2024 TNPSC HISTORY QUESTIONS & ANSWERS - 2


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

TNPSC HISTORY QUESTIONS & ANSWERS - 2

1. அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் யார்

அகமது அலி ஜின்னா

சர் சையது அகமதுகான்

ரஹ்மத் அலி

சௌகத் அலி

 

2. பிரம்மஞான சபையை உருவாக்கியவர் யார்

ராஜாராம் மோகன்ராய்

தயானந்த சரஸ்வதி

ஆத்மாராம் பாண்டுரங்

சையது அகமது கான்

 

3. இந்திய தேசிய இயக்கத்தின் பிறந்த நாளாக கருதப்படுவது

சுதேசி இயக்கம்

வங்கப்பிரிவினை

ஜாலியன் வாலாபாக் படுகொலை

1857 பெரும் புரட்சி

 

4. இண்டிகோ புரட்சியின் மூலம் விவசாயிகள் பண்ணையாளர்களை ______________ பகுதியிலிருந்து வெளியேற்றினர்

மேற்கு வங்காளம்

வடக்கு வங்காளம்

கிழக்கு வங்காளம்

மேற்கு லாகூர்

 

5. இந்திய கல்வி குறித்த குறிப்புகள் (Minute on Indian Education) என்ற நூலை வெளியிட்டவர் யார்

லின்லித்கொ பிரபு

மெக்காலே பிரபு

ஜான் மெக்மில்லன்

மேயோ

 

6. பம்பாய், சென்னை & கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்ட ஆண்டு

1853

1855

1856

1857

 

7. பிரார்த்தனை சமாஜத்தை உருவாக்கியவர் யார்

ராஜாராம் மோகன்ராய்

தயானந்த சரஸ்வதி

ஆத்மாராம் பாண்டுரங்

சையது அகமது கான்

 

8. நண்பன் பகைவன் என்ற வேறுபாடின்றி முழு வீச்சான பழிவாங்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்ளையடிப்பதை பொறுத்தமட்டில் நாம் உண்மையாகவே நாதிர்ஷாவை மிஞ்சி விட்டோம் என்று கூறிப் எழுதியவர் யார்

கானிங் பிரபு

சர் ஜான் லாரன்ஸ்

எல்பின்ஸ்டன்

கமல் பானர்மேன்

 

9. இந்தியாவில் பிராந்திய மொழி சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட

1872

1874

1879

1878

 


10. சென்னைவாசிகள் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு

1852

1856

1855

1853

 

11. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் யார்

உமேஷ் சந்திர பானர்ஜி

ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்

மகாத்மா காந்தியடிகள்

ஜவஹர்லால் நேரு

 

12. 1884 இல் சென்னை பிரம்ம ஞான சபையின் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்

அன்னிபெசன்ட் அம்மையார்

ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்

மகாத்மா காந்தியடிகள்

ஜவஹர்லால் நேரு

 

13. இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு

டிசம்பர் 29, 1885

டிசம்பர் 21, 1885

டிசம்பர் 27, 1885

டிசம்பர் 28, 1885

 

14. சென்னை வாசிகள் சங்கத்தை உருவாக்கியவர் யார்

கஜுலா லட்சுமிநரசு

பனகல் அரசர்

முனுசாமி

சத்தியமூர்த்தி

 

15. இந்திய சீர்திருத்த கழகத்தின் தலைவர் யார்

H.D. செய்மோர்

சோமயாஜுலு

சவார்க்கர்

சாம்பார் தயார்

 

16. சென்னை மகாஜன சபை நிறுவப்பட்ட ஆண்டு

மே 1881

மே 1884

மே 1885

மே 1886

 

17. சென்னை மகாஜன சங்கத்தின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு

மே 16, 1884

மே 16, 1885

மே 16, 1886

மே 16, 1887

 

18. சென்னை மகாஜன சங்கத்தின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டவர் யார்

பாலாஜி ராவ்

ஜி சுப்பிரமணியம்

சேலம் ராமசாமி

அனைத்தும் சரி

 

19. சென்னை மகாஜன சபை, இந்திய தேசிய காங்கிரசோடு எந்த மாநாட்டில் இணைந்தது

1885 காங்கிரஸ் மாநாடு

1886 காங்கிரஸ் மாநாடு

1887 காங்கிரஸ் மாநாடு

1888 காங்கிரஸ் மாநாடு

 

20. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று திலகர் கூறிய ஆண்டு

1892

1894

1898

1897

 

PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE


Post a Comment

0 Comments