2023 TNPSC UNIT 9 TEST - 3
1. முத்துக்குட்டி என்று அழைக்கப்படுபவர் யார்?
2. வைக்கம் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு ?
3. சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் எது?
4. பறையர் மகாஜன சபையை தொடங்கியவர் யார்?
5. பறையர் மகாஜன சபை தொடங்கப்பட்ட ஆண்டு ?
6. பறையர் மகாஜன சபை ஆதிதிராவிட மகாஜன சபை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு?
7. முடிசூடும் பெருமாள் என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார்?
8. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய ஆண்டு ?
9. பெரியார் தலைமையில் முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்ற ஆண்டு?
10. ஈ.வே. ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு?
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM