Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2 A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
WEBSITE 1 CLICK HERE WEBSITE 2 CLICK HERE WEBSITE 3 CLICK HERE
WEBSITE 4 CLICK HERE WEBSITE 5 CLICK HERE
SALEM COACHING CENTRE
2024 TNUSRB SI & POLICE TEST - 2
1. புத்தர் ஞானம் பெற்ற இடம் எது?
2. அங்கங்கள் மற்றும் பூர்வங்கள் எந்த சமயத்தின் புனித நூல்களாகும்?
3. மணிமேகலை என்ற நூல் எந்த சமயத்தை சார்ந்தது?
4. புத்தர் துன்பம் பற்றி கூறிய உண்மைகளின் எண்ணிக்கை ?
5. புத்தர் எந்த வயதில் துறவு பூண்டார்?
6. நன்னூல் எந்த சமயத்தை சார்ந்தது?
7. புத்தர் கூறிய நன்னெறி அல்லது நல்வழிப்பாதைகளின் எண்ணிக்கை ?
8. குண்டலகேசி என்ற நூல் எந்த சமயத்தை சார்ந்தது?
9. மகாவீரர் கூறிய ஒழுக்கங்களின் எண்ணிக்கை?
10. சீவகசிந்தாமணி என்ற நூல் எந்த சமயத்தை சார்ந்தது?
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM