General Tamil Question & Answer (GT) - 3


General Tamil Question & Answer (GT) - 3

1. கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று பாடியவர் யார்

பாரதியார்

பாரதிதாசன்

தாராபாரதி

சுரதா

 

2. கண்ணகி புரட்சிக் காப்பியம் என்ற நூலை எழுதியவர் யார்

பாரதியார்

பாரதிதாசன்

தாராபாரதி

சுரதா

 

3. ஜி யு போப் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளை எந்த மொழியில் எழுதினார்

தமிழ்

தெலுங்கு

சமஸ்கிருதம்

ஆங்கிலம்

 

4. சுப்புரத்தினம் ஒரு கவி என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் யார்

முடியரசன்

வாணிதாசன்

பாரதிதாசன்

கண்ணதாசன்

 

5. இருட்டு அறையில் உள்ளதடா உலகம் என்று பாடியவர் யார்

பாரதியார்

பாரதிதாசன்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

சுரதா


6. புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று பாடியவர் யார்

பாரதியார்

பாரதிதாசன்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

சுரதா

 

7. தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாடியவர் யார்

பாரதியார்

பாரதிதாசன்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

சுரதா

 

8. குறிஞ்சி திட்டு என்ற நூலை எழுதியவர் யார்

பாரதியார்

பாரதிதாசன்

தாராபாரதி

சுரதா

 

9. தமிழ் கவி, தமிழரின் கவி, தமிழில் மறுமலர்ச்சிக்காக தோன்றிய கவி, தமிழரின் புகழ் மேதினியோங்க வேண்டும் என பிறந்த கவி யார்

பாரதியார்

பாரதிதாசன்

தாராபாரதி

சுரதா

 

10. ஜி யு போப் பிறந்த இடம்

எட்வர்ட் தீவு, இங்கிலாந்து

எட்வர்ட் தீவு, பிரான்ஸ்

எட்வர்ட் தீவு, அமெரிக்கா

எட்வர்ட் தீவு, ஜெர்மனி 


11. முத்தே பவளமே மோய்த்த பசும் பொற்சுடரே சித்தே என்று பாடியவர் யார்

மாணிக்கவாசகர்

தாயுமானவர்

திருநாவுக்கரசர்

திருஞானசம்பந்தர்

 

12. பராப்பரம் என்ற சொல்லின் பொருள்

அண்டவெளி

மேலான பொருள்

இறைவன்

A & B

 

13. தாயுமானவரின் தந்தை பெயர் என்ன

கனக சபை

கேடிலியப்பர்

முத்து வடுகநாதர்

கடிகை முத்துப் புலவர்

 

14. தாயுமானவரின் தாயின் பெயர் என்ன

கெசவல்லி அம்மையார்

மட்டுவார் குழலி

நாச்சியார்

பூங்கோதை

 

15. தாயுமானவர் பிறந்த இடம்

திருமறைக்காடு

திருவாதவூர்

தேர்ழுதுர்

திருவாரூர்


16. திருமறைக்காடு தற்பொழுது என்னவென்று அழைக்கப்படுகிறது

திருவாரூர்

வேதாரண்யம்

புதுக்கோட்டை

சித்தன்னவாசல்

 

17. திருமறைக்காடு என்ற பகுதி தற்போது எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது

தூத்துக்குடி

திருநெல்வேலி

நாகப்பட்டினம்

கன்னியாகுமரி

 

18. தாயுமானவர் யாரிடம் கரூரில் அலுவலராக பணியாற்றினார்

ராணி மங்கம்மா

திருமலை நாயக்கர்

விஸ்வநாத நாயக்கர்

விஜய ரகுநாத சொக்கலிங்கர்

 

19. தாயுமானவர் நினைவு இல்லம் உள்ள இடம்

லட்சுமிபுரம்

சிவபுரம்

திருவாரூர்

திருவாதவூர்

 

20. ஆறுமுக நாவலர் எந்த பகுதியில் அச்சுக்கூடத்தை அமைத்தார்

மதுரை

திருச்சிராப்பள்ளி

கன்னியாகுமரி

சென்னை

 

21. வீரமாமுனிவரின் இயற்பெயர்

தைரியநாதர்

வீரமாமுனிவர்

ஜோசப் கால்டுவெல்

கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி

 

22. வீரமாமுனிவர் எழுதிய நகைச்சுவை நூல்

சதுரகராதி

தேம்பாவணி

பரமார்த்த குரு கதை

இரட்சணிய யாத்திரிகம்

 

23. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகிறார் என்று கூறியவர் யார்

குணங்குடி மஸ்தான் சாகிப்

ரா பி சேதுப்பிள்ளை

ஆறுமுக நாவலர்

கால்டுவெல்

 

24. தேம்பாவணி காவலூர் கலம்பகம் கதம்ப மாலையாக காட்சியளிக்கின்றது; தொன்னூல் விளக்கம் பொன் நூலாக இளங்குகிறது; சதுரகிரி முத்தாரமாக விளங்குகின்றது என்று கூறியவர் யார்

குணங்குடி மஸ்தான் சாகிப்

ரா பி சேதுப்பிள்ளை

ஆறுமுக நாவலர்

கால்டுவெல்

 

25. தாயுமானவர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்

கி பி 17 ஆம் நூற்றாண்டு

கி பி 18 ஆம் நூற்றாண்டு

கி பி 16 ஆம் நூற்றாண்டு

கி பி 15 ஆம் நூற்றாண்டு


26. ___________ மலை மீது எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானவர்

திருப்பரங்குன்றம் மலை

திருச்சிராப்பள்ளி மலை

வெட்டுவான் கோவில் மலை

அழகர் மலை

 

27. லட்சுமிபுரம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது

தூத்துக்குடி

திருநெல்வேலி

கன்னியாகுமரி

ராமநாதபுரம்

 

28. காப்பு என்ற சொல்லின் பொருள்

காவல்

விலங்கு

நட்பு

அறிவில்லாதவர்

 

29. நீரவர் என்ற சொல்லின் பொருள்

அறிவுடையவர்

நட்பு

அறிவிலார்

ஈகை

 

30. நவில்தொறும் என்று சொல்லின் பொருள்

கற்றல்

கற்பித்தல்

கற்கக்கற்க

கல்லாமை

 

31. வள்ளுவன் தன்னை உலகனுக்கே தந்த வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாடியவர் யார்

பாரதியார்

பாரதிதாசன்

கவிமணி

ராமலிங்கனார்

 

32. வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாடியவர் யார்

பாரதியார்

பாரதிதாசன்

கவிமணி

ராமலிங்கனார்

 

33. எந்த நாட்டில் அணு துளைக்காத கரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்க பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது

ரஷ்யா

இங்கிலாந்து

ஜெர்மனி

அமெரிக்கா

 

34. எந்த நாட்டில் உள்ள அருங்காட்சியத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது

ரஷ்யா

இங்கிலாந்து

ஜெர்மனி

அமெரிக்கா

 

35. கேண்மை என்ற சொல்லின் பொருள்

அறிவுடையவர்

நட்பு

அறிவிலார்

ஈகை

 

36. பேதையர் என்ற சொல்லின் பொருள்

அறிவுடையவர்

நட்பு

அறிவிலார்

ஈகை

 

37. நயம் என்ற சொல்லிற்கான எதிர்ச்சொல் காண்க

இன்பம்

துன்பம்

புகழ்ச்சி

இகழ்ச்சி

 

38. கிழமை என்று சொல்லின் பொருள்

உரிமை ‌

நட்பு

அன்பு

சோம்பல்

 

39. உய்த்து என்ற சொல்லின் பொருள்

துன்பம்

செலுத்தி ‌

உயர்த்தி

தாழ்த்தி

 

40. உடுக்கை என்ற சொல்லின் பொருள்

அன்பு

சோம்பல்

ஆடை

துன்பம்

 

41. குணங்குடி மஸ்தான் சாகிப்பின் இயற்பெயர் என்ன

அப்துல் மரைக்காயர்

அப்துல் காதிறு

அப்துல் கனி

அப்துல் ரசாக்

 

42. ஆறுமுக நாவலரின் மொழி திறமையையும், வாக்கு வன்மையையும், பொருள் விளக்கும் தன்மையையும் கண்டு மகிழ்ந்தவர் யார்

பட்டினத்தார்

திருவாடுதுறை ஆதீனம்

மதுரை ஆதீனம்

பரிதிமாற் கலைஞர்

 

43. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்

ஜி யு போப்

வீரமாமுனிவர்

கால்டுவெல்

உமறுப்புலவர்

 

44. இடுக்கண் என்ற சொல்லின் பொருள்

அன்பு

சோம்பல்

ஆடை

துன்பம்

 

45. புல் என்ற சொல்லின் பொருள்

புகழ்ந்தல்

இகழ்தல்

கீழான

மேலான


46. திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்

ஜி யு போப்

வீரமாமுனிவர்

கால்டுவெல்

உமறுப்புலவர்

 

47. தவறான பொருத்தத்தை காண்க

பேதையர் நட்பு - தேய்பிறையை போன்றது

பண்புடையாளர் தொடர்பு - நவில்தொறும் நூல் நயம் போன்றது

அறிவுடையார் நட்பு - வளர்பிறை போன்றதன்று

இடுக்கண் களையும் நட்பு - உடுக்கை இழந்தார் கை போன்றது

 

48. வீரமாமுனிவர் பிறந்த ஆண்டு

1687

1682

1680

1688

 

49. எந்த வயதில் சமய திருப்பணியாற்ற வீரமாமுனிவர் தமிழகம் வந்தார்

30

34

31

35

 

50. வீரமாமுனிவர் மறைந்த ஆண்டு

1748

1747

1749

1742

 

51. குணங்குடி மஸ்தான் சாகிப் யாருடைய பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்

மாணிக்கவாசகர்

தாயுமானவர்

திருஞானசம்பந்தர்

உமறுப் புலவர்

 

52. இவற்றில் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது

சதுரகராதி

தேம்பாவணி

பரமார்த்த குரு கதை

இரட்சணிய யாத்திரிகம்

 

53. எக்காலகண்ணி என்ற நூலை எழுதியவர் யார்

உமரப் புலவர்

குணங்குடி மஸ்தான் சாகிப்

அப்துல் காதர் மறைக்காயர்

கடிகை முத்துப் புலவர்

 

54. குணங்குடி மஸ்தான் சாகிப் எந்த மலைப்பகுதிக்கு சென்று தனித்திருந்து ஞானம் பெற்றார்

சதுரகிரி மலை

புறா மலை

நாகமலை

அனைத்தும் சரி

 

55. இவற்றில் வீரமாமுனிவர் அறிந்திருந்த மொழி எது

ஆங்கிலம்

எபிரேபியம்

கிரேக்கம்

அனைத்தும் சரி


56. குணங்குடி மஸ்தான் சாகிப் மறைந்த ஆண்டு

1837

1834

1835

1838

 

57. குணங்குடி மஸ்தான் சாகிப் பிறந்த ஆண்டு

1787

1784

1788

1782

 

58. மனோன்மணியகண்ணி என்ற நூலை எழுதிய

உமரப் புலவர்

குணங்குடி மஸ்தான் சாகிப்

அப்துல் காதர் மறைக்காயர்

கடிகை முத்துப் புலவர்

 

59. பராமரிக்கண்ணி என்ற நூலை எழுதியவர் யார்

உமரப் புலவர்

குணங்குடி மஸ்தான் சாகிப்

அப்துல் காதர் மறைக்காயர்

கடிகை முத்துப் புலவர்

 

60. தாயுமானவரின் பராபரக்கண்ணியைப் போலவே ஓசை நியமிக்க இஸ்லாமிய பாடல்களை எழுதியவர் யார்

உமரப் புலவர்

குணங்குடி மஸ்தான் சாகிப்

அப்துல் காதர் மறைக்காயர்

கடிகை முத்துப் புலவர்

 

61. ஆறுமுக நாவலருக்கு நாவலர் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்

பட்டினத்தார்

திருவாடுதுறை ஆதீனம்

மதுரை ஆதீனம்

பரிதிமாற் கலைஞர்

 

62. முதன் முதலில் இலக்கண வலுவற்ற தூய்மையான எளிய தமிழ் உரைநடையை கையாண்டவர் யார்

பரிதிமாற் கலைஞர்

ஆறுமுக நாவலர்

புதுமைப்பித்தன்

பாரதியார்

 

63. வசனநடை கைவந்த வள்ளலார் என்று ஆறுமுக நாவலரை புகழ்ந்து பாடியவர் யார்

பட்டினத்தார்

திருவாடுதுறை ஆதீனம்

மதுரை ஆதீனம்

பரிதிமாற் கலைஞர்

 

64. மாதவஞ்சேர் மேலூர் வாழ்த்தும் குணங்குடியான் என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர் யார்

வீரமாமுனிவர்

கால்டுவெல்

ரா பி சேதுப்பிள்ளை

குணங்குடி மஸ்தான் சாகிப்

 

65. நந்தீசுவரக்கண்ணி என்ற நூலை எழுதியவர் யார்

உமரப் புலவர்

குணங்குடி மஸ்தான் சாகிப்

அப்துல் காதர் மறைக்காயர்

கடிகை முத்துப் புலவர்

 

66. குருநிலை, தவநிலை, துறவு நிலை, நியம நிலை, காட்சி நிலை தியான நிலை, சமாதி நிலை எனப் பொருள் தரும் வகையில் பல பாடல்களை இயற்றியவர் யார்

உமரப் புலவர்

குணங்குடி மஸ்தான் சாகிப்

அப்துல் காதர் மறைக்காயர்

கடிகை முத்துப் புலவர்

 

67. குணங்குடி மஸ்தான் சாகிப் மீது கொண்ட பற்றினால் நான்மணிமாலை என்ற நூலை பாடியவர் யார்

சிங்காரவேலர்

திருத்தணி சரவணபெருமாள்

அப்துல் காதர் மறைக்காயர்

கடிகை முத்துப் புலவர்

 

68. மடல்சூல் புவியில் குளத்திருளை கருணை ஒளியினாற் களைந்து விடல் சூழ்பவரின் குணங்குடியான் மிக்கோன் எனற்குஓர் என்ற வினாவை எழுப்பியவர் யார்

சிங்காரவேலர்

திருத்தணி சரவணபெருமாள்

அப்துல் காதர் மறைக்காயர்

கடிகை முத்துப் புலவர்

 

69. இளம் வயதிலேயே சைவ சித்தாந்த நூல்களையும் திருமுறைகளையும் தெளிவாக கற்றவர் யார்

குணங்குடி மஸ்தான் சாகிப்

ரா பி சேதுப்பிள்ளை

ஆறுமுக நாவலர்

கால்டுவெல்


70. ஆறுமுகநாவலர் பிறந்த ஆண்டு

1829

1822

1825

1821

 

71. தென்னாட்டின் ஜான்சிராணி என்று அழைக்கப்படுபவர் யார்

அம்புஜத்தம்மாள்

தருமாம்பாள்

அஞ்சலையம்மாள்

அசலாம்பிகை அம்மையார்

 

72. இக்கால ஔவையார் என்று அழைக்கப்படுபவர் யார்

அம்புஜத்தம்மாள்

தருமாம்பாள்

அஞ்சலையம்மாள்

அசலாம்பிகை அம்மையார்

 

73. திலகர் புராணம் என்ற நூலை எழுதியவர் யார்

அம்புஜத்தம்மாள்

தருமாம்பாள்

அஞ்சலையம்மாள்

அசலாம்பிகை அம்மையார்

 

74. ஆறுமுகம் மறைந்த ஆண்டு

1878

1879

1874

1875

 

75. திண்டிவனம் அருகே உள்ள ராட்டினை என்ற ஊரில் பிறந்தவர் யார்

அம்புஜத்தம்மாள்

தருமாம்பாள்

அஞ்சலையம்மாள்

அசலாம்பிகை அம்மையார்

 

76. ஆறுமுக நாவலர் பதிப்பித்த இலக்கண நூல்கள் எவை

இலக்கண வினா விடை & இலக்கணச் சுருக்கம்

நன்னூல் விருத்தியுரை & நன்னூல் காண்டிகை உரை

இலக்கணக் கொத்து & இலக்கண சூறாவளி

அனைத்தும் சரி

 

77. ஆத்திச்சூடி வெண்பா என்ற நூலை எழுதியவர் யார்

அம்புஜத்தம்மாள்

தருமாம்பாள்

அஞ்சலையம்மாள்

அசலாம்பிகை அம்மையார்

 

78. ஆறுமுக நாவலர் ______ & ______ ஆம் வகுப்பு வரைக்கான பாலபாடல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டார்

1 - 4

1 - 5

1 - 6

1 - 7

 

79. காந்தி புராணம் என்ற நூல் எத்தனை பாடல்களை கொண்டது

2039

2033

2036

2034

 

80. ஆறுமுக நாவலர் பதிப்பித்த இலக்கிய நூல்கள் எவை

பாரதம் மற்றும் பெரிய புராணம்

கந்தபுராணம்

திருக்குறள் பரிமேலழகர் உரை

அனைத்தும் சரி

 

81. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி யார்

ஜான்சிராணி

வேலுநாச்சியார்

ராணி மங்கம்மாள்

ராணி லட்சுமி

 

82. காந்தி புராணம் என்ற நூலை எழுதியவர் யார்

அம்புஜத்தம்மாள்

அஞ்சலையம்மாள்

அசலாம்பிகை அம்மையார்

திரு வி கல்யாண சுந்தரம்

 

83. வேலு நாச்சியாரின் கணவர் முத்துவடுகநாதர் எந்த பகுதியை ஆட்சி புரிந்தார்

ராமநாதபுரம்

செஞ்சி

சிவகங்கை

மதுரை

 

84. குழந்தை சுவாமிகள் பதிகம் என்ற நூலை எழுதியவர் யார்

அம்புஜத்தம்மாள்

தருமாம்பாள்

அஞ்சலையம்மாள்

அசலாம்பிகை அம்மையார்

 

85. வேலு நாச்சியாரின் தந்தை செல்லமுத்து சேதுபதி எந்த பகுதியை ஆட்சி செய்தார்

ராமநாதபுரம்

செஞ்சி

சிவகங்கை

மதுரை

 

86. கடலூரில் உள்ள முதுநகர் என்ற பகுதியில் பிறந்தவர் யார்

அம்புஜத்தம்மாள்

தருமாம்பாள்

அஞ்சலையம்மாள்

அசலாம்பிகை அம்மையார்

 

87. வேலுநாச்சியாரின் தாயின் பெயர் என்ன

சக்கந்தி முத்தம்மாள்

சின்னத்தாயி அம்மாள்

லீலாவதி

சக்கந்தி முத்தாத்தாள்

 

88. ஆங்கிலேயர்கள் சிவகங்கை சீமை மீது படையெடுத்து வெற்றி கொண்ட ஆண்டு

1778

1774

1776

1772

 

89. அஞ்சலையம்மாள் பிறந்த ஆண்டு

1897

1890

1894

1892

 

90. அஞ்சலையம்மாள் எந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்

நீலன் சிலை அகற்றும் போராட்டம்

உப்பு காய்ச்சும் போராட்டம்

தனியாள் அறப்போராட்டம்

அனைத்தும் சரி

 

91. அசலாம்பிகை அம்மையாரை இக்கால ஔவையார் என்று பாராட்டியவர் யார்

திரு வி கல்யாண சுந்தரம்

மகாத்மா காந்தியடிகள்

கவிமணி தேசிய விநாயகம்

நாமக்கல் கவிஞர்

 

92. விவேக சிந்தாமணி என்ற நூலை எழுதியவர் யார்

பூதஞ்சேர்த்தனர்

விரும்பினார்கள்

திரிகூடராசப்ப கவிராயர்

ஆசிரியர் பெயர் அறியவில்லை

 

93. இவற்றில் தவறான பொருத்தத்தை காண்க

மது - தேன்

தியங்கி - மயங்கி

சம்பு - நாவல்

மதியம் - கோட்டை

 

94. காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய போது தமது பொது வாழ்க்கையை தொடங்கியவர் யார்

அம்புஜத்தம்மாள்

தருமாம்பாள்

அஞ்சலையம்மாள்

அசலாம்பிகை அம்மையார்

 

95. அஞ்சலையம்மாள் ஆங்கிலேயரை எதிர்த்து போராடியதற்காக எந்த சிறையில் அடைக்கப்பட்டார்

கடலூர் மற்றும் திருச்சி சிறை

வேலூர் சிறை

பெல்லாரி சிறை

அனைத்தும் சரி

 

96. குடும்பச் சொத்துக்களையும், குடியிருந்த வீட்டையும் விற்று விடுதலைப் போராட்டத்திற்காக செலவு செய்தவர் யார்

அம்புஜத்தம்மாள்

தருமாம்பாள்

அஞ்சலையம்மாள்

அசலாம்பிகை அம்மையார்

 

97. அஞ்சலையம்மாள் எந்த போராட்டத்தில் தன்னுடைய ஒன்பது வயது மகளை ஈடுபடுத்தினார்

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

நீலன் சிலை அகற்றும் இயக்கம்

உப்பு காய்ச்சும் இயக்கம்

தனியாள் அறப்போராட்டம்

 

98. அஞ்சலையம்மாளின் மகளின் பெயர் என்ன

கண்ணுக்கினியாள்

அம்மாக்கண்ணு

வசுந்தரா

ராஜம்மாள்

 

99. அம்மாக்கண்ணுக்கு லீலாவதி என்று பெயர் சூட்டியவர் யார்

திரு வி கல்யாண சுந்தரம்

மு வரதராசனார்

மகாத்மா காந்தியடிகள்

ஜவஹர்லால் நேரு

 

100. லீலாவதியை மகாத்மா காந்தியடிகள் அழைத்துச் சென்ற இடம்

வார்தா ஆசிரமம்

பீனிக்ஸ் ஆசிரமம்

கேடா ஆசிரமம்

சமர்ப்பதி ஆசிரமம்


Post a Comment

0 Comments