8 th GEOGRAPHY NEW BOOK QUESTION & ANSWERS - 1

 

பறை மற்றும் மண்

1. மெட்டமார்ப்பிக் என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது

இலத்தீன்

கிரேக்கம்

ஜெர்மன்

பிரஞ்சு

 

2. உலக மண் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

டிசம்பர் 10

டிசம்பர் 15

டிசம்பர் 5

டிசம்பர் 8

 

3. தீப்பாறை சிதைவடைவதால் உருவாகும் மண் எது

வண்டல் மண்

கரிசல் மண்

செம்மண்

சரளை மண்

 

4. Petrology எந்த ஆய்வுடன் தொடர்புடையது

பாறைகள்

பறவைகள்

மண்

மானுடவியல்

 

5. உலகின் மிகப் பழமையான படிவுப் பாறைகள் எந்த நாட்டில் காணப்படுகின்றன

அயர்லாந்து

சீனா

வட அமெரிக்கா

கிரீன்லாந்து

 

6. மௌனாக்கியா எரிமலை எந்த நாட்டில் உள்ளது

ஹவாய் தீவு

ஜப்பான்

ஆஸ்திரேலியா

இத்தாலி

 

7. நல்ல வளமான மண் உருவாக ஏறத்தாழ எத்தனை வருடங்கள் ஆகும்

1000 வருடங்கள்

2000 வருடங்கள்

3000 வருடங்கள்

5000 வருடங்கள்

 

8. Petrology என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது

இலத்தீன்

கிரேக்கம்

ஜெர்மன்

பிரஞ்சு

 

9. Lithosphere என்று அழைக்கப்படுவது

நீர்க்கோளம்

நிலக்கோளம்

வளிக்கோளம்

பாறைக்கோளம்

 

10. தீப்பாறைகள் எத்தனை வகைப்படும்

4 வகைப்படும்

3 வகைப்படும்

2 வகைப்படும்

6 வகைப்படும்

 

11. புவியின் மேற்பரப்பில் எத்தனை வகையிலான கனிம வகைகள் உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது

1000

3000

2000

2500

12. புவியின் ஆழமான பகுதிகளில் இருந்து வெளியேறும் உறுகிய பாறை குழம்பு உரைந்து உருவாகும் பாறை எது

தீப்பாறைகள்

படிவுப்பாறைகள்

உருமாறிய பாறைகள்

கடலடிப் பாறைகள்

 

13. டயரைட் பாறைகள் எதற்கு உதாரணம்

படிவுப் பாறைகள்

உருமாறிய பாறைகள்

அடியாழப் பாறைகள்

இடையாழப் பாறைகள்

 

14. இடையாழப் பாறைகளுக்கு சிறந்த உதாரணமாக விளங்குவது

டோலிரைட்

எறும்புகல்

டயரைட்

கிரானைட்

 

15. ____________ பெரிய அளவிலான படிகங்களை கொண்டிருப்பதால் இவை படிக்கப் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது

ஊடுருவிய தீப்பாறைகள்

படிவுப் பாறைகள்

உருமாறிய பாறைகள்

அடியாழப் பாறைகள்

 

16. மவுண்ட் வேசூலியஸ் எரிமலை எந்த நாட்டில் உள்ளது

ஜெர்மனி

ஜப்பான்

ஆஸ்திரேலியா

இத்தாலி

 

17. எறும்புகல் எதற்கு உதாரணம்

படிவுப் பாறைகள்

உருமாறிய பாறைகள்

அடியாழப் பாறைகள்

இடையாழப் பாறைகள்

 

18. மவுண்ட் ஸ்ட்ரம்போலி எரிமலை எந்த நாட்டில் உள்ளது

ஜெர்மனி

ஜப்பான்

ஆஸ்திரேலியா

இத்தாலி

 

19. முதன்மை பாறைகள் என்று அழைக்கப்படுவது

தீப்பாறைகள்

படிவுப்பாறைகள்

உருமாறிய பாறைகள்

கடலடிப் பாறைகள்

 

20. இக்னியஸ் (Igneous) என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது

இலத்தீன்

கிரேக்கம்

ஜெர்மன்

பிரஞ்சு

 

21. வளம் குறைந்த மண்ணாக இருப்பதால் திணை பயிர்கள் பயிரிட ஏற்ற மண் எது

வண்டல் மண்

கரிசல் மண்

செம்மண்

சரளை மண்

 

22. அயண மண்டல பிரதேச காலநிலையில் உருவாகும் மண் எது

வண்டல் மண்

கரிசல் மண்

செம்மண்

சரளை மண்

 

23. மவுண்ட் எட்டனா எரிமலை எந்த நாட்டில் உள்ளது

ஜெர்மனி

ஜப்பான்

ஆஸ்திரேலியா

இத்தாலி

 

24. தாய் பாறைகள் என்று அழைக்கப்படுவது

தீப்பாறைகள்

படிவுப்பாறைகள்

உருமாறிய பாறைகள்

கடலடி பாறைகள்

 

25. அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு கொண்ட பகுதிகளில் ஊடுருவலின் செயலாக்கத்தினால் உருவாகும் மண் எது

வண்டல் மண்

கரிசல் மண்

செம்மண்

சரளை மண்

 

26. இக்னியஸ் (Igneous) என்ற இலத்தீன் மொழி சொல்லின் பெயர் என்ன

தீ

பாறை

நீர்

வெப்பம்

 

27. எரிமலை செயல்பாடுகளோடு தொடர்புடைய பாறை எது

தீப்பாறைகள்

படிவுப்பாறைகள்

உருமாறிய பாறைகள்

கடலடி பாறைகள்


28. இந்தியாவின் வடமேற்கு தீபகற்ப பகுதிகளில் காணப்படும் கருங்கல் வகை பாறைகள் எதற்கு எடுத்துக்காட்டு

வெளிப்புற தீப்பாறைகள்

ஊடுருவிய தீப்பாறைகள்

படிவுப் பாறைகள்

உருமாறிய பாறைகள்

 

29. ஊடுருவிய தீப்பாறைகள் எத்தனை வகைப்படும்

3 வகைப்படும்

2 வகைப்படும்

4 வகைப்படும்

5 வகைப்படும்

 

30. கிரானைட் எதற்கு உதாரணம் ஆகும்

படிவுப் பாறைகள்

உருமாறிய பாறைகள்

அடியாழப் பாறைகள்

இடையாழப் பாறைகள்

 

31. படிவுப் பாறைகள் எத்தனை வகைப்படும்

4 வகைப்படும்

3 வகைப்படும்

2 வகைப்படும்

6 வகைப்படும்

 

32. பொதுவாக புவி முழுவதும் எத்தனை அடிப்படை கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன

15

12

18

14

 

33. புவி மேற்பரப்பில் காணப்படும் பாறைகளை, அவை தோன்றும் முறைகளின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்

2 வகை

3 வகை

4 வகை

6 வகை

 

34. மவுனாலோவா எரிமலை எந்த நாட்டில் உள்ளது

ஹவாய் தீவு

ஜப்பான்

ஆஸ்திரேலியா

இத்தாலி

 

35. உருமாறிய பாறைகள் எத்தனை வகைப்படும்

4 வகைப்படும்

3 வகைப்படும்

2 வகைப்படும்

6 வகைப்படும்

 

36. செடிமென்ட் என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது

இலத்தீன்

கிரேக்கம்

ஜெர்மன்

பிரஞ்சு

 

37. படிவுப்பாறைகள் தொடர்பான கூற்றுகளில் தவறான ஒன்றை காண்க

படிவுப்பாறைகள் பல அடுக்குகளை கொண்டது

படிவுப்பாறைகள் படிகங்கள் கொண்ட பாறைகளாக உள்ளது

படிவுப்பாறைகளில் உயிரின படிமங்கள் உள்ளன

படிவுப்பாறைகள் மென் தன்மையுடையதால் எளிதில் அரிப்புக்கு உட்படுகின்றன

 

38. கிரீன்லாந்தில் உள்ள படிவுப்பாறைகளின் வயது ___________ பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது

3. 4

3. 2

3. 9

3. 6

 

39. செடிமெண்ட் என்ற இலத்தீன் மொழி சொல்லின் பொருள் என்ன

படித்தல்

படியவைத்தல்

பாறை குழம்பு

பாறை

 

40. பூமியில் மிகுதியாக காணப்படும் வாயு எது

ஆக்சிஜன்

நைட்ரஜன்

ஹைட்ரஜன்

கார்பன் டை ஆக்சைடு

 

41. பூமியில் காணப்படும் ஆக்சிஜனின் அளவு

21 %

26 %

24 %

29 %

 

42. அடுக்குப் பாறைகள் (Stratified Rocks) என்று அழைக்கப்படுவது

தீப்பாறைகள்

படிவுப்பாறைகள்

உருமாறிய பாறைகள்

கடலடி பாறைகள்

 

43. படிவுகளின் தன்மை, படிய வைக்கும் செயல்முறைகள் மற்றும் படிவுகளின் மூலாதாரம் போன்ற அம்சங்களின் அடிப்படையில் படிவுப் பாறைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம்

4 வகை

2 வகை

3 வகை

6 வகை

 

44. சாக் பாறைகள் எதற்கு எடுத்துக்காட்டு

உயிரின படிவுப் பாறைகள்

பௌதிக படிவுப் பாறைகள்

ரசாயன படிவுப் பாறைகள்

தீப்பாறைகள்

 

45. புவியில் காணப்படும் ஆர்கானின் அளவு

0.92 %

0.97 %

0.96 %

0.90 %

 

46. நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்ற இயற்கை வளங்கள் உருவாக முக்கிய ஆதாரமாக விளங்குவது

தீப்பாறைகள்

படிவுப்பாறைகள்

உருமாறிய பாறைகள்

கடலடி பாறைகள்

 

47. பட்டுக்கல் பாறைகள் எதற்கு எடுத்துக்காட்டு

உயிரின படிவுப் பாறைகள்

பௌதிக படிவுப் பாறைகள்

ரசாயன படிவுப் பாறைகள்

தீப்பாறைகள்

 

48. _______________ ஆறு, காற்று, பணியாறு போன்ற இயற்கை காரணிகளால் அறிரிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் அவை சாதகமான இடங்களில் படிய வைக்கப்படுகின்றன

உயிரின படிவுப் பாறைகள்

பௌதிக படிவுப் பாறைகள்

ரசாயன படிவுப் பாறைகள்

தீப்பாறைகள்

 

49. மணற்பாறைகள் எதற்கு எடுத்துக்காட்டு

உயிரின படிவுப் பாறைகள்

பௌதிக படிவுப் பாறைகள்

ரசாயன படிவுப் பாறைகள்

தீப்பாறைகள்

 

50. இயக்க உருமாற்றத்தினால் கிரானைட் பாறை எந்த பாறையாக உருமாறுகிறது

நைஸ்

பலகைப்பாறை

வெண்கற்பாறை

மாக்கல்

 

51. வெப்ப உருமாற்றத்தினால் கருங்கல்பாறை எந்த பாறையாக உருமாறுகிறது

நைஸ்

பலகைப்பாறை

வெண்கற்பாறை

மாக்கல்

 

52. நைஸ் என்பது

தீப்பாறையில் இருந்து உருமாறிய பாறை

படிவுப் பாறையில் இருந்து உருமாறிய பாறை

பௌதிக படிவுப் பாறையில் இருந்து உருமாறிய பாறை

ரசாயன படிவுப் பாறையில் இருந்து உருமாறிய பாறை

 

53. டோலமைட் பாறைகள் எதற்கு எடுத்துக்காட்டு

உயிரின படிவுப் பாறைகள்

பௌதிக படிவுப் பாறைகள்

ரசாயன படிவுப் பாறைகள்

தீப்பாறைகள்

 

54. சுண்ணாம்பு பாறைகள் எதற்கு எடுத்துக்காட்டு

உயிரின படிவுப் பாறைகள்

பௌதிக படிவுப் பாறைகள்

ரசாயன படிவுப் பாறைகள்

தீப்பாறைகள்

55. மாக்கல் பாறைகள் எதற்கு எடுத்துக்காட்டு

உயிரின படிவுப் பாறைகள்

பௌதிக படிவுப் பாறைகள்

ரசாயன படிவுப் பாறைகள்

தீப்பாறைகள்

 

56. தாஜ்மஹால் எந்த பாறை கற்களால் கட்டப்பட்டது

தீப்பாறைகள்

படிவுப்பாறைகள்

உருமாறியப் பாறைகள்

கடலடிப் பாறைகள்

 

57. மெட்டா (Meta) என்ற கிரேக்க சொல்லின் பொருள் என்ன

மாற்றம்

வடிவம்

அடுக்கு

பாறை அடுக்கு

 

58. களிப்பாறைகள் எதற்கு எடுத்துக்காட்டு

உயிரின படிவுப் பாறைகள்

பௌதிக படிவுப் பாறைகள்

ரசாயன படிவுப் பாறைகள்

தீப்பாறைகள்

 

59. புவியில் தோன்றிய முதன்மையான பாறை எது

தீப்பாறைகள்

படிவுப்பாறைகள்

உருமாறியப் பாறைகள்

கடலடிப் பாறைகள்

 

60. பொதுவாக கட்டுமானம் மற்றும் சிற்ப வேலைபாடுகளுக்கு பயன்படும் பாறை எது

சலவைக்கற்கள்

குவார்ட்சைட்

மாக்கல்

A & B

 

61. அழகான சிலைகள், அலங்கார பொருள்கள், குவளை, சிறிய பரிசு பொருட்கள் தயாரிக்க பயன்படுவது

சலவைக்கற்கள்

குவார்ட்சைட்

மாக்கல்

நைஸ்

 

62. ____________ பாறைகளில் உள்ள கனிமங்கள் நீரில் கரைந்து இரசாயன படிவுப்பாறை கலவையாகமாறுகிறது

உயிரின படிவுப் பாறைகள்

பௌதிக படிவுப் பாறைகள்

ரசாயன படிவுப் பாறைகள்

தீப்பாறைகள்

 

63. மண்ணில் உள்ள காற்றின் அளவு

35 %

28 %

25 %

30 %

 

64. மண் உருவாகும் விதத்தில் அவற்றின் நிறம், பௌதீக மற்றும் ரசாயன பண்புகளின் அடிப்படையில் எத்தனை பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன

5 பிரிவுகள்

6 பிரிவுகள்

8 பிரிவுகள்

4 பிரிவுகள்

 

65. ஆற்று சமவெளிகள், வெள்ளச் சமவெளிகள், கடற்கரை சமவெளிகளில் காணப்படும் மண் வகை எது

வண்டல் மண்

கரிசல் மண்

செம்மண்

சரளை மண்

 

66. தீப்பாறைகளும், உருமாறிய பாறைகளும் சிதைந்து உருவாகும் பாறை எது

உயிரின படிவுப் பாறைகள்

பௌதிக படிவுப் பாறைகள்

ரசாயன படிவுப் பாறைகள்

தீப்பாறைகள்

 

67. மார்பா (Morpha) என்ற கிரேக்க சொல்லின் பொருள் என்ன

மாற்றம்

வடிவம்

அடுக்கு

பாறை அடுக்கு

 

68. அதிக வெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும், படிவுப் பாறைகளும் மாற்றம் அடைந்து உருவாகும் பாறை எது

தீப்பாறைகள்

படிவுப்பாறைகள்

உருமாறியப் பாறைகள்

கடலடிப் பாறைகள்

 

69. ஓடும் நீரின் மூலம் கடத்தப்படும் நுண்ணிய துகள்களால் படிய வைக்கப்படும் மண் எது

வண்டல் மண்

கரிசல் மண்

செம்மண்

சரளை மண்

 

70. ஆவியாதல் மூலமாக உருவாகும் பாறை எது

உயிரின படிவுப் பாறைகள்

பௌதிக படிவுப் பாறைகள்

ரசாயன படிவுப் பாறைகள்

தீப்பாறைகள்

 

71. பலகை பாறை என்பது

தீப்பாறையில் இருந்து உருமாறியப் பாறை

படிவுப் பாறையில் இருந்து உருமாறியப் பாறை

பௌதிக படிவுப் பாறையில் இருந்து உருமாறியப் பாறை

ரசாயன படிவுப் பாறையில் இருந்து உருமாறியப் பாறை

 

72. வெப்ப உருமாற்றத்தினால் மணற்பாறைகள் எந்த பாறையாக மாறுகின்றன

நைஸ்

பலகைப்பாறை

வெண்கற்பாறை

மாக்கல்

 

73. உப்புப்படர் பாறைகள் என்று அழைக்கப்படுவது

உயிரின படிவுப் பாறைகள்

பௌதிக படிவுப் பாறைகள்

ரசாயன படிவுப் பாறைகள்

தீப்பாறைகள்

 

74. உருமாறிய பாறைகள் எத்தனை வகைப்படும்

3 வகைப்படும்

2 வகைப்படும்

4 வகைப்படும்

6 வகைப்படும்

 

75. மாக்கல் எந்தப் பாறைகளாக மாறுகின்றன

நைஸ்

பலகைப்பாறை

வெண்கற்பாறை

கடல் பாறை

 

76. வெண்கற்பாறை கற்கள் எதற்கு எடுத்துக்காட்டு

தீப்பாறையில் இருந்து உருமாறியப் பாறை

படிவுப் பாறையில் இருந்து உருமாறியப் பாறை

பௌதிக படிவுப் பாறையில் இருந்து உருமாறியப் பாறை

ரசாயன படிவுப் பாறையில் இருந்து உருமாறியப் பாறை

 

77. பெரும்பாலும் படிகத் தன்மை கொண்ட பாறை எது

உருமாறியப் பாறை

தீப்பாறை

கடல் பாறை

பாலைவனப் பாறை

 

78. நெகிழி, காகிதம் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்ய பயன்படுவது

சலவைக்கற்கள்

குவார்ட்சைட்

மாக்கல்

நைஸ்

 

79. புவியின் தோல் (Skin of the Earth) என்று அழைக்கப்படுவது

பாறை

மண்

நீ

வளி

 

80. இவற்றில் மண் உருவாக காரணமாக அமைவது

பாறைகள்

வானிலை சிதைவு

அரித்தல் செயல்முறை

அனைத்தும் சரி

 

81. பலகைப் பாறை எதற்கு எடுத்துக்காட்டு

தீப்பாறையில் இருந்து உருமாறியப் பாறை

படிவுப் பாறையில் இருந்து உருமாறியப் பாறை

பௌதிக படிவுப் பாறையில் இருந்து உருமாறியப் பாறை

ரசாயன படிவுப் பாறையில் இருந்து உருமாறியப் பாறை

 

82. மண்ணில் எத்தனை சதவீத கனிமங்கள் காணப்படுகின்றன

40 சதவீதம்

50 சதவீதம்

45 சதவீதம்

48 சதவீதம்

 

83. பூமியில் உள்ள நைட்ரஜனின் அளவு

74 %

76 %

78 %

79 %

 

84. உருமாறிய பாறைகள் மற்றும் படிக்க பாறைகள் ஆகியவை சிதைவடைவதால் உருவாகும் மண் எது

வண்டல் மண்

கரிசல் மண்

செம்மண்

சரளை மண்

 

85. தேயிலை, காபி போன்ற தோட்ட பயிர்கள் பயிரிட ஏற்ற மண் எது

வண்டல் மண்

கரிசல் மண்

செம்மண்

சரளை மண்

 

86. மலைச்சரிவுகளில் காணப்படும் மண் வகை எது

செம்மண்

சரளை மண்

மலை மண்

பாலை மண்

 

87. அயன மண்டல ஈரக் காலநிலை பகுதிகளில் மண் உருவாக சுமார் எத்தனை வருடங்கள் ஆகும்

100 வருடங்கள்

200 வருடங்கள்

300 வருடங்கள்

600 வருடங்கள்

 

88. இவற்றில் மண் வளத்தை பாதுகாக்கும் முறை எது

பயிர் சுழற்சி முறை

பட்டை முறை வேளாண்மை

படிக்கட்டு முறை வேளாண்மை

அனைத்தும் சரி

 

89. பருத்தி உற்பத்திக்கு உகந்த மண் எது

வண்டல் மண்

கரிசல் மண்

செம்மண்

சரளை மண்

 

90. உயரத்திற்கு ஏற்றவாறு எந்த மண்ணின் பண்புகள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன

செம்மண்

சரளை மண்

மலை மண்

பாலை மண்

 

91. இயற்கையிலேயே களிமண் தன்மையையும், ஈரப்பதத்தையும் தக்க வைத்துக்கொள்ளும் திறன் கொண்ட மண் எது

வண்டல் மண்

கரிசல் மண்

செம்மண்

சரளை மண்

 

92. எந்த மண்ணில் இரும்பு ஆக்சைடு காணப்படுகிறது

வண்டல் மண்

கரிசல் மண்

செம்மண்

சரளை மண்

 

93. அயண மண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படும் மண் எது

செம்மண்

சரளை மண்

மலை மண்

பாலை மண்

 

94. இவற்றில் மிகவும் வளமையான மண் எது

வண்டல் மண்

கரிசல் மண்

செம்மண்

சரளை மண்

 

95. இவற்றில் மண் அரிப்பின் முக்கிய வகை எது

அடுக்கு அரிப்பு

ஓடை அரிப்பு

நீர் பள்ள அரிப்பு

அனைத்தும் சரி

 

96. எரிமலையில் இருந்து வெடித்து வெளியேறும் பாறை குழம்பு

மாக்மா

லாவா

வென்ட்

டிரக்

 

97. புவியில் காணப்படும் மற்ற வாயுக்கள் மற்றும் நீராவியின் அளவு

0.06 %

0.04 %

0.07 %

0.05 %

 

98. மிதவெப்பமண்டல காலநிலை பிரதேசங்களில் ஒரு சென்டி மீட்டர் மண் உருவாக எத்தனை வருடங்கள் ஆகும்

200 முதல் 300 வருடங்கள்

200 முதல் 500 வருடங்கள்

200 முதல் 400 வருடங்கள்

200 முதல் 600 வருடங்கள்

 

99. மண்ணில் உள்ள கரிம பொருள்களின் அளவு

8 சதவீதம்

5 சதவீதம்

10 சதவீதம்

15 சதவீதம்

 

100. நெல், கரும்பு, கோதுமை, சணல் மற்றும் மற்ற உணவு பயிர்கள் பயிரிட ஏற்ற மண் எது

வண்டல் மண்

கரிசல் மண்

செம்மண்

சரளை மண்

Post a Comment

0 Comments