8 th TAMIL NEW BOOK 1 st TERM
1. தமிழகத்தின்
வேர்ட்ஸ் வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்
தாராபாரதி
வாணிதாசன்
முடியரசன்
சுரதா
2. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து என்ற குறட்பாவில் பயின்று வரும் அணி எது
பிரிது மொழிதல் அணி
எடுத்துக்காட்டு உவமையணி
சொல் பின்வரும் நிலையனி
இல்பொருள் உவமையணி
3. உலக
இயற்கை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
அக்டோபர் 5
அக்டோபர் 8
அக்டோபர் 2
அக்டோபர் 3
4. கொங்கு
மண்டலத்தில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை
26
27
22
24
5. உலகுகிளர்ந்
தன்ன உருகெழு வங்கம் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது
புறநானூறு
அகநானூறு
பரிபாடல்
கலித்தொகை
6. காத்து
நொண்டி சிந்து என்ற நூலை எழுதியவர் யார்
வெங்கம்பூர் சுவாமிநாதன்
செ இராசு
பக்தவச்சல பாரதி
வ கீதா
7. நெஞ்சில்
ஈரம் இல்லாதார் நாண நீளுழைப்பைக் கோடையை காட்டி என்று பாடியவர் யார்
தாராபாரதி
வாணிதாசன்
முடியரசன்
சுரதா
8. இவற்றில் வாணிதாசன் அறியாத மொழி எது
தெலுங்கு
ஆங்கிலம்
பிரெஞ்சு
மலையாளம்
9. முகில்
என்ற சொல்லின் பொருள் என்ன
வானம்
மேகம்
மின்னல்
இடி
10. சேகரம்
என்ற சொல்லின் பொருள் என்ன
இசைக்கருவி
கூட்டம்
புகழ்
சரியாக
11. பழங்குடியினர் என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன
Tribes
Plain
Valley
Thicket
12. திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
108 மொழிகள்
100 மொழிகள்
107 மொழிகள்
101 மொழிகள்
13. திருக்குறள் எத்தனை பகுப்புகளைக் கொண்டது
2
3
4
5
14. அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை
2
3
4
5
15. சமவெளி என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன
Tribes
Plain
Valley
Thicket
16. கெடி
கலங்கி என்ற சொல்லின் பொருள் என்ன
முறையாக
தேசம்
மிக சரியாக
மிக வருந்தி
17. தமிழச்சி
என்ற நூலை எழுதியவர் யார்
உடுமலை நாராயணகவி
தாராபாரதி
வாணிதாசன்
முடியரசன்
18. பள்ளத்தாக்கு என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன
Tribes
Plain
Valley
Thicket
19. காங்கேய
நாடு எதனுடன் தொடர்புடையது
நாஞ்சில் நாடு
கொங்கு மண்டலம்
சேர நாடு
சோழநாடு
20. வின்னம்
என்ற சொல்லின் பொருள் என்ன
மண்டலம்
தேசம்
மிகுதியாக
குறைவாக
21. காலன்
என்ற சொல்லின் பொருள் என்ன
எமன்
திருமால்
காளி
கொற்றவை
22. கோணக
காத்து பாட்டு என்ற கவிதையை எழுதியவர் யார்
வெங்கம்பூர் சுவாமிநாதன்
செ இராசு
பக்தவச்சல பாரதி
வ கீதா
23. கொடிமுல்லை
என்ற நூலை எழுதியவர் யார்
உடுமலை நாராயணகவி
தாராபாரதி
வாணிதாசன்
முடியரசன்
24. புதர் என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன
Tribes
Plain
Valley
Thicket
25. ஓடை
என்ற கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது
குழந்தை இலக்கியம்
எழிலோவியம்
தொடுவானம்
கொடுமுல்லை
26. சம்பிரமுடன்
என்ற சொல்லின் பொருள் என்ன
முறையாக
தேசம்
சரியாக
வருந்தி
27. நாட்டில்
பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த
புலவர்கள் __________
பாடல்களாக
பாடினார்
குறவஞ்சி
சிந்து
கும்மி
பள்ளு
28. பஞ்சமா
கும்மிகள் என்ற நூலை தொகுத்தவர் யார்
வெங்கம்பூர் சுவாமிநாதன்
செ இராசு
பக்தவச்சல பாரதி
வ கீதா
29. தொடுவானம்
என்ற நூலை எழுதியவர் யார்
உடுமலை நாராயணகவி
தாராபாரதி
வாணிதாசன்
முடியரசன்
30. ____________ பகுதிகளில்
காடர்கள் வசிக்கும் சிற்றூர்கள் பல உள்ளன
ஆழியார் மற்றும் பரம்பிக்குளம்
கும்பகோணம் மற்றும் ஆனைமலை
நீலகிரி மற்றும் ஆனைமலை
பரம்பிக்குளம் மற்றும் ஆனைமலை
31. காடர்கள்
தாங்கள் பேசும் மொழியை என்னவென்று அழைக்கின்றனர்
ஆழ்அலப்பு
ஆள்அலப்பு
ஆல்அலப்பு
ஆஞ்அலப்பு
32. காடர்களின்
கதைகளை தொகுத்தவர் யார்
மானிஷ் சாண்டி
மாதுரி ரமேஷ்
வ கீதா
A & B
33. யானையோடு
பேசுதல் என்ற நூலை தமிழாக்கம்
செய்தவர் யார்
வெங்கம்பூர் சுவாமிநாதன்
வ கீதா
மானிஷ் சாண்டி
மாதுரி ரமேஷ்
34. ஐந்து
பால்,
மூன்று காலம்,
மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வருவது
பெயரெச்சம்
வினையெச்சம்
வினைமுற்று
தொழில் பெயர்
35. எழிலோவியம்
என்ற நூலை எழுதியவர் யார்
உடுமலை நாராயணகவி
தாராபாரதி
வாணிதாசன்
முடியரசன்
36. தமிழக
பழங்குடிகள் என்ற நூலை எழுதியவர் யார்
வெங்கம்பூர் சுவாமிநாதன்
செ இராசு
பக்தவச்சல பாரதி
வ கீதா
37. வினைமுற்று
எத்தனை வகைப்படும்
3 வகைப்படும்
4 வகைப்படும்
2 வகைப்படும்
6 வகைப்படும்
38. செய்பவர்,
கருவி,
காலம்,
செயல்,
நிலம்,
செய்பொருள் ஆகிய 6 வெளிப்படுமாறு
அமைவது
தெரிநிலை வினைமுற்று
குறிப்பு வினைமுற்று
ஏவல் வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
39. குழந்தை
இலக்கியம் என்ற நூலை எழுதியவர் யார்
உடுமலை நாராயணகவி
தாராபாரதி
வாணிதாசன்
முடியரசன்
40. வாழியர்
- இலக்கண
குறிப்பு காண்க
தெரிநிலை வினைமுற்று
ஏவல் வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
தொழில் பெயர்
41. விதித்தல்
பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று __________ இடத்தில்
வராது
பன்மை
ஒருமை
சிறுமை
தன்மை
42. சமன்செய்து
சீர்தூக்கும் கோல்போல்
அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி - இந்த
குறட்பாவில் பயின்று வரும் அணி எது
உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி
சொல் பின்வரும் நிலையனி
இல்பொருள் உவமையணி
43. ஆ
மலையின் உயரம் தான் என்னே - இது
எவ்வகை தொடர்
செய்தி தொடர்
வினா தொடர்
விழைவு தொடர்
உணர்ச்சி தொடர்
44. மலைமுகடு என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன
Ridge
Locust
Leopard
Bud
45. வலியில்
நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று - என்ற புரட்டாவில் பயின்று வரும் அணி எது
உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி
சொல் பின்வரும் நிலையனி
இல்பொருள் உவமையணி
46. கல்லாதவர்களை எதற்கு உதாரணமாக திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்
உவர் நிலம்
களர் நிலம்
அரக்கர்கள்
அசுரர்கள்
47. வருமுன்னர் காவாதவான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தாறு போல கெடும்
- என்ற குறட்பாவில் பயின்று வரும் அணி எது
உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி
சொல் பின்வரும் நிலையனி
இல்பொருள் உவமையணி
48. பெருநாவலர் என்று அழைக்கப்படுபவர் யார்
தொல்காப்பியர்
அகத்தியர்
திருவள்ளுவர்
திருமூலர்
49. வெட்டுக்கிளி என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன
Ridge
Locust
Leopard
Bud
50. ஓடை
என்ற கவிதையை எழுதியவர் யார்
உடுமலை நாராயணகவி
தாராபாரதி
வாணிதாசன்
முடியரசன்
51. பொருள்,
இடம்,
காலம்,
சினை,
குணம்,
தொழில் ஆகியவற்றுள் ஒன்றினை மட்டும் அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாக
காட்டாது,
செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று எது
தெரிநிலை வினைமுற்று
குறிப்பு வினைமுற்று
ஏவல் வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
52. எழுதினான்
- இலக்கண
குறிப்பு காண்க
தெரிநிலை வினைமுற்று
ஏவல் வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
தொழில் பெயர்
53. உலக
இயற்கை வள பாதுகாப்பு
தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
ஜூலை 25
ஜூலை 22
ஜூலை 27
ஜூலை 28
54. ஏவல்
வினைமுற்று தொடர்பான கூற்றுகளில் தவறான ஒன்றை காண்க
முன்னிலையில் வரும்
ஒருமை பன்மை வேறுபாடு இல்லை
கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும்
விகுதி பெற்றும்,
பெறாமலும் வரும்
55. உலக
ஈரநில தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
பிப்ரவரி 6
பிப்ரவரி 5
பிப்ரவரி 4
பிப்ரவரி 2
56. பாடம்
படி - இலக்கணக்குறிப்பு
காண்க
தெரிநிலை வினைமுற்று
ஏவல் வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
தொழில் பெயர்
57. மொட்டு என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன
Ridge
Locust
Leopard
Bud
58. பின்வருவனவற்றுள்
ஏவல் வினைமுற்று சொல் எது
செல்க
ஓடு
வாழ்க
வாழிய
59. வியங்கோள்
வினைமுற்று தொடர்பான கூற்றுகளில் தவறான ஒன்றை காண்க
இருதிணை, ஐம்பால்,
மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்
ஒருமை பன்மை, வேறுபாடு உண்டு
வாழ்த்துதல், விதித்தல்,
வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும்
விகுதி பெற்றே வரும்
60. உலக
ஓசோன் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
செப்டம்பர் 15
செப்டம்பர் 16
செப்டம்பர் 13
செப்டம்பர் 10
61. முதற்பாவலர் என்று அழைக்கப்படுபவர் யார்
தொல்காப்பியர்
அகத்தியர்
திருவள்ளுவர்
திருமூலர்
62. செய்யுள்
வழக்கில் மட்டுமே வரும் விகுதி எது
இயர்
அல்
க
A & B இரண்டு சரி
63. மாடு
வயலில் புல்லை மேய்ந்தது - இத்தொடரில் உள்ள வினைமுற்று எது
மாடு
வயல்
புல்
மேய்ந்தது
64. பின்வருவனவற்றுள்
இறந்த கால வினைமுற்று எது
படித்தால்
நடக்கிறான்
உண்பான்
செல்கிறான்
65. உலக
வனவிலங்கு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
அக்டோபர் 5
அக்டோபர் 3
அக்டோபர் 4
அக்டோபர் 6
66. உலக
இயற்கை சீரழிவு தடுப்பு தினம் எப்போது
அனுசரிக்கப்படுகிறது
அக்டோபர் 8
அக்டோபர் 3
அக்டோபர் 4
அக்டோபர் 5
67. தொடர்கள்
பொருள் அடிப்படையில் எத்தனை வகைப்படும்
3 வகை
6 வகை
4 வகை
2 வகை
68. கரிகாலன்
கல்லணையை கட்டினான் - இது எவ்வகைத் தொடர்
செய்தி தொடர்
வினா தொடர்
விழைவு தொடர்
உணர்ச்சி தொடர்
69. எழுது - இலக்கண
குறிப்பு காண்க
தெரிநிலை வினைமுற்று
ஏவல் வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
தொழில் பெயர்
70. ஒழிக
- இலக்கண
குறிப்பு காண்க
தெரிநிலை வினைமுற்று
ஏவல் வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
தொழில் பெயர்
71. தற்காலத்தில்
வழக்கத்தில் இல்லாத விகுதி எது
இயர்
அல்
கய
A & B இரண்டு சரி
72. சிலப்பதிகாரத்தை
இயற்றியவர் யார் - இது
எவ்வகைத் தொடர்
செய்தி தொடர்
வினா தொடர்
விழைவு தொடர்
உணர்ச்சி தொடர்
73. எழுதுமின் - இலக்கண
குறிப்பு காண்க
தெரிநிலை வினைமுற்று
ஏவல் வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
தொழில் பெயர்
74. வாழ்த்துதல்,
விதித்தல்,
வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று
ஏவல் வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
தொழில் பெயர்
75. உன்
திருக்குறள் நூலை தருக - இது எவ்வகை தொடர்
செய்தி தொடர்
வினா தொடர்
விழைவு தொடர்
உணர்ச்சி தொடர்
76. வாழ்க
- இலக்கண
குறிப்பு காண்க
தெரிநிலை வினைமுற்று
ஏவல் வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
தொழில் பெயர்
77. ஏவல்,
வேண்டுதல்,
வாழ்த்துதல்,
வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் எது
செய்தி தொடர்
வினா தொடர்
விழைவு தொடர்
உணர்ச்சி தொடர்
78. இவற்றில்
தவறான பொருத்தம் எது
இளமையில் கல் - ஏவல்
உன் திருக்குறள் நூலை தருக - வேண்டுதல்
உழவுத் தொழில் வாழ்க - வாழ்த்துதல்
கல்லாமை ஒழிக - ஏவல்
79. இளமையில்
கல் - இது
எவ்வகை தொடர்
செய்தி தொடர்
வினா தொடர்
விழைவு தொடர்
உணர்ச்சி தொடர்
80. சிறுத்தை என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன
Ridge
Locust
Leopard
Bud
81. நாயனார் என்று அழைக்கப்படுபவர் யார்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
அப்பர்
திருவள்ளுவர்
82. புகழாலும் பழியாலும் அறியப்படுவது
அடக்கமுடைமை
நாணுடமை
நடுவுநிலைமை
பொருளுடமை
83. பயனில்லாத களர் நிறத்துக்கு ஒப்பானவர் யார்
வலிமையற்றவர்
ஒழுக்கமற்றவர்
அன்பில்லாதவர்
கல்லாதவர்
84. உழவுத்
தொழில் வாழ்க - இது
எவ்வகை தொடர்
செய்தி தொடர்
வினா தொடர்
விழைவு தொடர்
உணர்ச்சி தொடர்
85. பழந்தமிழ்
இலக்கியங்கள் பல அழிந்து விட்டனவே - இது எவ்வகை தொடர்
செய்தி தொடர்
வினா தொடர்
விழைவு தொடர்
உணர்ச்சி தொடர்
86. பொருட்பாலில் உள்ள
இயல்களின் எண்ணிக்கை
2
3
4
5
87. கல்லாமை
ஒழிக - இது
எவ்வகை தொடர்
செய்தி தொடர்
வினா தொடர்
விழைவு தொடர்
உணர்ச்சி தொடர்
88. உவகை,
அழுகை,
அவலம்,
அச்சம்,
வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் எது
செய்தி தொடர்
வினா தொடர்
விழைவு தொடர்
உணர்ச்சி தொடர்
89. இன்பத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை
2
3
4
5
90. இவற்றில் பொருந்தாத ஒன்றை காண்க
பாயிரவியல்
இல்லறவியல்
துறவரவியல்
ஒழிலிபியல்
91. அடடா
என் தங்கை பரிசு பெற்றால் - இது எவ்வகை தொடர்
செய்தி தொடர்
வினா தொடர்
விழைவு தொடர்
உணர்ச்சி தொடர்
92. திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை
7
8
6
9
93. மருதம்
இளநாகனார் கலித்தொகையின் மருதத்திணையில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்
30 பாடல்கள்
32 பாடல்கள்
35 பாடல்கள்
38 பாடல்கள்
94. வானம்
ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி என்ற பாடல் வரிகள் இடம்பெறும்
நூல் எது
பட்டினப்பாலை
சிறுபாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
பெரும்பாணாற்றுப்படை
95. ஞெகிழி
என்ற சொல்லின் பொருள் என்ன
கடல்
தீச்சுடர்
வெப்பம்
காற்று
96. பெரும்பாணாற்றுப்படை
என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்
கரிகால சோழன்
நன்னன்
தொண்டைமான் இளந்திரையன்
சேரன் செங்குட்டுவன்
97. நெடுந்தொகை
என்று அழைக்கப்படும் நூல் எது
புறநானூறு
அகநானூறு
பரிபாடல்
கலித்தொகை
98. சோ
- என்ற
ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன
சோர்வு
அரசன்
மதில்
ஒழுக்கம்
99. பிரெஞ்சு
அரசின் செவாலியர் விருதை வென்றவர் யார்
உடுமலை நாராயணகவி
தாராபாரதி
வாணிதாசன்
முடியரசன்
100. ஆ!
புலி வருகிறது! - இது
எவ்வகை தொடர்
செய்தி தொடர்
வினா தொடர்
விழைவு தொடர்
உணர்ச்சி தொடர்
101. இவற்றில் பொருந்தாத ஒன்றை காண்க
அரசியல்
அமைச்சியல்
ஒழிபியல்
ஊழியல்
102. கடைக்கு
போ - இலக்கண
குறிப்பு காண்க
தெரிநிலை வினைமுற்று
ஏவல் வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
தொழில் பெயர்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM