Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
TET PAPER - 1 நியமன தேர்வு
INDIAN POLITY
1. 4 வது
உலக மகளிர் மாநாடு நடைபெற்ற இடம்
புது டெல்லி
பெய்ஜிங்
கராச்சி
பிரேசில்
2. போக்சோ
சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
2012
2015
2018
2016
3. தேசிய
மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு
அக்டோபர் 10,
1993
அக்டோபர் 12, 1993
அக்டோபர் 15,
1993
அக்டோபர் 18,
1993
4. மனித
உரிமைகள் எத்தனை முதன்மை பிரிவுகளாக விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன
4
5
6
7
5. தமிழ்நாட்டில்
மாநில மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு
ஏப்ரல் 12,
1997
ஏப்ரல் 17, 1997
ஏப்ரல் 18,
1997
ஏப்ரல் 15, 1997
6. குழந்தைகள்
ஆரோக்கியமாக வளர வழிவகை செய்யும் சட்டப்பிரிவு
ART 37 F
ART 39 F
ART 38 F
ART 35 F
7. 6 வயது
வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை
வழங்க அரசு முயல்கிறது என்று கூறும் சட்டப்பிரிவு
ART 43
ART 45
ART 42
ART 45
8. குழந்தைகளின்
உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு நடைபெற்ற ஆண்டு
1985
1989
1986
1984
9. குழந்தைகளின்
உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் பிரிவு ஒன்றின் படி எத்தனை வயதுக்குட்பட்ட அனைவரும்
குழந்தைகள் எனப்படுபவர்
18
16
15
12
10. குழந்தைகளின்
உரிமைகள் தொடர்பான மாநாட்டின் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு
நவம்பர் 23,
1989
நவம்பர் 20, 1989
நவம்பர் 22,
1989
நவம்பர் 27, 1989
11. இந்து
விதவை மறுமணச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1854
1856
1852
1859
12. சிறார்
நீதி சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
2004
2001
2000
2005
13. பெண்களின்
திருமண வயது 21 என்று
சட்டபூர்வமாக அறிவித்த சட்டம்
இந்து திருமண சட்டம் 1956
இந்து திருமண சட்டம் 1955
இந்து திருமண சட்டம் 1952
இந்து திருமண சட்டம் 1954
14. இந்து
வாரிசுரிமைச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1955
1956
1952
1959
15. 6 முதல்
14 வயது
வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வியை அரசு வழங்குவதற்கு வழிவகை
செய்யும் சட்டப்பிரிவு
ART 20 A
ART 21 A
ART 22 A
ART 25 A
16. குழந்தை
தொழிலாளர் சட்டம் (தடை மற்றும் சீரமைப்புச் சட்டம்) அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1988
1983
1982
1986
17. 1986 குழந்தை
தொழிலாளர் சட்டம் __________ வயது
பூர்த்தி அடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த தடை விதித்துள்ளது
15
14
16
12
18. வன்கொடுமை
தடுப்புச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
2003
2005
2008
2002
19. போக்சோ
சட்டத்தின் நோக்கம்
குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல்
வரதட்சணையை ஒழித்தல்
கல்வியை மேம்படுத்துதல்
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை
பாதுகாத்தல்
20. குழந்தைகளுக்கான
இலவச உதவி மைய எண்
1093
1099
1096
1098
21. மகப்பேறு
நலச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1968
1964
1963
1961
22. பெண்களுக்கான
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி அமைப்பு செயல்பட தொடங்கிய ஆண்டு
1999
1995
1991
1990
23. தோட்ட
தொழிலாளர் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1951
1953
1957
1955
24. இந்து
திருமண சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1950
1952
1956
1955
25. எந்து
ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும்
நீக்குவதற்கான மசோதாவை ஐ நா பாதுகாப்பு சபை ஏற்றுக்கொண்டது
1979
1977
1976
1972
26. 4 வது
உலக மகளிர் மாநாடு நடைபெற்ற ஆண்டு
1998
1995
1999
1991
27. பெண்களை
கேலி செய்வதற்கு எதிரான சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1999
1997
1998
1995
28. பெண்களை
அநாகரிகமாக சித்தரித்தலுக்கு எதிரான சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1995
1999
1993
1996
29. தொழிலாளர்
சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1949
1948
1946
1945
30. சுரங்க
சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1950
1952
1955
1954
PDF LINK CLICK HERE
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM