SALEM COACHING CENTRE
6 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் (இயல் - 1)
கனவு பலித்தது
1. ஓரறிவு முதல் ஆறறிவு வரை உலக உயிர்களை வகைப்படுத்தும் நூல் எது?
2. சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தியை கூறும் நூல் எது?
3. கடல்நீர் முகுந்த கமஞ்சூழ் எழிலி என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது?
4. திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்தை கூறியவர் யார்?
5. போர்க்களத்தில் வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியை கூறும் நூல் எது?
6. பார் என்ற சொல் இடம்பெற்ற நூல் எது?
7. ஆழி அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி என்ற பாடலை பாடியவர் யார்?
8. நிலம் தீ நீர் வளி வீசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது?
9. நெடு வெள்ளூசி நெடுவசி பரந்த வடு என்ற பாடல் வரி இடம் தரும் நூல் எது?
10. கோட்சுறா எறிந்தெனச் சுருங்கி சுருங்கிய நரம்பின் முடி முதர் பரதவர் என்ற பாடல் வரிகள் இடம் பெறும் நூல் எது?
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM