TNPSC HISTORY QUESTIONS & ANSWERS - 6

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

 TNPSC HISTORY QUESTIONS & ANSWERS - 6 

1. தூய சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டு எது

பிரயாகை கல்வெட்டு

ஹதிகும்பா கல்வெட்டு

பார்கூத் கல்வெட்டு

கிர்னார் கல்வெட்டு

 

2. சூரிய சித்தாந்தம் என்ற நூலை எழுதியவர் யார்

வராகமிகிரர்

ஆரியபட்டர்

பிரம்மகுப்தர்

பணினி

 

3. அறுவை சிகிச்சை செய்யும் முறையை விளக்கிய முதல் இந்தியர் யார்

சரகர்

தன்வந்திரி

சுஸ்ருதர்

பிரம்மகுப்தர்

 

4. பௌத்த மதம் எந்த பௌத்த மாநாட்டில் 2 பிரிவாக பிரிந்தது

முதலாம் பௌத்த மாநாடு

இரண்டாம் பௌத்த மாநாடு

மூன்றாம் பௌத்த மாநாடு

நான்காம் பௌத்த மாநாடு..

 

5. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட முதல் நாடக நூல் எது

புத்த சரிதம்

மாளவிகாகினிமித்ரம்

சாகுந்தலம்

சூரிய சித்தாந்தம்

 

6. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர் யார்

சிமுகா

சதகரணி

கௌதமிபுத்திர சதகரணி

புஷ்யமித்ரன்

 

7. சாகர்கள் எந்த பகுதியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்

தட்ச்சசீலம்

மதுரா

சிர்கப்

புருஷபுரம்

 

8. நாணயங்களில் முதன் முதலாக இடம்பெற்ற குப்த அரசர் யார்

சமுத்திரகுப்தர்

முதலாம் சந்திரகுப்தர்

குமாரகுப்தர்

ஸ்ரீ குப்தர்

 

9. குப்த அரசின் கருவூலம் பற்றி குறிப்பிடும் நூல் எது

நீதிசாரம்

நிதிசாரம்

இண்டிகா

சி யூ கி

 

10. நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தில் எத்தனை மகா பாடசாலைகள் சாலைகள் இருந்தன

7

8

5

9

 

11. நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை மிகப்பெரிய நூலகங்கள் இருந்தன

4

2

3

7

 

12. நாளந்தா பல்கலைக்கழகத்தை அழித்தவர் யார்

முகமது கஜினி

பக்தியார் கில்ஜி

முகமது பின் துக்ளக்

பால்பன்

 

13. குப்தர்களின் நாணை அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்

ஸ்ரீ குப்தர்

முதலாம் சந்திரகுப்தர்

சமுத்திர புத்தர்

ஸ்கந்தகுப்தர்

 


14. குப்தர்களின் பொற்காசுகள் என்னவென்று அழைக்கப்பட்டன

வராகன்

ரூபி

தினாரா

கலிங்கம்

 

15. கட்டுமான கோவில்களை முதன் முதலில் கட்டியவர்கள் யார்

மௌரியர்கள்

குஷாணர்கள்

குப்தர்கள்

கிரேக்கர்கள்

 

16. அஷ்டதியாயி என்ற நூலை எழுதியவர் யார்

பணினி

பதஞ்சலி

சந்திரோகோமியா

காளிதாசர்

 

17. சந்திர வியாகரணம் என்ற இலக்கண நூலை எழுதியவர் யார்

பணினி

பதஞ்சலி

சந்திரோகோமியா

காளிதாசர்

 

18. யாருடைய நாணயங்கள் சமுத்திரகுப்தற்கு உந்துதலை வழங்கியது

கிரேக்கர்கள்

அரேபியர்கள்

பார்த்தியர்கள்

குஷானர்கள்

 

19. ஹர்ஷர் சீன பயணி யுவான் சுவாங்கை முதன் முதலில் சந்தித்த இடம் எது

கஜன்கலா

பாடலிபுத்திரம்

உஜ்ஜைனி

வைஷாலி

 

20. இந்தியாவில் பௌத்த மதத்தை பின்பற்றிய கடைசி அரசர் யார்

கனிஷ்கர்

அசோகர்

ஹர்ஷர்

புஸ்யமித்திரர்

 

21. விக்ரமாதித்தன் அவையில் இருந்த நவரத்தினங்கள்

1.    காளிதாசர் - சமஸ்கிருத புலவர்

2.    ஹரிசேனர் - சமஸ்கிருத புலவர்

3.    அமரசிம்ஹர் - அகராதியில் ஆசிரியர்

4.    தன்வந்திரி - மருத்துவர்

5.    காகபானர் - சோதிடர்

6.    சன்கு - கட்டடக்கலை நிபுணர்

7.    வராகமிகிரர் - வானிலை அறிஞர்

8.    வார்ச்சி - இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருத புலவர்

9.    விட்டல்பட்டர் - மாய வித்தைக்காரர்


PDF LINK CLICK HERE

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE



Post a Comment

0 Comments