UGTRB தமிழ் தகுதித்தேர்வு வினா விடைகள் - 6

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

UGTRB தமிழ் தகுதித்தேர்வு வினா விடைகள்- 6

1. மழை பற்றிய பகிர்ந்தல்கள் என்ற நூலை எழுதியவர் யார்

ஷாலினி இளந்தரையன்

சே பிருந்தா

மீனாட்சி

கவிஞர் தாமரை

 

2. புரட்சி செல்வம் என்ற நூலை எழுதியவர் யார்

மறைமலையடிகள்

குன்றக்குடி அடிகளார்

டி கே சிதம்பரநாதர்

தேவநேய பாவணர்

 

3. அருள் ஓசை என்ற இதழை நடத்தியவர் யார்

மறைமலையடிகள்

குன்றக்குடி அடிகளார்

டி கே சிதம்பரநாதர்

தேவநேய பாவணர்

 

4. காஞ்சிபுரம் அருகே உள்ள திருவெஃகா என்ற ஊரில் பிறந்தவர் யார்

பொய்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

நம்மாழ்வார்

பெரியாழ்வார்

 

5. அறிக அறிவியல் என்ற இதழை நடத்தியவர் யார்

மறைமலையடிகள்

குன்றக்குடி அடிகளார்

டி கே சிதம்பரநாதர்

தேவநேய பாவணர்

 

6. செல்வத்தின் பயன் _____________ வாழ்வு

ஆடம்பர

நீண்ட

ஒப்புரவு

நோயற்ற

 

7. வறுமையை பிணி என்றும் செல்வத்தை ________ என்றும் கூறுவர்

மருந்து

மாத்திரை

மருத்துவர்

மருத்துவமனை

 

8. ஜென் என்ற ஜப்பானிய மொழி சொல்லின் பொருள்

தியானம்

தியானம் செய்

அமைதி

யோகம்

 

9. தத்துவம் என்ற சொல்லின் பொருள்

போதனை

உண்மை

பொய்

சொற்பொழிவு

 

10. சாந்தம் என்ற சொல்லின் பொருள்

உலகம்

உண்மை

சிறப்பு

அமைதி

 

11. இயேசு காவியம் என்ற நூலை எழுதியவர் யார்

உமறுப்புலவர்

எச் ஏ கிருஷ்ணபிள்ளை

கண்ணதாசன்

வீரமாமுனிவர்

 

12. நாலாயிர திவ்ய பிரம்பத்தில் உள்ள முதல் திருவாதியை பாடியவர் யார்

பொய்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

நம்மாழ்வார்

பெரியாழ்வார்

 

13. முனைப்பாடியார் எந்த சமயத்தைச் சார்ந்தவர்

பௌத்தம்

சமணம்

வைணவம்

சைவம்

 

14. முளைபாடியார் வாழ்ந்த காலம்

கி பி 16 ஆம் நூற்றாண்டு

கி பி 11 ஆம் நூற்றாண்டு

கி பி 12 ஆம் நூற்றாண்டு

கி பி 13 ஆம் நூற்றாண்டு

 

15. குற்றாலம் முனைவர் என்று அழைக்கப்படுபவர் யார்

மறைமலை அடிகள்

தேவநேய பாவாணர்

டி கே சிதம்பரநாதர்

வ உ சிதம்பரம்

 

16. திருக்குறள் நெறியை பரப்புவதை தம் வாழ்நாள் கடமையாக கொண்டவர் யார்

மறைமலையடிகள்

குன்றக்குடி அடிகளார்

டி கே சிதம்பரநாதர்

தேவநேய பாவணர்

 

17. மகளுக்குச் சொன்ன கதை என்ற நூலை எழுதியவர் யார்

ஷாலினி இளந்தரையன்

சே பிருந்தா

மீனாட்சி

கவிஞர் தாமரை

 

18. நாயன்மார் அடிச்சுவட்டில் என்ற நூலை எழுதியவர் யார்

மறைமலையடிகள்

குன்றக்குடி அடிகளார்

டி கே சிதம்பரநாதர்

தேவநேய பாவணர்

 

19. அறநெறி சாரம் என்ற நூல் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது

225 பாடல்கள்

255 பாடல்கள்

220 பாடல்கள்

255 பாடல்கள்

 

20. ஆலயங்கள் சமுதாய மையங்கள் என்ற நூலை எழுதியவர் யார்

மறைமலையடிகள்

குன்றக்குடி அடிகளார்

டி கே சிதம்பரநாதர்

தேவநேய பாவணர்


PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Post a Comment

0 Comments