2024 TNPSC GENERAL TAMIL TEST - 8

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

2024 TNPSC GENERAL TAMIL TEST - 8

1. கரகாட்டத்தின் துணை ஆட்டமாக ஆடப்படுவது?






ANSWER (A) மயிலாட்டம்


 

2. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?






ANSWER (B) 8 வகைப்படும்


 

3. எட்வின் ஹபுள் பால்வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என்பதை நிரூபித்த ஆண்டு?






ANSWER (A) 1924


 

4. ஊழி என்ற சொல்லின் பொருள் என்ன?






ANSWER (A) யுகம்


 

5. இசை சார்பு கலையாகவும், வழிபாட்டு கலையாகவும் திகழ்வது?






ANSWER (D) தேவராட்டம்


 


6. மரப்பாவையை பற்றி குறிப்பிடும் நூல் எது?






ANSWER (B) திருக்குறள்


 

7. பீடு என்ற சொல்லின் பொருள் என்ன?






ANSWER (D) சிறப்பு


 

8. வாட்சன் என்ற கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு?






ANSWER (A) 2016


 

9. பரிபாடலில் நமக்கு கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை?






ANSWER (C) 24 பாடல்கள்


 

10. தமர் என்ற சொல்லின் பொருள் என்ன??






ANSWER (A) உறவினர்‌


Post a Comment

0 Comments