?




ANSWER (C) தொல்காப்பியம்


 

10. ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் (2012) இயக்குனராக பணியாற்றியவர் யார்?




ANSWER (C) வளர்மதி


Post a Comment

0 Comments