2025 TET MOCK TEST - 8


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 

SALEM COACHING CENTRE

2025 TET MOCK TEST - 8

1. இந்திய அரசியலமைச் சட்டத்தின் இரண்டாவது பகுதி எதைப்பற்றி கூறுகிறது?






ANSWER (D) இந்திய குடியுரிமை


 

2. இந்திய அரசியலமைப்பு 42 வது சட்டத் திருத்தம் எதைப் பற்றி குறிப்பிடுகிறது?






ANSWER (B) அடிப்படை கடமைகள்


 

3. வெளிநாட்டுவாழ் இந்தியர் தினம் அல்லது பிரவாசி பாரதிய தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER (B) ஜனவரி 9


 

4. பிரவாசிய பாரதிய தினத்துடன் தொடர்புடையவர் யார்?






ANSWER (C) மகாத்மா காந்தியடிகள்


 

5. வெளிநாட்டுவாழ் இந்தியர் தினம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை அனுசரிக்கப்படுகிறது?






ANSWER (B) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை


 

6. 1955 இந்திய குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கான எத்தனை வழிமுறைகளை பரிந்துரைக்கிறது?






ANSWER (D) 5


 

7. _____________ மற்றும் அதற்குப்பின் இந்தியாவில் பிறந்தவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர்?






ANSWER (C) 2004 டிசம்பர் 3


 

8. முன்னுரிமை அடிப்படையில் இந்தியாவின் முதல் குடிமகன் யார்?






ANSWER (B) குடியரசு தலைவர்


 

9. 1950 ஜனவரி 26 முதல் ___________ ஜூலை வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவராக இருப்பினும் அவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர்?






ANSWER (A) 1987


 

10. குடியுரிமை இழப்பு பற்றிய _____________ வழிமுறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது?






ANSWER (D) 3


Post a Comment

0 Comments