PGTRB TAMIL MOCK TEST - 30

 


 PGTRB TAMIL MOCK TEST - 30

1. பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர் யார்?






ANSWER (A) முன்றுறை அரையனார்


 

2. தமிழிசை காவலர் என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (A) டி கே சிதம்பரநாதர்


 

3. தண்பொருநைப் புனல் நாடு என்று திருநெல்வேலியின் சிறப்பை பாடியவர் யார்?






ANSWER (B) சேக்கிழார்


 

4. குற்றாலம் முனைவர் என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (A) டி கே சிதம்பரநாதர்


 

5. முற்காலத்தில் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட பகுதி எது?






ANSWER (A) திருநெல்வேலி


 


6. பொதியி லாயினும் இமய மாயினும் பதியெழு வறியாப் பழங்குடி என்று பாடியவர் யார்?






ANSWER (D) இளங்கோவடிகள்


 

7. இதய ஒலி என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (A) டி கே சிதம்பரநாதர்


 

8. வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும் என்று பாடியவர் யார்?






ANSWER (C) திரிகூட ராசப்ப கவிராயர்


 

9. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று பாடியவர் யார்?






ANSWER (A) திருஞானசம்பந்தர்


 

10. கடித இலக்கியத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (A) டி கே சிதம்பரநாதர்


Post a Comment

0 Comments