GENERAL TAMIL (GT) MOCK TEST - 57

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

 GENERAL TAMIL (GT) MOCK TEST - 57  

1. தரங்கம்பாடியில் அச்சுக் கூடத்தை நிறுவியவர்கள் யார்?






ANSWER (B) டச்சுக்காரர்கள்


 

2. நற்றிணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?






ANSWER (A) 400


 

3. சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்பவர் யார்?






ANSWER (C) குரவர்


 

4. மெக்காலே கல்வி குழு உருவாக்கப்பட்ட ஆண்டு?






ANSWER (B) 1835


 

5. எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் நிகண்டும் கணக்கும் கற்பிப்பவர் யார்?






ANSWER (A) கணக்காயர்



6. கல்வியின் பொருட்டு ஒருவருக்கு பெருமிதம் தோன்றுகிறது என்று கூறும் நூல் எது?






ANSWER (C) தொல்காப்பியம்


 

7. பிற்காலத்தில் ஐந்தாக நிரூபிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்பவர் யார்?






ANSWER (B) ஆசிரியர்


 

8. தமிழகத்தில் முதன்முதலாக கல்வி பணியில் ஈடுபட்டவர்கள் யார்?






ANSWER (B) டச்சுக்காரர்கள்


 

9. சென்னையில் பொதுக் கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு?






ANSWER (B) 1826


 

10. யாருடைய ஆணைக்கு இணங்க சென்னையில் பொதுக் கல்வி வாரியம் தொடங்கப்பட்டது?






ANSWER (D) சர் தாமஸ் மன்றோ


Post a Comment

0 Comments