UGTRB தமிழ் தகுதித்தேர்வு வினா விடைகள்- 1

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

UGTRB தமிழ் தகுதித்தேர்வு வினா விடைகள்- 1

1. மருதம் இளநாகனார் கலித்தொகையின் மருதத் திணையில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்

30 பாடல்கள்

32 பாடல்கள்

35 பாடல்கள்

38 பாடல்கள்

 

2. வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி 

என்ற பாடல் வரிகள் இடம்பெறும் நூல் எது

பட்டினப்பாலை

சிறுபாணாற்றுப்படை

முல்லைப்பாட்டு

பெரும்பாணாற்றுப்படை

 

3. ஞெகிழி என்ற சொல்லின் பொருள் என்ன

கடல்

தீச்சுடர்

வெப்பம்

காற்று

 

4. உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது

புறநானூறு

அகநானூறு

பரிபாடல்

கலித்தொகை

 

 

5. பெரும்பாணாற்றுப்படை என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்

கரிகால சோழன்

நன்னன்

தொண்டைமான் இளந்திரையன்

சேரன் செங்குட்டுவன்

 

6. நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது

புறநானூறு

அகநானூறு

பரிபாடல்

கலித்தொகை

 

 

7. சோ என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன

சோர்வு

அரசன்

மதில்

ஒழுக்கம்

 

8. கடியலூர் உருத்திரங் கண்ணனார் எந்த காலத்தைச் சேர்ந்த புலவர் ஆவார்

சங்கம் மருவிய காலம்

சங்க காலம்

கடச்சங்க காலம்

இடைச்சங்க காலம்

 

 

9. கை என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன

சோர்வு

அரசன்

மதில்

ஒழுக்கம்

 


10. வேயா மாடம் என்ற சொல்லின் பொருள் என்ன

சந்தனத்தால் பூசப்படுவது

துணியால் மூடப்படுகிறது

ஓலையால் வேயப்படுவது

வைக்கோலால் வேயப்படுவது

 

 

11. உரு என்ற சொல்லின் பொருள் என்ன

அழகு

படிமம்

மீட்சி

பிளக்க

 

12. போழ என்ற சொல்லின் பொருள் என்ன

அழகு

படிமம்

மீட்சி

பிளக்க

 

 

13. நீகான் என்ற சொல்லின் பொருள் என்ன

கப்பல் செய்பவர்

நாவாய் ஓட்டுபவர்

கலங்கரை விளக்கம்

திசை காட்டும் கருவி

 

14. பெரும்பாணாற்றுப்படை என்ற நூலை எழுதியவர் யார்

கடியலூர் உருத்திரங் கண்ணனார்

பெருங்கௌசிகனார்

கூடலூர் கிழார்

மருதம் இளநாகனார்

 

 

15. வங்கம் என்ற சொல்லின் பொருள் என்ன

கப்பல்

வானம்

தூண்

கரை

 

16. எல் என்ற சொல்லின் பொருள் என்ன

இரவு

நம்பர்கள்

யாமம்

பகல்

 

 

17. இவற்றில் புற நூல் எது

நற்றிணை

குறுந்தொகை

ஐங்குறுநூறு

புறநானூறு

 

18. கப்பல் பயணத்தை முந்நீர் வழக்கம் என்று கூறும் நூல் எது

அகநானூறு

கலித்தொகை

தொல்காப்பியம்

புறநானூறு

 

 

19. கடலோடு கால்வல் நெடுந்தேர் கடலோடும் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது

பட்டினப்பாலை

திருக்குறள்

புறநானூறு

தொல்காப்பியம்

 

20. பட்டினப்பாலை என்ற நூலை எழுதியவர் யார்

கடியலூர் உருத்திரங் கண்ணனார்

பெருங்கௌசிகனார்

கூடலூர் கிழார்

மருதம் இளநாகனார்


PDF LINK CLICK HERE

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE


Post a Comment

0 Comments