TNPSC HISTORY QUESTIONS & ANSWERS - 5

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

TNPSC HISTORY QUESTIONS & ANSWERS - 5

1. சுதேசி என்ற தத்துவத்தை தோற்றுவித்தவர் யார்

மகாத்மா காந்தியடிகள்

மகாதேவ் கோவிந்த ரானடே

ஜோதிராவ் பூலே

கான் அப்துல் காபர் கான்

 

2. சுய உதவி (ஆத்ம சக்தி) எனும் ஆக்க திட்டத்தை கோடிட்டு காட்டியவர் யார்

முகமது இக்பால்

ரவீந்திரநாத் தாகூர்

பாரதியார்

பாரதிதாசன்

 

3. விடிவெள்ளி ககத்தை (Dawn Society) அறிமுகம் செய்தவர் யார்

சதீஷ் சந்திர முகர்ஜி

சதீஷ் சந்திர பானர்ஜி

ஆச்சார்ய வினோபா பாவே

வல்லபாய் பட்டேல்

 

4. சுதேசி என்ற தத்துவம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

1879

1873

1874

1872

 

5. சுதேசி என்ற சொல்லின் பொருள்

ஒருவரது சொந்த பொருள்

ஒருவரது சொந்த நாடு

ஒருவரது சொந்தத் துணி

ஒருவரது சொந்த வீடு

 

6. சுதேசி என்ற தத்துவத்தை மகாதேவ் கோவிந்த ரானடே எங்கு நடத்திய சொற்பொழிவில் முதன்முதலில் அறிமுகம் செய்தார்

பஞ்சாப்

பூனா

வங்காளம்

ஹரியானா

 

7. காந்தியடிகள் சுதேசி தத்துவத்திற்கு புதிய வடிவத்தைக் கொடுத்து ஆண்டு

1921

1926

1924

1920

 

8. வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி என்று சுதேசி இயக்கத்தை குறிப்பிட்டவர் யார்

மகாகவி பாரதியார்

G. சுப்பிரமணியம்

சிதம்பரனார்

ரவீந்திரநாத் தாகூர்

 

9. சுய உதவி (ஆத்ம சக்தி) எனும் செய்தியை மக்களிடம் பரப்புவதற்கு மேளாக்கள் எனும் திருவிழாக்களை பயன்படுத்த அழைப்பு விடுத்தவர் யார்

முகமது இக்பால்

ரவீந்திரநாத் தாகூர்

பாரதியார்

பாரதிதாசன்

 

10. விடிவெள்ளி கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு

1903

1901

1902

1907

 

11. வங்காளத்தை இரண்டாகப் பிரிக்க ஆணை வழங்கியவர் யார்

லிட்டன் பிரபு

ரிப்பன் பிரபு

கர்சன் பிரபு

கானிங் பிரபு

 


12. Poverty and Un - British Rule in India என்ற நூலை எழுதியவர் யார்

மகாத்மா காந்தியடிகள்

வல்லபாய் பட்டேல்

ஆச்சார்ய வினோபாவே

தாதாபாய் நௌரோஜி

 

13. சுதேசி இயக்கம் முறையாக பிரகடனம் செய்யப்பட்ட இடம்

டவுன்ஹால், கல்கத்தா

டவுன்ஹால், பம்பாய்

டவுன் ஹால், டெல்லி

டவுன் ஹால், மெட்ராஸ்

 

14. கல்கத்தா மாநகராட்சி குழுவில் அங்கம் வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தவர் யார்

லிட்டன் பிரபு

ரிப்பன் பிரபு

கர்சன் பிரபு

கானிங் பிரபு

 

15. அலுவலக ரகசிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

1909

1904

1906

1905

 

16. இந்தியாவின் பிரதேச மறு விநியோகம் தொடர்பான குறிப்புகள் என்ற கட்டுரையை எழுதியவர் யார்

லிட்டன் பிரபு

ரிப்பன் பிரபு

கர்சன் பிரபு

கானிங் பிரபு

 

17. ரிஸ்லி குழு எதற்காக அமைக்கப்பட்டது

சுதேசி இயக்கத்தை தடை செய்ய

வங்காளத்தை இரண்டாகப் பிரிக்க

தக்கர்களை ஒடுக்க

பெண் சிசுக் கொலையை தடுக்க

 

18. வங்கப் பிரிவினை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம்

17 ஜூலை 1905

15 ஜூலை 1905

16 ஜூலை 1905

19 ஜூலை 1905

 

19. சுதேசி இயக்கம் முறையாக பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு

8 ஆகஸ்ட் 1905

5 ஆகஸ்ட் 1905

6 ஆகஸ்ட் 1905

7 ஆகஸ்ட் 1905

 

20. அதிகாரபூர்வமாக வங்காளம் பிரிக்கப்பட்ட தினம்

16 அக்டோபர் 1905

14 அக்டோபர் 1905

12 அக்டோபர் 1905

10 அக்டோபர் 1905


PDF LINK CLICK HERE

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Post a Comment

0 Comments