PGTRB TAMIL MOCK TEST - 32
1. ரசிகமணி என்று அழைக்கப்படுபவர் யார்?
2. திங்கள் நாள்விழா மல்கு திருநெல்வேலி என்று பாடியவர் யார்?
3. இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படுவது?
4. தமது வீட்டில் வட்டத்தொட்டி என்ற பெயரில் இலக்கிய கூட்டங்களை நடத்தியவர் யார்?
5. வளர்தமிழ் ஆர்வலர் என்று அழைக்கப்படுபவர் யார்?
6. பழமொழி நானூறு என்ற நூல் எந்த சமயத்தை சேர்ந்தது?
7. பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புற பாடல்களை மலையருவி என்று நூலாக தொகுத்தவர் யார்?
8. இலக்கியங்களில் திரிகூடமழை என்று அழைக்கப்படுவது?
9. திருநெல்வேலி பகுதியில் வளம் செழிக்க செய்யும் ஆறு எது?
10. திருநெல்வேலியில் எத்தனை பருவங்களில் நெல் பயிரிடப்படுகிறது ?
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM