2025 TET MOCK TEST - 22

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 

SALEM COACHING CENTRE

 2025 TET MOCK TEST - 22     

1. பிரமிடு வடிவத்தில் காணப்படும் மேட்டர்ஹாரன் மலை எந்த நாட்டில் உள்ளது?




ANSWER (A) சுவிட்சர்லாந்து


 

2. வேற்றுமையின் இருப்பிடம் என்று அழைக்கப்படும் கண்டம் எது?




ANSWER (D) ஆசிய கண்டம்


 

3. மொத்தம் எத்தனை அட்சக்கோடுகள் பூமியில் வரையப்பட்டுள்ளன?




ANSWER (A) 181


 

4. ஆசியா எத்தனை நாகரிகங்களின் தாயகமாக விளங்குகிறது?




ANSWER (C) 3


 

5. போல்டர்கள் என்று அழைக்கப்படும் நிலங்கள் எந்த நாட்டில் காணப்படுகின்றன?




ANSWER (C) நெதர்லாந்து


 

6. இங்கிலாந்தின் முதுகெலும்பு என்று அழைக்கப்படுவது?




ANSWER (D) பென்னைன்ஸ்


 

7. உலகின் பரப்பளவில் ஐரோப்பா _____________ வது பெரிய கண்டம் ஆகும்?




ANSWER (A) 6


 

8. ஐரோப்பாவின் மிக நீளமான ஆறு எது?




ANSWER (D) வோல்கா


 

9. பென்னைன்ஸ் பீடபூமி எந்த நாட்டில் உள்ளது?




ANSWER (D) இங்கிலாந்து


 

10. ஐரோப்பாவின் ஒன்பது நாடுகள் வழியாக பாயும் ஆறு எது?




ANSWER (B) டேன்யூப்


Post a Comment

0 Comments