UGTRB தமிழ் தகுதித்தேர்வு வினா விடைகள்- 2


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

UGTRB தமிழ் தகுதித்தேர்வு வினா விடைகள்- 2

1. பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் என்ற நூலை எழுதியவர் யார்

ஜீல்ஸ் வெர்ன் 

கலில் கிப்ரான்

வால்ட் விட்மன்

வாக்கர்

 

2. அகநானுறு என்ற நூலின் 255 வது பாடலை பாடியவர் யார்

மருதன் இளநாகனார்

காக்கைபாடினியார்

ஒட்டக்கூத்தர்

பரணர்

 

3. இயற்சொல் எத்தனை வகைப்படும்

4

3

5

2

 

4. மொழி, கிளவி & பதம் என்று அழைக்கப்படுவது

சொல்

வாக்கியம்

இலக்கணம்

இலக்கியம்

 

5. சாற்றினான் என்பது _____________ சொல்

இயற்சொல்

திரிசொல்

திசைச்சொல்

வடச்சொல்

 

6. உறுபயன் என்பது _____________ சொல்

இயற்சொல்

திரிசொல்

திசைச்சொல்

வடச்சொல்

 

7. திரிசொல் எத்தனை வகைப்படும்

2

3

6

4

 

8. சன்னல் என்பது _____________ சொல்

இயற்சொல்

திரிசொல்

திசைச்சொல்

வடச்சொல்

 

9. ரயில் என்பது _____________ சொல்

இயற்சொல்

திரிசொல்

திசைச்சொல்

வடச்சொல்

 

10. வருடம் & மாதம் ஆகியவை _____________ சொல்

இயற்சொல்

திரிசொல்

திசைச்சொல்

வடச்சொல்

 

11. வேளாண் வேதம் என்று அழைக்கப்படுவது

இனியவை நாற்பது

இன்னா நாற்பது

நாலடியார்

முக்கூடற்பள்ளு

 


12. வட சொற்கள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது

2

3

4

5

 

13. இன்பத் தமிழ் கல்வி என்ற கவிதையை இயற்றியவர் யார்

பாரதியார்

பாரதிதாசன்

சிற்பி

சாலை இளந்திரையன்

 

14. கமலம், இடம் ஆகிய சொற்கள் என்னவென்று அழைக்கப்படுகிறது

இயற்சொல்

திரிசொல்

திசைச்சொல்

வடச்சொல்

 

15. சக்கரம் என்பது

இயற்சொல்

திரிசொல்

திசைச்சொல்

வடச்சொல்

 

16. வெற்பு என்ற சொல்லின் பொருள்

மலை

வயல்

கதிரவன்

மழை மேகம்

 

17. கழனி என்ற சொல்லின் பொருள்

மலை

வயல்

கதிரவன்

மழை மேகம்

 

18. பரிதி என்ற சொல்லின் பொருள்

மலை

வயல்

கதிரவன்

மழை மேகம்

 

19. கார்முகில் என்ற சொல்லின் பொருள்

மலை

வயல்

கதிரவன்

மழை மேகம்

 

20. பிசிராந்தையார் என்னும் ________ நூலுக்கு சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்டது

கவிதை நூல்

காப்பியம்

நாடக நூல்

புதுக்கவிதை

 

21. தற்சமம், தற்பவம் என்று இரு வகையாக பிரிக்கப்படுகிறது

இயற்சொல்

திரிசொல்

திசைச்சொல்

வடச்சொல்

 

22. திருக்குறள் போன்ற அறம் பொருள் இன்பம் எனும் முப்பால் தொகுப்பு கொண்ட நூல் எது

நாலடியார்

சதுரகராதி

நன்னூல்

மதுரைக்காஞ்சி

 

PDF LINK CLICK HERE  

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE


Post a Comment

0 Comments