PGTRB TAMIL MOCK TEST - 37

 

 6 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் (இயல் - 1) 


 தமிழ்க்கும்மி 

 1. கனிச்சாறு என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (D) பெருஞ்சித்திரனார்


 

2. மேதினி என்ற சொல்லின் பொருள் என்ன?






ANSWER (B) உலகம்


 

3. வான் தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி என்று பாடியவர் யார்?






ANSWER (B) வாணிதாசன்


 

4. தமிழ்க்கும்மி என்ற கவிதையை இயற்றியவர் யார்?






ANSWER (D) பெருஞ்சித்திரனார்


 

5. கொய்யாக்கனி என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (D) பெருஞ்சித்திரனார்


 


6. ஊழி என்ற சொல்லின் பொருள் என்ன?






ANSWER (D) நீண்டதொரு காலப்பொழுது


 

7. நூறாசிரியம் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (D) பெருஞ்சித்திரனார்


 

8. உள்ளப்பூட்டு என்ற சொல்லின் பொருள் என்ன?






ANSWER (C) உள்ளத்தின் அறியாமை


 

9. பாவலரேறு என்று சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (D) பெருஞ்சித்திரனார்


 

10. பாவியக்கொத்து என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (D) பெருஞ்சித்திரனார்


Post a Comment

0 Comments