Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
2023 TRB & TET PSYCHOLOGY QUESTIONS & ANSWERS - 1
1. சிந்தனை என்பது நமக்குள் எழும் பேச்சாகும் என்று கூறியவர் யார்?
A.
பியாஜே
B.
வாட்சன்
C.
ஆஸ்குட்
D.
ஹர்லாக்
2. புதிர் நிலையை கிளைவழிநிலை என்று அழைத்தவர் யார்?
A. ஹர்லாக்
B. சிக்மண்ட்
பிராய்ட்
C. போரிங்
D. ஜான்டூயீ
3. அழகுணநர்
கற்பனை என்று அழைக்கப்படுவது?
A.
பின்பற்றும் கற்பனை
B.
பின்பற்றும் ஆக்க கற்பனை
C.
படைப்பு கற்பனை
D.
மொழி கற்பனை
4. குழந்தைகளின் 3 வயது முதல் 6 வயது வரை நீடிப்பது?
A. பாவனை நிலை
B. துணிவு
நிலை
C. குறிக்கோள்
நிலை
D. ஆக்கத்திறன்
நிலை
5. பலிகடா ஆக்கப்படுதல் எந்த நடத்தையுடன் தொடர்புடையது?
A.
பின்னோக்கம்
B.
இடமாற்றம்
C.
மடைமாற்றம்
D. அனைத்தும் சரி
6. மனப்போராட்டங்கள்
எத்தனை வகைப்படும்?
A.
2 வகைப்படும்
B.
3 வகைப்படும்
C.
4 வகைப்படும்
D.
6 வகைப்படும்
Ø மனப்போராட்டங்கள் 3 வகைப்படும்
1. அணுகுதல் - அணுகுதல்
2. அணுகுதல் - விலகுதல்
3. விலகுதல் - விலகுதல்
7. நனவிலி நிலையிலன் இயக்கசக்தி பற்றி ஆராய்ந்தவர் யார்?
A. ஜான்டூயீ
B. ஹர்லாக்
C. சிக்மண்ட் பிராய்ட்
D. போரிங்
8. எந்த மனநோய் உள்ளவர்களிடம் புறத்தெறிதல் என்ற பொருத்தப்பாடற்ற நடத்தை மிகத் தீவிரமாக காணப்படும்?
A. மன
அழுத்தம்
B. மனப்போராட்டம்
C. பதல்
கனவு காணுதல்
D. பெரோனையா
9. தொடக்க நிலையில் குழந்தையின் அறிவு வளர்ச்சி மொழி தொடர்பின்றி நிகழ்வதாகும் என்று கூறியவர் யார்?
A. பியாஜே
B. வாட்சன்
C. ஆஸ்குட்
D. ஹர்லாக்
10. பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக் கொண்டு நிகழும் சிந்தனை?
A. ஆக்கத்திறன்
B. கற்பனை
C. கவனம்
D. கவன வீச்சு
11. ஆக்கத்திறனுடன்
தொடர்புடையது?
A. ஆக்கத்திறன்
B. கற்பனை
C. கவனம்
D. கவன
வீச்சு
12. ஆக்க
கற்பனை எத்தனை வகைப்படும்?
A. 4 வகைப்படும்
B. 3 வகைப்படும்
C. 2 வகைப்படும்
D. 6 வகைப்படும்
ü ஆக்க கற்பனை 2 வகைப்படும்
1.
பின்பற்றும் ஆக்க
கற்பனை
2.
படைப்பு கற்பனை
13. மொழிசார் மனவியல் என்ற சொல்லை பிரபலப்படுத்தியவர் யார்?
A. பியாஜே
B. வாட்சன்
C.
ஆஸ்குட்
D. ஹர்லாக்
14. உலகின் இயல்பான மொழிகள் யாவற்றுக்கும் பொதுவாக சில பண்புகள் உள்ளன என்று கூறியவர் யார்?
A. பியாஜே
B. சோம்ஸ்கி
C. ஆஸ்குட்
D. ஹர்லாக்
15. பயன்வழி
கற்பனை என்று அழைக்கப்படுவது?
A. பின்பற்றும்
கற்பனை
B. பின்பற்றும்
ஆக்க கற்பனை
C. படைப்பு கற்பனை
D. மொழி கற்பனை
16. குழந்தைகளின் 8 வயது முதல் 12 அல்லது 13 வயது வரை நீடிப்பது?
A. பாவனை
நிலை
B. துணிவு நிலை
C. குறிக்கோள்
நிலை
D. ஆக்கத்திறன்
நிலை
17. சமூக வளர்ச்சி என்பது சமூக தொடர்புகளில் முதிர்ச்சி பெறுவது என்று கூறியவர் யார்?
A. பியாஜே
B. சோம்ஸ்கி
C. ஆஸ்குட்
D. ஹர்லாக்
18. எரிக்சனின் சமூகவியல்பு வளர்ச்சி படிநிலைகளின் எண்ணிக்கை?
A. 7
B. 8
C. 9
D. 5
19. மனித மனவெழுச்சிகள் இயல்பூக்கங்களில் இருந்து உருவாகுபவை என்று கூறியவர் யார்?
A. மக்டூகல்
B. ஹர்லாக்
C. சிக்மண்ட்
பிராய்ட்
D. போரிங்
20. கூட்டாளி
குழுப்பருவம் என்று அழைக்கப்படுவது?
A. பிள்ளைப்பருவம்
B. குழந்தை
பருவம்
C. குமரப்பருவம்
D. முதிர் பருவம்
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM