2024 TNPSC & SGT TAMIL QUESTIONS - 1

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

2024 TNPSC & SGT TAMIL QUESTIONS - 1

1. மணநூல் என்று அழைக்கப்படும் நூல்

சிலப்பதிகாரம்

சீவகசிந்தாமணி

குண்டலகேசி

மணிமேகலை

 

2. விருத்தம் என்னும் பாவினால் அமைந்த முதல் தமிழ் காப்பியம்

சிலப்பதிகாரம்

சீவகசிந்தாமணி

குண்டலகேசி

மணிமேகலை

 

3. சீவக சிந்தாமணி எத்தனை இலம்பகங்களைக் கொண்டது

13

14

15

16

 

4. ஊழியல் என்ற பிரிவு எந்த அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது

அறத்துப்பால்

பொருட்பால்

காமத்துப்பால்

அனைத்தும் தவறு

 

5. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் நூல் எது

சிலப்பதிகாரம்

சீவகசிந்தாமணி

திருக்குறள்

தொல்காப்பியம்

 

6. சிந்தாமணி என்ற சொல்லின் பொருள்

ஒளி குன்றாத மணி

குன்றில்லாத அழகு

அனைத்தும் தவறு

A & B


7. தமிழ் மாந்தர் தம் நெஞ்சில் வைத்து போற்றும் நூல்

சிலப்பதிகாரம்

சீவகசிந்தாமணி

குண்டலகேசி

மணிமேகலை

 

8. சீவக சிந்தாமணி என்ற நூலை எழுதியவர் யார்

சீத்தலை சாத்தனார்

திருத்தக்கதேவர்

இளங்கோவடிகள்

ஒட்டக்கூத்தர்

 

9. திருத்தக்கதேவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்

சோழ நாடு

சேர நாடு

கலிங்க நாடு

பாண்டிய நாடு

 

10. திருத்தக்கதேவர் எந்த சமயத்தைச் சார்ந்த துறவி

பௌத்தம்

சமணம்

கிறித்துவம்

இந்து

 

11. சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்

நச்சினார்க்கினியர்

இளங்கோவடிகள்

அடியார்க்குநல்லார்

தருமர்

 

12. சீவகனின் தோழன்

கருவேலன்

வித்யாதரன்

நகுலன்

நபுலன்

 

13. உச்சிமேற் புலவர் என்று அழைக்கப்படுபவர் யார்

நச்சினார்க்கினியர்

இளங்கோவடிகள்

அடியார்க்குநல்லார்

தருமர்

 

14. முத்தி இலம்பகம் சீவகசிந்தாமணியின் எத்தனையாவது இலம்பகம்

13

14

15

16

 

15. காந்தருவ தத்தையின் தோழி

லீலாவதி

வீணாபதி

மாதவி

மாதிரி

 

16. நாமகள் இலம்பகம் சீவகசிந்தாமணியின் எத்தனையாவது இலம்பகம்

2

4

5

1

 

17. மதிமுகம் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க

உருவகம்

உவமைத்தொகை

உரிச்சொல்

அசைநிலை

 

18. கடிநிறை என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க

உருவகம்

உம்மைத்தொகை

உரிச்சொல்

அசைநிலை

 

19. மலர்த்தள் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க

உருவகம்

உவமைத்தொகை

உரிச்சொல்

அசைநிலை


20. மென்மலர் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க

உரிச்சொல்

அசைநிலை

இரட்டைக்கிளவி

பண்புத்தொகை

 

21. சீறிச்சீறி என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க

உரிச்சொல்

அசைநிலை

இரட்டைக்கிளவி

அடுக்குத்தொடர்


PDF LINK CLICK HERE

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments