Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
WEBSITE 1 CLICK HERE WEBSITE 2 CLICK HERE WEBSITE 3 CLICK HERE
WEBSITE 4 CLICK HERE WEBSITE 5 CLICK HERE
SALEM COACHING CENTRE
TNPSC HISTORY QUESTIONS & ANSWERS - 4
1. அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?
ஹரிதாசர்
ராமானுஜர்
ஆதிசங்கரர்
ராமானுஜர்
2. வட இந்தியாவில் பக்தி சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக
மாற்றியவர் யார்?
ராமானுஜர்
ராமாநந்தர்
வல்லபச்சாரியார்
ஆதிசங்கரர்
3. முதல் பௌத்த உரையாசிரியர் யார்?
யுவான் சுவாங்
பத்ரபாகு
ஸ்தூலபாகு
புத்தகோசா
4. ஆதிசங்கரர் எந்த நூலுக்கு உரை எழுதினார்?
பிரம்ம சித்தாந்தம்
பிரம்ம ஹம்சி
பிரம்ம வேதம்
பிரம்ம சூத்திரம்
5. இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில்
அழைத்தாலும் இருப்பது ஒரே ஒரு கடவுள் மட்டுமே என்று கூறியவர் யார்?
ஹரிதாசர்
கபீர்
ராமானுஜர்
சைதன்யர்
6. திருவாய்மொழி என்ற நூலை எழுதியவர் யார்?
பெரியாழ்வார்
நம்மாழ்வார்
திருமங்கையாழ்வார்
பேயாழ்வார்
7. விஷ்ணு சித்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?
பெரியாழ்வார்
நம்மாழ்வார்
திருமங்கையாழ்வார்
பேயாழ்வார்
8. மதுராவுக்கு அருகே கோவர்தன் குன்றுகளில் கிருஷ்ண பகவானுக்கு
ஒரு கோவிலை அமைத்தவர் யார்?
ராமானுஜர்
ராமாநந்தர்
வல்லபச்சாரியார்
ஆதிசங்கரர்
9. திருவாய்மொழி எத்தனை பக்திகளைக் கொண்டது?
1110 பத்திகள்
1102 பத்திகள்
1108 பத்திகள்
1105 பத்திகள்
10. பத்ரிநாத்,
பூரி, துவாரகா,
சிருங்கேரி ஆகிய இடங்களில் மடங்களை நிறுவியவர் யார்?
ஹரிதாசர்
ராமானுஜர்
ஆதிசங்கரர்
ராமாநந்தர்
11. வேதாந்த பள்ளியின் அடிப்படை நூலாக விளங்கிய நூல் எது?
பிரம்ம சித்தாந்தம்
பிரம்ம ஹம்சி
பிரம்ம வேதம்
பிரம்ம சூத்திரம்
12. இவர்களில் தெலுங்கு தத்துவ ஞானி யார்?
ராமானுஜர்
ராமாநந்தர்
வல்லபச்சாரியார்
ஆதிசங்கரர்
13. யாருடைய கவிதை தொகுப்பு சூர்சாகர் என்று அழைக்கப்படுகிறது?
மீராபாய்
துக்காராம்
கபீர்
சூர்தாஸ்
14. கிரந்தவளி
என்ற நூலை எழுதியவர் யார்?
மீராபாய்
துக்காராம்
கபீர்
சூர்தாஸ்
15. லேனா என்பவர் யாருடைய சீடர்?
கபீர்
ராமானுஜர்
ராமானுஜர்
குருநானக்
16. குடைவரை கட்டிடக்கலைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்?
நரசிம்மவர்மன்
புலிகேசி
மகேந்திரவர்மன்
நந்திவர்மன்
17. பைஜக் என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
மீராபாய்
துக்காராம்
கபீர்
சூர்தாஸ்
18. மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரை கோவில் எது?
மாமண்டூர் குடைவரை கோவில்
மண்டகப்பட்டு குடைவரை கோவில்
குடிமையான்மலை குடைவரை கோவில்
ஆதிச்சநல்லூர் குடைவரை கோவில்
19. மாமல்லபுரம் கடற்கரை கோவிலை கட்டியவர் யார்?
முதலாம் நரசிம்மவர்மன்
இரண்டாம் நரசிம்மவர்மன்
முதலாம் மகேந்திரவர்மன்
இரண்டாம் மகேந்திரவர்மன்
20. ஆகம சூத்திரங்கள் எத்தனை நூல்களை கொண்டது?
15 நூல்கள்
12 நூல்கள்
14 நூல்கள்
16 நூல்கள்
21. ஜைனசரிதா என்ற நூலை எழுதியவர் யார்?
பானபட்டர்
பத்ரபாகு
ஸ்தூலபாகு
புத்தகோசா
22. மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள் யுனெஸ்கோ அமைப்பால் உலக
பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?
1986
1984
1985
1987
23. சமண மதம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட ஆண்டு?
கி பி முதலாம்
நூற்றாண்டு
கி பி 4 ஆம் நூற்றாண்டு
கி பி 6 ஆம் நூற்றாண்டு
கி பி 5 ஆம் நூற்றாண்டு
24. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?
முதலாம் நரசிம்மவர்மன்
இரண்டாம் நரசிம்மவர்மன்
முதலாம் மகேந்திரவர்மன்
இரண்டாம் மகேந்திரவர்மன்
25. விசுத்திமக்கா என்ற நூலை எழுதியவர் யார்?
பானபட்டர்
பத்ரபாகு
ஸ்தூலபாகு
புத்தகோசா
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM