2024 INDIAN POLITY TEST - 3

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

 2024 INDIAN POLITY MOCK TEST - 3 

1. இந்தியாவில் தங்கத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?






ANSWER (B) கர்நாடகா


 

2. மாஸ்கவைட் என்பது எதனுடைய தாது?






ANSWER (C) மைக்கா


 

3. ஒளியமுது - இலக்கணக் குறிப்பு காண்க?






ANSWER (D) உருவகம்


 

4. 49 O பற்றி விவரிக்கும் சட்ட விதி எது?






ANSWER (D) இந்திய தேர்தல் நடத்தை விதிகள் 1961


 

5. இந்திய நாடாளுமன்ற கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு?






ANSWER (A) 1927


 


6. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்ற ஆண்டு ?






ANSWER (C) 1920


 

7. கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பாக சேவை புரிந்த எத்தனை பேரை மாநிலங்கள் அவைக்கு குடியரசு தலைவர் நியமனம் செய்கிறார்?






ANSWER (C) 11


 

8. தன்னிச்சையான தேர்தல் ஆணையம் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?






ANSWER (A) ART 324


 

9. பிறவிஇருள் - இலக்கணக் குறிப்பு காண்க?






ANSWER (D) உருவகம்


 

10. இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு எது?






ANSWER (A) ART 325


Post a Comment

0 Comments