2024 TNPSC & SGT TAMIL QUESTIONS - 2

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2 A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

FREE TEST

CURRENT AFFAIRS

PGTRB

SCIENCE

NEET

UGTRB

POLICE & SI

FACEBOOK

EARN MONEY

YOUTUBE LINK

TELEGRAM LINK

WHATSAPP

 2024 TNPSC & SGT TAMIL QUESTIONS - 2 

1. முதுமொழிமாலை என்ற நூலை எழுதியவர் யார்

வீரமாமுனிவர்

உமறுப்புலவர்

ஜி யு போப்

கால்டுவெல்

 

2. சீதக்காதி நொண்டி நாடகம் என்ற நூலை எழுதியவர் யார்

வீரமாமுனிவர்

உமறுப்புலவர்

ஜி யு போப்

கால்டுவெல்

 

3. திருத்தொண்டத்தொகை என்ற நூலை எழுதியவர் யார்

திருஞான சம்பந்தர்

அப்பர்

மாணிக்கவாசகர்

சுந்தரர்

 

4. பெருமாள் திருமொழி என்ற நூலை எழுதியவர் யார்

சேக்கிழார்

மாணிக்கவாசகர்

குலசேகர ஆழ்வார்

பெரியாழ்வார்

 

5. எந்த நூலின் இடையே தேவாரம் எனும் பெயரில் அமைந்த இசை பாடல்கள் இடம் பெற்றுள்ளன

பெரியபுராணம்

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய மனோகரம்

கம்பராமாயணம்

 

6. சின்னசீறா என்ற நூலை எழுதியவர் யார்

உமறுப் புலவர்

குணங்குடி மஸ்தான் சாகிப்

பனு அகமது மரைக்காயர்

கால்டுவெல்

 

7. நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு உரை எழுதியவர் யார்

அடியார்க்கு நல்லார்

அரும்பத உரைகாரர்

பெரியவாச்சான் பிள்ளை

இளம்பூரணார்

 

8. பழந்தமிழர்கள் எதை வழிகாட்டிகளாக பயன்படுத்தி கடல் பயணம் செய்திருக்கலாம் என்னும் கருத்து உள்ளது

பறவைகள்

ஆமைகள்

மீன்கள்

நீரோட்டங்கள்

 

9. யாருடைய ஆட்சிக்காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது

சோழர்கள்

பல்லவர்கள்

பாண்டியர்கள்

சேரர்கள்

 

10. தாம் இயற்றிய இராம கதைக்கு கம்பர் இட்ட பெயர்

கம்ப நாடகம்

ராம நாடகம்

ஆதி காவியம்

ராமாவதாரம்

 

11. பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மரத்தாலான அணிகளின் பெயர்

தொகுதி

தச்சு முழம்

கரிமுக அம்பி

கண்ணடை

 

12. களம் தந்த பொற்பரிசமா கழித்தோணியால் கரைசேர்க்குந்து என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

புறநானூறு

பரிபாடல்

கலித்தொகை

அகநானூறு

 

13. தமிழர்களின் கப்பல் கட்டுமானத்தை வியந்து பாராட்டியவர் யார்

யுவான் சுவாங்

மார்கோபோலோ

பாகியான்

வாக்கர்

 

14. சமுக்கு என்ற ஒரு கருவியை கப்பல்களில் பயன்படுத்தினார் என்று கூறும் நூல்

சதுரகராதி

கப்பல் சாத்திரம்

மணிமேகலை

சூளாமணி நிகண்டு

 

15. ஆங்கிலேயர்கள் கட்டிய கப்பல்களை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும்

12

10

15

20

 

16. தமிழர்கள் கட்டிய கப்பல்களை________ ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை

20

50

40

70

 

 

17. ஆங்கிலேயர்கள் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும், ஆனால் தமிழர்கள் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியவர்

யுவான் சுவாங்

மார்கோபோலோ

பாக்கியா

வாக்கர்

 

18. வாக்கர் எந்த நாட்டை சேர்ந்தவர்

இங்கிலாந்து

இத்தாலி

அமெரிக்கா

ரஷ்யா

 

19. நாளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

புறநானூறு

பரிபாடல்

கலித்தொகை

அகநானூறு

 

20. நாளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக என்று பாடலை பாடியவர் யார்

வெண்ணிக் குயத்தியார்

அவ்வையார்

காக்கைபாடினியார்

ஆண்டாள்


PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2 A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

FREE TEST

CURRENT AFFAIRS

PGTRB

SCIENCE

NEET

UGTRB

POLICE & SI

FACEBOOK

EARN MONEY

YOUTUBE LINK

TELEGRAM LINK

WHATSAPP


Post a Comment

0 Comments