Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
WEBSITE 1 CLICK HERE WEBSITE 2 CLICK HERE WEBSITE 3 CLICK HERE
WEBSITE 4 CLICK HERE WEBSITE 5 CLICK HERE
SALEM COACHING CENTRE
GENERAL TAMIL QUESTION & ANSERRS - 5
1. விஜயா என்ற இதழை
நடத்தியவர் யார்
பாரதியார்
பாரதிதாசன்
முடியரசன்
தாராபாரதி
2. சிந்துக்கு தந்தை
என்று அழைக்கப்படுபவர் யார்
நாமக்கல்
கவிஞர்
பாரதியார்
பாரதிதாசன்
பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம்
3. _________ எனும்
எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை
வ்
ப்
ம்
க்
4. எடுத்தல் படுத்தல்
நலிதல் உழைப்பில் திரிபும் தத்தமில் சிறிது உளவாகும் என்ற பாடல் இடம்பெறும் நூல்
தொல்காப்பியம்
நன்னூல்
தண்டியலங்காரம்
சதுரகராதி
5. எளிய நடையில்
தமிழ்நூல் எழுதிடவும் இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும் என்று பாடியவர்
யார்
பாரதியார்
பாரதிதாசன்
தாராபாரதி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
6. வாழ்க நிரந்தரம்
வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே என்று பாடியவர் யார்
பாரதியார்
பாரதிதாசன்
முடியரசன்
தாராபாரதி
7. வைப்பு என்ற
சொல்லின் பொருள்
நிழல்
பகுதி
நிலப்பகுதி
கடல் பகுதி
பாலைவனம்
8. புகழ் என்ற சொல்லின்
பொருள்
இசை
பாடல்
தேர்
இலக்கியம்
9. இந்தியா என்ற இதழை
நடத்தியவர் யார்
பாரதியார்
பாரதிதாசன்
முடியரசன்
தாராபாரதி
10. இந்தியா என்பது
நாளிதழ்
வார
இதழ்
மாத இதழ்
ஆண்டு இதழ்
11. இந்தியாவில்
பேசப்படும் மொழி குடும்பங்களின் எண்ணிக்கை
4
5
6
3
12. இந்தியாவை
மொழிகளின் காட்சிசாலை என்று கூறியவர் யார்
ஏ வி
ஸ்மித்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
ச
அகத்தியலிங்கம்
13. திராவிட மொழிகளின்
ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்
ஹீராஸ்
பாதிரியார்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
ச அகத்தியலிங்கம்
14. திராவிட மொழிகளின்
ஒப்பிலக்கணம் என்ற நூல் வெளியான ஆண்டு
1854
1858
1852
1856
15. தமிழ் மொழி என்பது
தென்திராவிட
மொழி
நடு
திராவிட மொழி
வட திராவிட
மொழி
ஆரிய மொழி
16. துளு என்பது
தென்திராவிட
மொழி
நடு
திராவிட மொழி
வட திராவிட
மொழி
ஆரிய மொழி
17. கதபா என்பது
தென்திராவிட
மொழி
நடு
திராவிட மொழி
வட திராவிட
மொழி
ஆரிய மொழி
18. தெலுங்கு என்பது
தென்திராவிட
மொழி
நடு
திராவிட மொழி
வட திராவிட
மொழி
ஆரிய மொழி
19. குரூக் என்பது
தென்திராவிட
மொழி
நடு திராவிட
மொழி
வட
திராவிட மொழி
ஆரிய மொழி
20. கொத்தா என்பது
தென்திராவிட
மொழி
நடு
திராவிட மொழி
வட திராவிட
மொழி
ஆரிய மொழி
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
WEBSITE 1 CLICK HERE WEBSITE 2 CLICK HERE WEBSITE 3 CLICK HERE
WEBSITE 4 CLICK HERE WEBSITE 5 CLICK HERE
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM