PGTRB TAMIL MOCK TEST - 38

 

6 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் (இயல் - 1)

வளர் தமிழ் 

1. தமிழ் என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்ற நூல் எது?






ANSWER (A) தொல்காப்பியம்


 

2. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று பாடியவர் யார்?






ANSWER (C) பாரதியார்


 

3. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது?






ANSWER (D) தொல்காப்பியம் 386


 

4. இப்போது வழங்கும் எல்லா மொழிகளிலும் தமிழே மிகப் பழமையானது என்று கூறியவர் யார்?






ANSWER (D) ஈராஸ் பாதிரியார்


 


5. உலகில் எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன?






ANSWER (A) 6000


 

6. பூக்களின் பருவங்கள் எத்தனை?






ANSWER (B) 7


 

7. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியவர் யார்?






ANSWER (C) பாரதியார்


 

8. தமிழ்நாடு என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்ற நூல் எது?






ANSWER (B) சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம்


 

9. நமக்கு கிடைத்துள்ள மிகவும் பழமையான இலக்கண நூல் எது?






ANSWER (B) தொல்காப்பியம்


 

10. தமிழன் என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்ற நூல் எது?






ANSWER (C) அப்பர் தேவாரம்


 

Post a Comment

0 Comments