TNPSC - TNUSRB - TET - SI - TRB HISTORY - 6

 


 INDIAN HISTORY QUESTIONS & ANSWERS 

இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - 1

 1. பிரார்த்தனை சமாஜத்தை நிறுவியவர் யார்?






ANSWER (B) ஆத்மாராம் பாண்டுரங்


 

2. இண்டிகோ கலகம் எந்த இடத்தில் நடைபெற்றது?






ANSWER (A) வங்காளம்


 

3. இந்திய தேசிய இயக்கத்தை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்றியவர் யார்?






ANSWER (B) காந்தியடிகள்


 

4. காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய ஆண்டு?






ANSWER (A) 1915


 

5. ஆரிய சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு?






ANSWER (C) 1875


 

6. பிரம்ம சமாஜம் எப்போது நிறுவப்பட்டது ?






ANSWER (A) 1828


 

7. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?






ANSWER (A) ராஜாராம் மோகன்ராய்


 

8. பிரார்த்தனை சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு?






ANSWER (B) 1867


 

9. இந்திய தேசிய இயக்கத்திற்கு காந்தியடிகள் தலைமை தலைமை ஏற்று ஆண்டு?






ANSWER (C) 1919


 

10. அலிகார் இயக்கத்தை இயக்கத்தை நிறுவியவர் யார்?






ANSWER (D) சையது அகமது கான்


 



Post a Comment

0 Comments