2024 INDIAN HISTORY MATERIALS PDF - 10

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2 A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

FREE TEST

CURRENT AFFAIRS

PGTRB

SCIENCE

NEET

UGTRB

POLICE & SI

FACEBOOK

EARN MONEY

YOUTUBE LINK

TELEGRAM LINK

WHATSAPP

 2024 INDIAN HISTORY MATERIALS PDF - 10 

1. அன்னிபெசன்ட் அம்மையாருக்கு ஆதரவாக நைட் ஹூட் பட்டத்தை துறந்தவர் 

சர் எஸ் சுப்பிரமணியம்

ரோசாப்பூ துரை

ஜார்ஜ் ஜோசப்

எம் சி ராஜா

 

2. Indian Unrest என்ற புத்தகத்தை எழுதியவர் யார்

வேலண்டைன் சிரோலி

வி கே கிருஷ்ணமேனன்

அன்னிபெசன்ட்

லாலா ஹர்தயாள்

 

3. பசுபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு என்னவென்று அழைக்கப்பட்டது

காதர்

மோஸ்

மேலா

அந்தமான்

 

4. தன்னாட்சி பற்றிய கொள்கைகளை பரப்பியதற்காக திலகர் தமது எத்தனையாவது பிறந்தநாள் கைது செய்யப்பட்டார்

40

50

60

70

 

5. தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என்று கூறியவர் யார்

மெக்டொனால்ட்

அட்லி

மாண்டேககு

மவுண்ட்பேட்டன்

 

6. தன்னாட்சியகத்தின் பெயரை இந்திய லீக் என்று மாற்றியவர் யார்

வேலண்டைன் சிரோலி

வி கே கிருஷ்ணமேனன்

அன்னிபெசன்ட்

லாலா ஹர்தயாள்

 

7. அன்னிபெசன்ட் அம்மையார் எந்த ஆண்டில் நடைபெற்ற கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்

1915

1917

1916

1914

 

8. தன்னாட்சி இயக்கத்தின் பெயர் இந்திய லீக் என்று மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு

1928

1929

1927

1926

 

9. பசுபிக் பிரதேச ஹிந்துஸ்தான் என்ற அமைப்பை தொடங்கியவர் யார்

வேலண்டைன் சிரோலி

வி கே கிருஷ்ணன் மேனன்

அன்னிபெசன்ட்

லாலா ஹர்தயாள்

 

10. பசுபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு

1917

1916

1913

1915

 

11. வட்டார மொழி கல்வி எனும் கருத்தை அறிமுகம் செய்தவர் யார்

சதீஷ் சந்திர முகர்ஜி

சதீஷ் சந்திர பானர்ஜி

ஆச்சார்ய வினோபா பாவே

வல்லபாய் பட்டேல்

 

12. தீவிர தேசியவாதத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்

சூரத் பிளவு

ஜாலியன் வாலாபாக் படுகொலை

வங்கப்பிரிவினை

சுதேசி இயக்கம்

 

13. பாரதத்தை வாழுகின்ற தாயாக நினைத்து கவனம் செலுத்தி 9 மடங்கு அதிக பக்தியுடன் அவளை வழிபடு என்று கூறியவர்

அரவிந்த கோஷ்

தாதாபாய் நௌரோஜி

பாலகங்காதர திலகர்

பெரோஷா மேத்தா

 

14. அனைத்து இந்தியர்களும் தாங்கள் பிறந்த நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமையோடு இணைத்து, சுதேசி என்ற சிந்தனைக்கு புதிய பொருளை கொடுத்தவர் யார்

மகாத்மா காந்தியடிகள்

ரவீந்திரநாத் தாகூர்

ஜவஹர்லால் நேரு

மோதிலால் நேரு

 

15. விடிவெள்ளி கழகத்தின் முன்னெடுப்பில் கல்விக்கான தேசிய கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு

5 நவம்பர் 1905

8 நவம்பர் 1905

9 நவம்பர் 1905

2 நவம்பர் 1905

 

16. வங்காள தேசிய கல்லூரி மற்றும் பள்ளி நிறுவப்பட்ட ஆண்டு

ஆகஸ்ட் 1909

ஆகஸ்ட் 1905

ஆகஸ்ட் 1907

ஆகஸ்ட் 1906

 


17. வங்காள தேசிய கல்லூரியை நிறுவியவர் யார்

சதீஷ் சந்திர முகர்ஜி

சதீஷ் சந்திர பானர்ஜி

ஆச்சார்ய வினோபா பாவே

வல்லபாய் பட்டேல்

 

18. வங்கப்பிரிவினை ரத்து செய்வதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில் எந்த ஆண்டிலிருந்து சுதேசி இயக்கம் முக்கிய மாற்றம் பெற்றது

1903

1906

1907

1905

 

19. சுயராஜ்யம் என்பது நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் என்பது மட்டுமே தவிர இங்கிலாந்துடனான உறவுகள் அனைத்தையும் துண்டித்து கொள்வதல்ல என்று கூறியவர் யார்

தாதாபாய் நௌரோஜி

பாலகங்காதர திலகர்

பெரோஷா மேத்தா

மகாத்மா காந்தியடிகள்

 

20. எந்த ஆண்டு முதல் தீவிர தேசியவாதம் சரியத் தொடங்கியது

1903

1908

1907

1905

 

21. ஆனந்மத் என்ற நூலை எழுதியவர் யார்

விவேகானந்தர்

தேவேந்திரநாத் தாகூர்

ரவீந்திரநாத் தாகூர்

பக்கிம் சந்திர சாட்டர்ஜி

 

22. யாருடைய அறிவுரையின்படி அக்காரா எனப்படும் உடற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டன

விவேகானந்தர்

தேவேந்திரநாத் தாகூர்

ரவீந்திரநாத் தாகூர்

பக்கிம் சந்திர சாட்டர்ஜி

 

23. மின்டோ பிரபு அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஆண்டு

1907

1909

1906

1908

 

24. 1906 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்

தாதாபாய் நௌரோஜி

பாலகங்காதர திலகர்

பெரோஷா மேத்தா

மகாத்மா காந்தியடிகள்

 

25. தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என்று மாண்டேககு

அறிவித்த ஆண்டு

20 ஆகஸ்ட் 1916

20 ஆகஸ்ட் 1917

20 ஆகஸ்ட் 1918

20 ஆகஸ்ட் 1919

 

 PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2 A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

FREE TEST

CURRENT AFFAIRS

PGTRB

SCIENCE

NEET

UGTRB

POLICE & SI

FACEBOOK

EARN MONEY

YOUTUBE LINK

TELEGRAM LINK

WHATSAPP


Post a Comment

0 Comments