Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
WEBSITE 1 CLICK HERE WEBSITE 2 CLICK HERE WEBSITE 3 CLICK HERE
WEBSITE 4 CLICK HERE WEBSITE 5 CLICK HERE
SALEM COACHING CENTRE
TNPSC PGTRB & UGTRB GEOGRAPHY QUESTIONS - 2
1. கருப்பு தங்கம்
என்று அழைக்கப்படுவது
பெட்ரோலியம்
நிலக்கரி
இயற்கை
வாயு
காற்றாலை
மின் சக்தி
2. பீட் என்று
அழைக்கப்படுவது
பெட்ரோலியம்
முற்றிய
நிலக்கரி
முற்றாத
நிலக்கரி
இயற்கை
வாயு
3. மைக்காவை அதிக
அளவில் உற்பத்தி செய்யும் நாடு எது
ஐக்கிய
அமெரிக்க நாடுகள்
துருக்கி
பின்லாந்து
சீனா
4. கார்பன் அளவினை
கொண்டு நிலக்கரியினை எத்தனை வகையாக பிரிக்கலாம்
3
4
5
6
5. மின் மற்றும்
மின்னணு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கனிமங்களில் இதுவும் ஒன்று
மெக்னீசியம்
சுண்ணாம்புக்கல்
மைக்கா
மாங்கனீசு
6. உலகின் பாதிக்கும்
மேற்பட்ட சுண்ணாம்புக்கல் உற்பத்தி எந்த நாட்டில் நடைபெறுகிறது
துருக்கி
பின்லாந்து
சீனா
ஆஸ்திரேலியா
7. இவற்றில் மைக்காவின்
தாது எது
மஸ்கோவைட்
பயோடைட்
மெக்னீசியம்
A & B
8. உலகின் முன்னணி
மாங்கனீசு உற்பத்தி நாடாக திகழ்வது
தென்
ஆப்பிரிக்கா
சீனா
ஆஸ்திரேலியா
பிரேசில்
9. இந்தியாவின் _________
சதவீத மைக்காவானது ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான்
மற்றும் ஜார்கண்டில் கிடைக்கிறது
90 %
95 %
80 %
75 %
10. மடிந்த கடல்
உயிரினங்களின் எலும்பு துண்டுகள் சிதைவுற்று ஏற்பட்ட படிவினால் உருவாக்கப்படுவது
மெக்னீசியம்
சுண்ணாம்புக்கல்
மைக்கா
மாங்கனீசு
11. இந்தியாவின்
மிகப்பெரிய காற்றாலை மின்சக்தி திட்டம் செயல்படும் இடம்
கயத்தாறு
கமுதி
முப்பந்தல்
கல்வராயன்
மலை
12. மனித நுகர்வில்
மூன்றாவது இடத்தை பெறும் உலோகம் எது
இரும்பு
வெள்ளி
தங்கம்
தாமிரம்
13. எத்தனை நாடுகளில்
இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படுகிறது
50
40
70
30
14. புவியின்
மேலோட்டில் பரந்த அளவில் காணப்படும் உலோகங்களில்
இரும்பானது எத்தனையாவது உலோகம்
6 வது
4 வது
2 வது
3 வது
15. பக்ராநங்கல் அணை எந்த மாநிலத்தில் உள்ளது
உத்தரகாண்ட்
ஆந்திர
பிரதேசம்
குஜராத்
பஞ்சாப்
16. _____________ என்பது வெண்மை சாம்பல்
நிறத்தில், கடினமான, பளபளப்புடைய
மற்றும் உடையக்கூடிய உலோகம் ஆகும்
மெக்னீசியம்
அலுமினியம்
காப்பர்
மாங்கனீசு
17. 50 சதவீதத்திற்கும்
மேற்பட்ட வெள்ளியானது __________ நாடுகளில் காணப்படுகிறது
ஆப்பிரிக்கா
வட
அமெரிக்க
தென்
அமெரிக்க
ஐரோப்பிய
18. நல்ல தரமான எஃகு
உற்பத்திக்கு உதவக்கூடிய தாது எது
பைரோலுஸைட்
மாங்கனீசு
சைலேமெலேன்
மாங்கனீசு
ரோடோக்ரோஸைட்
அனைத்தும்
சரி
19. செங்கல், பானை மற்றும் தரைதளம் தயாரிப்பில் வண்ணப் பொருளாக பயன்படுவது எது
மெக்னீசியம்
அலுமினியம்
காப்பர்
மாங்கனீசு
20. பேட்டரி தயாரிக்க
பயன்படும் உலோகம் எது
மெக்னீசியம்
அலுமினியம்
காப்பர்
மாங்கனீசு
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
WEBSITE 1 CLICK HERE WEBSITE 2 CLICK HERE WEBSITE 3 CLICK HERE
WEBSITE 4 CLICK HERE WEBSITE 5 CLICK HERE
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM