TAMIL QUESTIONS & ANSWERS - 1
1. உரைத்தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார்
சிவஞான முனிவர்
பரிமேலழகர்
சேனாவரையர்
அடியார்க்கு நல்லார்
2. உ. வே. சுவாமிநாதரை பதிப்பு
துறைக்கு தூண்டியவர் யார்
சிவஞான முனிவர்
அ சிதம்பரநாதனார்
ஆறுமுக நாவலர்
ராமசாமி முதலியார்
3. உரை முதல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்
அடியார்க்கு நல்லார்
இளம்பூரணார்
சிவஞான முனிவர்
பரிமேலழகர்
4. சென்னை கல்வி சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1818
1816
1812
1811
5. தமிழ் ஓசை என்ற நூலை எழுதியவர் யார்
அ சிதம்பரநாதனார்
ஆறுமுக நாவலர்
தாமோதரம் பிள்ளை
தாமரைக்கண்ணன்
6. பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு கால் கொண்டவர் என்று
அழைக்கப்படுபவர் யார்
சிதம்பரநாதனார்
ஆறுமுக நாவலர்
தாமோதரம் பிள்ளை
தாமரைக்கண்ணன்
7. ராமசாமி முதலியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்
சேலம்
கோவை
மதுரை
திருச்சி
8. இளம்பூரணார் எந்த சமயத்தை சேர்ந்தவர்
பௌத்தம்
சமணம்
சைவம்
வைணவம்
9. வடநூற் கடலை நிலைகொண்டுணர்ந்த சேனாவரையர் என்று
பாராட்டப்படுபவர் யார்
அடியார்க்கு நல்லார்
இளம்பூரணார்
சிவஞான முனிவர்
பரிமேலழகர்
10. பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு சுவர் எழுப்பியவர் என்று
அழைக்கப்படுபவர் யார்
சிதம்பரநாதனார்
ஆறுமுக நாவலர்
சி வை தாமோதரம் பிள்ளை
தாமரைக்கண்ணன்
11. இளம்பூரனார் உரை செல்வாக்கு இழக்க காரணமாக இருந்தவர் யார்
அடியார்க்கு நல்லார்
சிவஞான முனிவர்
பரிமேலழகர்
சேனாவரையர்
12. ஈழத்தமிழர் தாமோதரம்பிள்ளை என்ற நூலை எழுதியவர் யார்
சிதம்பரநாதனார்
ஆறுமுக நாவலர்
தாமோதரம் பிள்ளை
ப தாமரைக்கண்ணன்
13. உரை செம்மல் என்று போற்றப்படுபவர் யார்
அடியார்க்கு நல்லார்
சிவஞான முனிவர்
பரிமேலழகர்
சேனாவரையர்
14. உரை வழிகாட்டி என்று அழைக்கப்படுபவர் யார்
கபிலர்
கம்பர்
மயிலைநாதர்
நக்கீரர்
15. நன்னூலுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்
வேங்கடசாமி
மயிலைநாதர்
உ வே சாமிநாதர்
பரிதிமாற் கலைஞர்
16. நரம்பையர் காவலன் என்று அழைக்கப்படுபவர் யார்
சிவஞான முனிவர்
அடியார்க்கு நல்லார்
பரிமேலழகர்
சேனாவரையர்
17. நுண்பொருள்
மாலை என்ற நூலை எழுதியவர் யார்
சிதம்பரநாதனார்
தாமோதரம் பிள்ளை
தாமரைக்கண்ணன்
திருமேனி காரி இரத்தின
கவிராயர்
18. உரை இளவரசர் என்று அழைக்கப்படுபவர் யார்
அடியார்க்கு நல்லார்
சேனாவரையர்
பரிமேலழகர்
இளம்பூரனார்
19. பரிமேலழகரை உரை இளவரசர் என்று பாராட்டியவர் யார்
கால்டுவெல்
ஜி யு
போப்
வீரமாமுனிவர
கமில் சுவலபில்
20. ஒரு கிரந்தம் என்பது ஒற்றெழுத்துக்கள் நீங்கியே எத்தனை
எழுத்துக்களால் ஆனது
35 எழுத்துக்கள்
36 எழுத்துக்கள்
32 எழுத்துக்கள்
39 எழுத்துக்கள்
21. திருவாய்மொழி என்ற நூலுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்
சேனாவரையர்
பரிமேலழகர்
இளம்பூரனார்
ஆளவந்தான்
22. பாட்டியல் நூல்களுள் காலத்தால் முற்பட்ட நூல் எது
சதுரகராதி
பன்னிரு பாட்டியல்
வச்சனந்தி மாலை
செய்யுள் கலம்பகம்
23. தமிழ்க் காவலர் என்று அழைக்கப்படுபவர் யார்
தாமோதரனார்
வீரசாமி செட்டியார்
ஆறுமுக நாவலர்
சிங்காரவேலர்
24. வினோதராச மஞ்ச என்ற நூலை எழுதியவர் யார்
தாமோதரனார்
வீரசாமி செட்டியார்
ஆறுமுக நாவலர்
சிங்காரவேலர்
25. தற்கால தமிழ் உரைநடையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
தாமோதரனார்
வீரசாமி செட்டியார்
ஆறுமுக நாவலர்
சிங்காரவேலர்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM