Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
TNPSC HISTORY QUESTIONS & ANSWERS - 3
1. மராட்டா
என்ற இதழைத் தொடங்கியவர் யார்
தாதாபாய் நௌரோஜி
பாலகங்காதர திலகர்
சுரேந்திரநாத் பானர்ஜி
அரவிந்தர்
2. இந்தியாவின்
குரல் (Voice of India) என்ற
பத்திரிகையை நடத்தியவர் யார்
தாதாபாய் நௌரோஜி
பாலகங்காதர திலகர்
சுரேந்திரநாத் பானர்ஜி
திலகர்
3. தாதாபாய்
நௌரோஜி இந்திய சங்கத்தை எந்த நாட்டில் தொடங்கினார்
இங்கிலாந்து
அமெரிக்கா
ரஷ்யா
ஜெர்மனி
4. பெங்காலி
இதழின் ஆசிரியராக பணியாற்றியவர் யார்
தாதாபாய் நௌரோஜி
பாலகங்காதர திலகர்
சுரேந்திரநாத் பானர்ஜி
அரவிந்தர்
5. ராஸ்த்
கோப்தார் என்ற பத்திரிகையை நடத்தியவர் யார்
தாதாபாய் நௌரோஜி
பாலகங்காதர திலகர்
சுரேந்திரநாத் பானர்ஜி
அரவிந்தர்
6. கேசரி
என்ற இதழைத் தொடங்கியவர் யார்
தாதாபாய் நௌரோஜி
பாலகங்காதர திலகர்
சுரேந்திரநாத் பானர்ஜி
அரவிந்தர்
7. இந்திய
தேசியத்தின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்
தாதாபாய் நௌரோஜி
பாலகங்காதர திலகர்
சுரேந்திரநாத் பானர்ஜி
திலகர்
8. 1970 ஆம்
ஆண்டு பம்பாய் மாநகராட்சி கழகத்திற்கும், நகர சபைக்கும் தேர்வு
செய்யப்பட்டவர் யார்
தாதாபாய் நௌரோஜி
சுபாஷ் சந்திர போஸ்
ஜவகர்லால் நேரு
சி ஆர் தாஸ்
9. இந்திய
சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1862
1860
1864
1865
10. கிழக்கிந்திய
கழகத்தை தொடங்கியவர் யார்
தாதாபாய் நௌரோஜி
சுபாஷ் சந்திர போஸ்
ஜவகர்லால் நேரு
சி ஆர் தாஸ்
11. செல்வச்
சுரண்டல் என்ற கோட்பாட்டை முன் வைத்தவர் யார்
தாதாபாய் நௌரோஜி
சுபாஷ் சந்திர போஸ்
ஜவகர்லால் நேரு
சி ஆர் தாஸ்
12. தாதாபாய்
நௌரோஜி எத்தனை முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டார்
3
2
1
4
13. எந்த
நாடாக இருந்தாலும் வசூலிக்கப்பட்ட வரியை அந்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக
செலவழிக்க வேண்டும் என்று கூறியவர் யார்
மகாத்மா காந்தியடிகள்
வல்லபாய் பட்டேல்
ஆச்சார்ய வினோபாவே
தாதாபாய் நௌரோஜி
14. வறுமையும்
பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும் என்ற நூலை எழுதியவர் யார்
தாதாபாய் நௌரோஜி
சுபாஷ் சந்திர போஸ்
ஜவகர்லால் நேரு
சி ஆர் தாஸ்
15. கிழக்கிந்திய
கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
1862
1860
1864
1866
16. வறுமையும்
பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும் என்ற நூல் வெளியான ஆண்டு
1902
1906
1900
1901
17. 1835 முதல் 1872 வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக
எத்தனை மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி
செய்யப்பட்டதாக தாதாபாய் நவரோஜி கூறியுள்ளார்
13
12
15
17
18. சூரத்
பிளவு நடைபெற்ற ஆண்டு
1905
1904
1906
1907
19. வங்கப்
பிரிவினை நடைபெற்ற ஆண்டு
1909
1904
1906
1905
20. அலுவலக
ரகசிய சட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்
லிட்டன் பிரபு
ரிப்பன் பிரபு
கர்சன் பிரபு
கானிங் பிரபு
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM