6 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் (இயல் - 1)
வளர் தமிழ் - 3
1. கணினி மொழிக்கு ஏற்ற நுட்பமான வடிவத்தை பெற்றுள்ள மொழி எது?
2. தாழை - தாவர இலைப் பெயர் காண்க?
3. 2 - தமிழ் எண் காண்க?
4. 1 - தமிழ் எண் காண்க?
5. வரகு - தாவர இலைப் பெயர் காண்க?
6. 5 - தமிழ் எண் காண்க?
7. நாணல் - தாவர இலைப் பெயர் காண்க?
8. 7 - தமிழ் எண் காண்க?
9. கரும்பு - தாவர இலைப் பெயர் காண்க?
10. 8 - தமிழ் எண் காண்க?
6 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் (இயல் - 1)
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM