2025 TET MOCK TEST - 23

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 

SALEM COACHING CENTRE

2025 TET FREE TEST - 23

1. இந்திய நாடு மொழிகளின் காட்சி சாலையாக திகழ்கிறது என்று கூறியவர் யார்?




ANSWER (A) ச. அகத்தியலிங்கம்


 

2. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் வெளியான ஆண்டு?




ANSWER (D) 1856


 

3. இந்தியாவில் உள்ள மொழிக் குடும்பங்களின் எண்ணிக்கை?




ANSWER (C) 4


 

4. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை _______________ க்கும் மேற்பட்டது?




ANSWER (C) 1300


 

5. வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்?




ANSWER (D) வில்லியம் ஜோன்ஸ்


 

6. தமிழ் - தமிழா - தமிலா - டிரமிலா - ட்ரமிலா - த்ராவிடா - திராவிட என்று வந்ததாக விளக்கியவர் யார்?




ANSWER (A) ஹிராஸ் பாதிரியார்


 

7. 1816 ஆம் ஆண்டில் தமிழ் சார்ந்த பல ஆய்வுகளை மேற்கொண்டவர்?




ANSWER (D) அனைத்தும் சரி


 

8. திராவிடம் என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?




ANSWER (C) குமரிலபட்டர்


 

9. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?




ANSWER (B) கால்டுவெல்


 

10. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனி ஒரு மொழி குடும்பத்தைச் சார்ந்தவை என்ற கருத்தை முன்வைத்தவர் யார்?




ANSWER (A) பிரான்சிஸ் எல்லிஸ்


Post a Comment

0 Comments