2023 TNPSC UNIT 9 TEST - 1
1. மனிதவள மேம்பாட்டு குறியீடு உருவாக்கப்பட்ட ஆண்டு?
2. முதன்முதலாக தமிழில் எழுதப்பட்ட சுயசரிதை நூல் எது?
3. திராவிட மணி என்று அழைக்கப்படுபவர் யார்?
4. மனிதவள குறியீடு ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தால் ஏற்கப்பட்ட ஆண்டு?
5. ஜீவிய சரித சுருக்கம் என்ற நூலை எழுதியவர் யார்?
6. 1926 ஆம் ஆண்டு ராவ் சாகிப் என்ற பட்டத்தை பெற்றவர் யார்?
7. ஐக்கிய நாடுகள் மனிதவள மேம்பாட்டு அறிக்கை முதன் முதலில் வெளியிடப்பட்ட ஆண்டு ?
8. லண்டனில் நடைபெற்ற முதல் 2 வட்டமேசை மாநாடுகளில் கலந்து கொண்டவர் யார்?
9. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் நிறுவப்பட்ட ஆண்டு?
10. 1930 ஆம் ஆண்டு ராவ் பகதூர் என்ற பட்டத்தை பெற்றவர் யார்?
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM