PGTRB TAMIL MOCK TEST - 35

 


6 ஆம் வகுப்பு தமிழ் (இயல் - 1) ஒரு வரி வினா விடைகள் 

இன்பத் தமிழ்

1. தமிழுக்கு அமுதென்றுபேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாடியவர் யார்?






ANSWER (B) பாரதிதாசன்


 

2. தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவும்மா எனக்கும் உனக்கும் என்று பாடியவர் யார்?






ANSWER (D) காசி ஆனந்தன்


 

3. நிருமித்த என்ற சொல்லின் பொருள் என்ன?






ANSWER (A) உருவாக்கிய


 

4. தமிழ் எங்கள் அறிவுக்கு துணை கொடுக்கும் தோள் போன்றது என்று பாடியவர் யார்?






ANSWER (B) பாரதிதாசன்


 

5. அசதி என்ற சொல்லின் பொருள் என்ன?






ANSWER (B) சோர்வு


 


6. சுப்புரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார்?






ANSWER (B) பாரதிதாசன்


 

7. பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துக்களை பாடுபொருளாக பாடியவர் யார்?






ANSWER (B) பாரதிதாசன்


 

8. புரட்சிக்கவி என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (B) பாரதிதாசன்


 

9. பாவேந்தர் என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?






ANSWER (B) பாரதிதாசன்


 

10. இன்பத் தமிழ் என்ற கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?






ANSWER (B) பாரதிதாசன் கவிதைகள்


Post a Comment

0 Comments