INDIAN HISTORY TEST - 4
1. இயற்கை வரலாறு (Natural History) என்ற நூலை எழுதியவர் யார்?
2. ஹதிகும்பா கல்வெட்டு யாருடைய காலத்தை சேர்ந்தது?
3. பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்?
4. ஆதவன் என்ற பெயரை சூட்டிக்கொண்ட அரசர்கள் யார்?
5. புவியியல் (Geography) என்ற நூலை எழுதியவர் யார்?
6. இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார்?
7. குட்டுவன் என்ற பெயரை சூட்டிக்கொண்ட அரசர்கள் யார்?
8. சங்க கால தமிழ் மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் உயர் தரத்தை சுட்டிக் காட்டும் நூல் எது?
9. இளங்கோவடிகள் இவர்களில் யாருடைய தம்பி ஆவார்?
10. இரும்பொறை என்ற பெயரை சூட்டிக்கொண்ட அரசர்கள் யார்?
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM