GENERAL KNOWLEDGE (GK) QUESTIONS & ANSWERS - 2



Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2 A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

FREE TEST

CURRENT AFFAIRS

PGTRB

SCIENCE

NEET

UGTRB

POLICE & SI

FACEBOOK

EARN MONEY

YOUTUBE LINK

TELEGRAM LINK

WHATSAPP

 GENERAL KNOWLEDGE QUESTIONS & ANSWERS - 2 

1. இந்தியாவின் முதல் வைசியராய் யார்

வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு

காரன்வாலிஸ் பிரபு

கானிங் பிரபு

வெல்லஸ்லி பிரபு

 

2. துணைப்படை திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்

வெல்லஸ்லி பிரபு

வில்லியம் பெண்டிங் பிரபு

காரன்வாலிஸ் பிரபு

கானிங் பிரபு

 

3. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை வெளியிடப்பட்ட இடம் எது

அகமதாபாத்

அலகாபாத்

கல்கத்தா

பம்பாய்

 

4. பொதுப்பணி சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

1857

1855

1856

1858

 

5. விக்டோரியா மகாராணி பேரறிக்கை வெளியான ஆண்டு

1 நவம்பர் 1857

1 நவம்பர் 1858

1 நவம்பர் 1856

1 நவம்பர் 1855


6. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையை வெளியிட்டவர் யார்

வாரன் ஹேஸ்டிங்ஸ்

காரன்வாலிஸ்

கானிங் பிரபு

வெல்லஸ்லி

 

7. பொதுப்பணி சட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்

வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு

காரன்வாலிஸ் பிரபு

கானிங் பிரபு

வெல்லஸ்லி பிரபு

 

8. மங்கள் பாண்டே பணியாற்றிய இடம் எது

பரக்பூர்

கான்பூர்

மீரட்

டெல்லி

 

9. மங்கள் பாண்டே கொழுப்பு தடவிய தோட்டாவை தொட மறுத்து ஆங்கில அதிகாரியை சுட்டுக்கொன்ற தினம்

25 மார்ச் 1857

29 மார்ச் 1857

28 மார்ச் 1857

21 மார்ச் 1857

 

10. முதன் முதலில் 1857 புரட்சி தோன்றிய இடம் எது

பரக்பூர்

கான்பூர்

மீரட்

டெல்லி

 


11. 1857 பெரும் புரட்சியின் போது புரட்சியாளர்களால் இந்திய அரசராக அறிவிக்கப்பட்டவர் யார்

முதலாம் பகதூர் ஷா

நானா சாகிப்

தாந்தியாத்தோப்

இரண்டாம் பகதூர் ஷா

 

12. சந்திரனின் மறுபக்கத்தை படம் எடுத்த விண்கலத்தின் பெயர் என்ன

லூனா - 2

லூனா - 3

லூனா - 7

லூனா - 9

 

13. நாடு இழக்கும் சட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்

டல்ஹவுசி பிரபு

காரன்வாலிஸ் பிரபு

கானிங் பிரபு

வெல்லஸ்லி பிரபு

 

14. முதன் முதலில் புரட்சி (1857 புரட்சி) வெளிப்படையாக நடைபெற்ற இடம் எது

பரக்பூர்

கான்பூர்

மீரட்

டெல்லி

 

15. 1857 பெரும் புரட்சியின் போது டெல்லியை கைப்பற்றிய ஆங்கிலேய தளபதி யார்

சர் ஜான் நிக்கல்சன்

கேம்பல்

சார் ஹென்றி லாரன்ஸ்

கர்னல் நீல்

 

16. டெல்லி பகுதியில் நடைபெற்ற புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார்

இரண்டாம் பகதூர் ஷா

பேகம் ஹஜ்ரத் மஹால்

நானா சாகிப் மற்றும் தாந்தியா தோப்

கன்வர் சிங்

 

17. மங்கள் பாண்டே ____________ வது காலப்படை பிரிவில் பணியாற்றினார்

31

34

35

32

 

18. மத்திய இந்தியாவில் நடைபெற்ற புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார்

இரண்டாம் பகதூர் ஷா

ராணி லட்சுமி பாய்

பேகம் ஹஜ்ரத் மஹால்

நானா சாகிப் மற்றும் தாந்தியா தோப்

 

19. பீகாரில் நடைபெற்ற புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார்

இரண்டாம் பகதூர் ஷா

ராணி லட்சுமி பாய்

பேகம் ஹஜ்ரத் மஹால்

நானா சாகிப்

கன்வர் சிங்

 

20. லக்னோவில் நடைபெற்ற புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார்

ராணி லட்சுமி பாய்

பேகம் ஹஜ்ரத் மஹால்

தாந்தியா தோப்

கன்வர் சிங்


PDF LINK CLICK HERE



Post a Comment

0 Comments