2024 TNPSC & SGT SCIENCE QUESTIONS & ANSWERS - 1

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

2024 TNPSC & SGT SCIENCE QUESTIONS & ANSWERS - 1 

1. நவீன உடற்செயலியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்

லேண்ட்ஸ்டீனர்

வில்லியம் ஹார்வி

டிகாஸ்டிலோ

ஸ்டமய்னி

 

2. இதயத்தின் இதயம் என்று அழைக்கப்படுவது

SA கணு

SB கணு

SV கணு

AV கணு

 

3. AB இரத்த வகையை கண்டறிந்தவர் யார்

காரல் லேண்ட்ஸ்டீனர்

டிகாஸ்டிலோ & ஸ்டய்னி

வில்லியம் ஹார்வி

ஹிஸ் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார்

 

4. A, B, & O இரத்த வகை கண்டறியப்பட்ட ஆண்டு

1904

1908

1900

1902

 

5. AB இரத்த வகை கண்டறியப்பட்ட ஆண்டு

1903

1907

1900

1902

 

6. வில்லியம் ஹார்வி மூடிய இரத்த ஓட்ட மண்டலத்தை கண்டறிந்த ஆண்டு

1627

1628

1623

1625

 

7. மீன்களின் இதயம் எத்தனை அறைகளை கொண்டுள்ளது

2

3

4

6

 

8. இரு வாழ்விகளின் இதயம் எத்தனை அறைகளை கொண்டுள்ளது

2

3

4

6

 

9. மூடிய இரத்த ஓட்ட மண்டலத்தை கண்டறிந்தவர் யார்

லேண்ட்ஸ்டீனர்

வில்லியம் ஹார்வி

ஹிஸ் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார்

டிகாஸ்டிலோ

 

10. மாறுபாடடைந்த சிறப்பு தன்மை வாய்ந்த இதய தசை நார்களால் தூண்டப்படுவது

நியூரோஜினிக் இதயத்துடிப்பு

மயோஜெனிக் இதயத்துடிப்பு

கார்டியாக் சுழற்சி

கரோனரி சுழற்சி

 

11. இதயத்தின் பேஸ்மேக்கராக செயல்படுவது

SA கணு

SB கணு

SV கணு

AV கணு

 

12. A, B, & O இரத்த வகைகளை கண்டறிந்தவர் யார்

காரல் லேண்ட்ஸ்டீனர்

டிகாஸ்டிலோ & ஸ்டமய்னி

வில்லியம் ஹார்வி

ஹிஸ் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார்


13. மனித இதயம் எந்த வகையைச் சேர்ந்தது

நியூரோஜினிக் இதயத்துடிப்பு

மயோஜெனிக் இதயத்துடிப்பு

கார்டியாக் சுழற்சி

கரோனரி சுழற்சி

 

14. மயோஜெனிக் இதய துடிப்பிற்கு எடுத்துக்காட்டு

பெரும்பாலான கணுகாலிகள்

மெல்லுடலிகல்

முதுகெலும்பிகள்

B & C

 

15. இதயத்தின் அருகில் உள்ள நரம்பு முடிச்சினால் தூண்டப்படுவது

நியூரோஜெனிக் இதயத்துடிப்பு

மயோஜெனிக் இதயத்துடிப்பு

கார்டியாக் சுழற்சி

கரோனரி சுழற்சி

 

16. நரம்பு தூண்டலினால் உண்டாகும் இதயத்துடிப்பு

நியூரோஜெனிக் இதயத்துடிப்பு

மயோஜெனிக் இதயத்துடிப்பு

கார்டியாக் சுழற்சி

கரோனரி சுழற்சி

 

17. நியூரோஜெனிக் இதயத்துடிப்புக்கு எடுத்துக்காட்டு

வளைத் தசை புழுக்கள்

பெரும்பாலான கணுகாலிகள்

முதுகெலும்பிகள்

A & B

 

18. ஹிஸ் காற்று அறைகளை கண்டறிந்தவர்

வில்லியம் ஹார்வி

ஹிஸ் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார்

டிகாஸ்டிலோ

ஸ்டமய்னி

 

19. முதன் முதலில் இரத்த வகைகளை கண்டறிந்தவர்

காரல் லேண்ட்ஸ்டீனர்

டிகாஸ்டிலோ & ஸ்டமய்னி

வில்லியம் ஹார்வி

ஹிஸ் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார்

 

20. இதயத் தசைகளுக்கு ரத்தம் செல்லுதல் என்னவென்று அழைக்கப்படுகிறது

நியூரோஜினிக் இதயத்துடிப்பு

மயோஜெனிக் இதயத்துடிப்பு

கார்டியாக் சுழற்சி

கரோனரி சுழற்சி


PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Post a Comment

0 Comments