8 th HISTORY NEW BOOK 2 nd TERM MOCK TEST - 1
முகலாயப் பேரரசு
1. முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?
2. முதல் பானிபட் போரில் பாபர் யாரை தோற்கடித்தார்?
3. முகலாய வம்சத்தின் ஆட்சி எந்த நகரை தலைநகராக கொண்டு தொடங்கப்பட்டது?
4. முகல் என்ற வார்த்தையை யாருடைய மூதாதையரிடம் கண்டறியலாம்?
5. பாபர் பிறந்த ஆண்டு?
6. 1505 ஆம் ஆண்டில் பாபர் எந்த பகுதியை கைப்பற்றினார்?
7. பாபர் இந்தியாவின் மீது தனது முதல் படையெடுப்பை மேற்கொண்ட ஆண்டு?
8. பாபர் இந்தியாவின் மீது படையெடுக்க காரணமாக இருந்தவர் யார்?
9. முதல் பானிபட் போரில் வெற்றி பெற்ற பாபர் எந்த பகுதியை கைப்பற்றினார்?
10. ஜாகிருதீன் என்ற சொல்லின் பொருள் என்ன?
6 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் (இயல் - 1)
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM