PGTRB TAMIL MOCK TEST - 33

 


PGTRB TAMIL MOCK TEST - 33

1. ஒரு கிராமத்து நதி என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்?






ANSWER (B) சிற்பி பாலசுப்பிரமணியம்


 

2. புதுமைப்பித்தன் வீறு விருது பெற்றவர் யார்?






ANSWER (A) தருமு சிவராமு


 

3. சர்ப்பயாகம் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) சிற்பி பாலசுப்பிரமணியம்


 

4. தமிழ் இலக்கிய விமர்சனம் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) சி சு செல்லப்பா


 

5. கோவை மாவட்டம் ஆத்து பொள்ளாச்சி என்ற ஊரில் பிறந்தவர் யார்?






ANSWER (B) சிற்பி பாலசுப்பிரமணியம்


 

6. தமிழ் சிறுகதை பிறக்கிறது என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) சி சு செல்லப்பா


 

7. தமிழக அரசின் பாவேந்தர் பரிசு மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல் பரிசை பெற்றவர் யார்?






ANSWER (B) சிற்பி பாலசுப்பிரமணியம்


 

8. கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேற்றழகர் என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (B) சிற்பி பாலசுப்பிரமணியம்


 

9. நியூயார்க் விலக்கு அமைப்பின் விருதை வென்றவர் ?






ANSWER (A) தருமு சிவராமு


 

10. கும்பகோணம் நீலக்குயில் என்ற விருதை வென்றவர் யார்?






ANSWER (A) தருமு சிவராமு


Post a Comment

0 Comments