2024 TNPSC & SGT TAMIL QUESTIONS - 4

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

 GENERAL TAMIL (GT) QUESTION & ANSWERS - 4 

1. சிறுகதை என்றால் சிறிய கதை, என்று கூறியவர் யார்

ஜெயமோகன்

அழகிரிசாமி

ஆதவன்

புதுமைப்பித்தன்

2. சிவப்பு ரிக்ஷா என்ற சிறுகதை தொகுப்பை எழுதியவர் யார்

ஜெயமோகன்

அழகிரிசாமி

புதுமைப்பித்தன்

தி ஜானகிராமன்

3. உதயசூரியன் என்று நூல் வெளியான ஆண்டு

1969

1966

1968

1967

4. தஞ்சை மண்வாசனையுடன் கதைகளை எழுதியவர்

அழகிரிசாமி

ஆதவன்

புதுமைப்பித்தன்

தி ஜானகிராமன்

5. கருங்கடலும் கலைக்கடலும் என்ற நூல் வெளியான ஆண்டு

1976

1973

1974

1979

6. தி ஜானகிராமன் ஆற்றிய பணி

உடற்கல்வி பள்ளி ஆசிரியர்

வானொலி கல்வி ஒளிபரப்பு அமைப்பாளர்

தமிழ் தமிழ் ஆசிரியர்

A & B

7. அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக படைப்பதும் அவரவர் முறை என்ற கோட்பாட்டை கொண்டவர் யார்

தி ஜானகிராமன்

ஜெயகாந்தன்

புதுமைப்பித்தன்

ஜெயமோகன்

8. தமிழ் கலை உலகம் நவீனமயமானதில் யாருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது

ஜெயமோகன்

ஆதவன்

புதுமைப்பித்தன்

தி ஜானகிராமன்

9. செய்தி என்ற சிறுகதை தொகுப்பை எழுதியவர் யார்

ஜெயமோகன்

ஆதவன்

புதுமைப்பித்தன்

தி ஜானகிராமன்

10. தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை

உ வே சுவாமிநாதன்

மௌனி

தி ஜானகிராமன்

அனைத்தும் சரி

11. பொதியை ஏற்றி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே என்று பாடியவர் யார்

ந பிச்சமூர்த்தி

மருதகாசி

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தாராபாரதி

12. சீவக சிந்தாமணியின் 11 வது இலம்பகம்

பூமகள் இலம்பகம்

மணமகள் இலம்பகம்

நாமகள் இலம்பகம்

முக்தி இலம்பகம்

13. காராமணி குப்பம் சந்தை எதற்கு புகழ் பெற்றது

கருவாடு

காய்கறி

பழங்கள்

பூக்கள் சந்தை

14. தேவாளை சந்தை எதற்கு புகழ் பெற்றது

மாட்டுச் சந்தை

ஆட்டு சந்தை

காய்கறி சந்தை

பூக்கள் சந்தை

15. காராமணி குப்பம் கருவாட்டு சந்தை அமைந்துள்ள இடம்

கடலூர்

சேலம்

தூத்துக்குடி

நாகப்பட்டினம்

16. மீன் சந்தைக்கு புகழ் பெற்ற இடம்

தஞ்சாவூர்

திருச்சி

கோவை

நாகப்பட்டினம்

17. நாதஸ்வரம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது

500

400

700

600

18. 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்

சங்கீத ரதம்

சங்கீத ரத்னாகரம்

சங்கீத சாஸ்திரம்

சங்கீத ஸ்வரம்

19. நாதஸ்வரத்தின் சரியான தமிழ் பெயர்

நாதம்

நாதஸ்வரம்

நாகஸ்வரம்

நாகசுரம்

20. சீவாளி என்ற கருவி எந்த புல் வகை கொண்டு செய்யப்படுகிறது

கோரை

நாணல்

அருகம்புல்

அனைத்தும் சரி

PDF LINK CLICK HERE

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Post a Comment

0 Comments