Trb Tamil Question & Answer (GT) - 2
1. நூலின் இடையிடையே
சிவகாமி சரிதம் எனும் துணை கதை இடம்பெறும் நூல் எது
பொன்னியின் செல்வன்
மனோன்மணியம்
கம்பராமாயணம்
இராவண காவியம்
2. காந்தருவத்தத்தையின்
தோழி யார்
வீணாபதி
காயசண்டிகை
மணிமேகலா தெய்வம்
மணிமேகலை
3. உகரம்
என்ற சொல்லின் பொருள்
குகை
புற்று
பாம்பு
துணி
4. பேராசிரியர்
பெ.
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எந்த மாநிலத்தை சேர்ந்தவர்
கேரளா
தமிழ்நாடு
ஆந்திரா
கர்நாடகா
5. பணி
என்ற சொல்லின் பொருள்
குகை
புற்று
பாம்பு
துணி
6. பேராசிரியர்
பெ.
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பிறந்த ஊர் எது
கோழிக்கோடு
ஆலப்புழை
கொச்சின்
விசாகப்பட்டினம்
7. பெருமாள்
பிள்ளை &
மாடத்தி அம்மையார் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் யார்
ஆலந்தூர் மோகனரங்கன்
மனோன்மணியம் சுந்தரனார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நான் கருணாநிதி
8. உமறுபுலவர்
வாழ்ந்த காலம் _____________
நூற்றாண்டு
கி பி 16
கி பி 17
கி பி 18
கி பி 19
9. நபிகள்
நாயகம் யாருடன் தௌர் மலையில் தங்கி இருந்தார்
அபுல் காசிம்
உமர் காசிம்
குமார் அப்துல்லா
அபூபக்கர்
10. பருவறல்
என்ற சொல்லின் பொருள்
துன்பம்
அஞ்சு
கனவு
உறக்கம்
11. முதல்
குலோத்துங்க சோழனின் படை தளபதி யார்
ஹரிசனர்
கருணாகர தொண்டைமான்
இரண்டாம் புலிகேசி
இளங்குடி நாகனார்
12. கலிங்கத்து
பரணியை தென் தமிழ் தெய்வ பரணி என்று பாராட்டியவர் யார்
கம்பர்
ஒட்டக்கூத்தர்
சீத்தலை சாத்தனார்
புலவர் குழந்தை
13. வடமொழிக்கு
ஈடாக நடிப்புச் செல்வியும் இலக்கிய செல்வியும் ஒருங்கே அமையப்பெற்ற காப்பியம் எது
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
மனோன்மணியம்
மணிமேகலை
14. வெருவி
என்ற சொல்லின் பொருள்
துன்பம்
அஞ்சி
கனவு
உறக்கம்
15. நித்திரை
என்று சொல்லின் பொருள்
கனவு
உறக்கம்
உழைப்பு
மயக்கம்
16. கடி
என்ற சொல்லின் பொருள்
மணம்
உழைப்பு
மயக்கம்
மனம்
17. நறை
என்ற சொல்லின் பொருள்
தேன்
உழைப்பு
மயக்கம்
மனம்
18. மனோன்மணியம்
என்ற நாடகம் எத்தனை அங்கங்களை உடையது
4
5
6
9
19. மனோன்மணியம்
என்ற நாடகம் எத்தனை காட்சிகளை கொண்டது
20
22
25
29
20. பேராசிரியர்
சுந்தரனார் சுந்தரம் பிள்ளை திருவனந்தபுரம் அரசு கல்லூரியில் _________ பேராசிரியராக
பணியாற்றினார்
தத்துவம்
தமிழ்
சமஸ்கிருதம்
உருது
21. ஆனை ஆயிம் அமரிடை
வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி என்று பரணிக்கு இலக்கணம்
கூறும் நூல் எது
இலக்கண விளக்கம்
தொல்காப்பியம்
நன்னூல்
அகத்தியம்
22. நூல்
தொகை விளக்கம் என்ற நூலை எழுதியவர் யார்
ஆலந்தூர் மோகனரங்கன்
மனோன்மணியம் சுந்தரனார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நான் கருணாநிதி
23. பரணி என்ற நாள்மீன்
காளியையும் யமனையும் தெய்வமாகப் பெற்றது என்றும் அந்நாள் மீனால் வந்த பெயரே
நூலுக்கும் பெயராக வந்தது என்று கூறியவர் யார்
உ வே சுவாமிநாதர்
திரு வி கல்யாண சுந்தரம்
மு வரதராசனார்
அண்ணா
24. தோற்றவர்
பெயரில் பாடப்படும் சிற்றிலக்கிய நூல் எது
பள்ளு
பரணி
கலம்பகம்
அந்தாதி
25. தமிழ்
மொழியில் முதன் முதலில் எழுதப்பட்ட பரணி நூல்
எது
தக்கையாய பரணி
கலிங்கத்துப்பரணி
திருமால் பரணி
கொற்றவை பரணி
26. பரணி
என்ற நாள்மீன் தெய்வமாக பெற்றவது
காளி மற்றும் எமன்
காளி மற்றும் பெருமாள்
காளி மற்றும் முருகன்
காளி மற்றும் சிவன்
27. கோடகநல்லூர்
சுந்தரம் சுவாமிகள் என்பவரை தமது ஞான ஆசிரியராக கொண்டு ஒழுகி வந்தவர் யார்
மகனாக பிறந்தவர் யார்
ஆலந்தூர் மோகனரங்கன்
மனோன்மணியம் சுந்தரனார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா கருணாநிதி
28. திருஞானசம்பந்தர்
கால ஆராய்ச்சி என்ற நூலை எழுதியவர் யார்
ஆலந்தூர் மோகனரங்கன்
மனோன்மணியம் சுந்தரனார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா கருணாநிதி
29. இவர்களில்
ராவ்பகதூர் பட்டம் பெற்றவர் யார்
மனோன்மணியம் சுந்தரனார்
வாணிதாசன்
முடியரசன்
தாராபாரதி
30. போர்
முனையில் _________
யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரை பாடுவது பரணி
100
1000
10000
100000
31. திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி என்ற
நூலை எழுதியவர்
ஆலந்தூர் மோகனரங்கன்
மனோன்மணியம் சுந்தரனார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா கருணாநிதி
32. சீவகன்
புதுவாயில்
கோட்டை நிறுவிய இடம்
மதுரை
திருநெல்வேலி
புதுக்கோட்டை
திருவாரூர்
33. கலிங்கத்துப்பரணி
எத்தனை தாழிசைகளை கொண்ட நூல்
509
519
569
599
34. கலிங்கத்துப்பரணி
என்ற நூலை எழுதியவர் யார்
கம்பர்
ஜெயங்கொண்டார்
கபிலர்
ஓட்டக்கூத்தர்
35. ஜெயங்கொண்டார் யாருடைய
அவையில் புலவராக திகழ்ந்தார்
முதலாம் குலோத்துங்கச் சோழன்
இரண்டாம் குலோத்துங்க சோழன்
மூன்றாம் குலோத்துங்க சோழன்
நான்காம் குலோத்துங்க சோழன்
36. ஜெயங்கொண்டாரை
பரணிக்கோர் ஜெயங்கொண்டார் என்று பாராட்டியவர்
சொக்கநாதர் புலவர்
ஓட்டக்கூத்தர்
இளங்கோ
சீத்தலை சாத்தனார்
37. பாரத
நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் என்று பாடியவர் யார்
பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
வாணிதாசன்
38. எந்த
மாநிலத்தில் உள்ள பண்டு கலிங்கம் என்று அழைக்கப்பட்டது
அஸ்ஸாம்
ஒடிசா
பீகார்
மகாராஷ்டிரா
39. அருள் பழுத்த
பழச்சுவையை கரும்பே தேன என்ற பாடலை பாடியவர் யார்
மாணிக்கவாசகர்
தாயுமானவர்
அப்பர்
சுந்தரர்
40. தாயுமானவர்
திருப்பாடல்கள் என்ற நூல் எத்தனை பாடல்களை கொண்டுள்ளது
1456
1452
1454
1459
41. தமிழ்
மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படுவது
தேவாரம்
திருவாசகம்
கண்ணன் பாட்டு
தாயுமானவர் பாடல்கள்
42. கான
மஞ்சைக்கு கலிங்கம் நல்கிய பெருமைக்குரியவன் யார்
அதியமான்
வையாவி கோப்பெரும்பேகன்
ஆரி
நன்னன்
43. தாயுமானவர்
யாரிடம் அரச கணக்கராக பணியாற்றினார்
திருமலை நாயக்கர்
விஜயரங்க சொக்கநாத நாயக்கர்
வாசுதேவ நாயக்கர்
அச்சுதப்பர்
44. எல்லோரும்
இன்புற்று இருக்க நினைத்தவர் யார்
மாணிக்கவாசகர்
தாயுமானவர்
அப்பர்
சுந்தரர்
45. தாயுமானவர்
பிறந்த இடம்
திருவாதவூர்
திருமறைக்காடு
திருவாரூர்
புதுக்கோட்டை
46. இந்தியா
என்ற வார பத்திரிகையின் ஆசிரியராக திகழ்ந்தவர் யார்
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
கல்யாண சுந்தரம்
47. திருமறைக்காடு
என்ற ஊர் எந்த பகுதியில் அமைந்துள்ளது
வேதாரண்யம்
புதுக்கோட்டை
பட்டுக்கோட்டை
திருவாரூர்
48. பாரதியார்
மொழிபெயர்த்த நூல் எது
ராமாயணம்
பாரதம்
கீதை
ராவண காவியம்
49. திருச்சிராப்பள்ளியில்
கோவில் கொண்டுள்ள இறைவன் அருளால் பிறந்தவர் யார்
மாணிக்கவாசகர்
தாயுமானவர்
அப்பர்
சுந்தரர்
50. கேடியலிப்பபிள்ளை
திருச்சிராப்பள்ளியை ஆண்ட எந்த மன்னரிடம் கணக்கராக பணியாற்றினார்
திருமலை நாயக்கர்
விஜயரங்க சொக்கநாத நாயக்கர்
வாசுதேவ நாயக்கர்
அச்சுதப்பர்
51. கருப்பு
மலர்கள் என்ற நூலை எழுதியவர் யார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா காமராசன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
தாராபாரதி
52. ஒரு
கிராமத்து நதி என்ற நூலை எழுதியவர் யார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா காமராசன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
தாராபாரதி
53. வரலாற்று
குறிப்புகளை பாடல்களுள் பொதிந்து வைத்து பாடுவதில் வல்லவர் யார்
கபிலர்
பரணர்
கம்பர்
ஒட்டக்கூத்தர்
54. சஹாராவை
தாண்டாத ஒட்டகங்கள் என்ற நூலை எழுதியவர் யார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா காமராசன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
தாராபாரதி
55. தாஜ்மஹாலும்
ரொட்டி தூண்டும் என்ற நூலை எழுதியவர் யார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா காமராசன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
தாராபாரதி
56. நிலவுப்பூ
என்ற நூலை எழுதியவர் யார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா காமராசன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
தாராபாரதி
57. ஒளிப்பரவை
என்ற நூலை எழுதியவர் யார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா காமராசன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
தாராபாரதி
58. பதிற்றுப்பத்து
என்ற நூலில் ஐந்தாம் பத்தை பாடி கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பரற்காட்டு
வாரியையும்,
அவன் மகன் குட்டுவன்
சேரலையும் பரிசலாக பெற்றவர் யார்
கபிலர்
பரணர்
கம்பர்
ஒட்டக்கூத்தர்
59. கோவை
மாவட்டம் ஆத்தூர் பொள்ளாச்சி என்ற ஊரில் பிறந்தவர் யார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா காமராசன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
தாராபாரதி
60. ஒரு மன்னனது புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலியவற்றை ஆய்ந்து கூறுவது
கரந்தைத் திணை
பாடாண் திணை
கைக்கிளை திணை
பொதுவியல் திணை
61. சிரித்த
முத்துக்கள் என்ற நூலை எழுதியவர் யார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா காமராசன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
தாராபாரதி
62. வீர
காவியம் என்ற நூலை எழுதியவர் யார்
சுரதா
வாணிதாசன்
முடியரசன்
கண்ணதாசன்
63. அறத்துப்பால்
எத்தனை அதிகாரங்களை உடையது
36
38
32
39
64. மதுரை
மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் என்ற ஊரில் பிறந்தவர் யார்
பாரதிதாசன்
வாணிதாசன்
முடியரசன்
அண்ணா
65. பதிற்றுப்பத்து
என்ற நூலில் ஐந்தாம் பத்தை பாடியவர் யார்
கணியன் பூங்குன்றனார்
பரணர்
கபிலர்
ஒட்டக்கூத்தர்
66. பூங்கொடி
என்ற நூலுக்கு எந்த பரிசு வழங்கப்பட்டது
தமிழக அரசு பரிசு
சாகித்ய அகாடமி விருது
ஞானபீட விருது
அண்ணா விருது
67. பரம்பு
மலையில் நடந்த விழாவில் கவியரசு என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது
கண்ணதாசன்
வைரமுத்து
வாணிதாசன்
முடியரசன்
68. பூங்கொடி
என்ற நூலுக்கு தமிழக அரசின் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு
1960
1966
1964
1964
69. சிற்பி
பாலசுப்பிரமணியம் எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை தலைவராக பணியாற்றினார்
பாரதியார் பல்கலைக்கழகம்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்
70. சர்ப்ப
யாகம் என்ற நூலை எழுதியவர் யார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா காமராசன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
தாராபாரதி
71. சைவத்
திருமுறைகளில் முதல் ________ திருமுறைகள் தேவாரம் ஆகும்
5
6
7
8
72. சூரியகாந்தி
என்ற நூலை எழுதியவர் யார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா காமராசன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
தாராபாரதி
73. சிற்பி
பாலசுப்பிரமணியத்தின் எந்த நூலுக்கு சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்டது
சிரித்த முத்துக்கள்
நிலவுப்பூ
ஒளி பறவை
ஒரு கிராமத்து நதி
74. ஆதிரை
என்ற நூலை எழுதியவர் யார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா காமராசன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
தாராபாரதி
75. இலக்கிய
சிந்தனை என்ற நூலை எழுதியவர் யார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா காமராசன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
தாராபாரதி
76. மலையாள
கவிதை என்ற நூலை எழுதியவர் யார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா காமராசன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
தாராபாரதி
77. அலையும்
சுவடும் என்ற நூலை எழுதியவர் யார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா காமராசன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
தாராபாரதி
78. சைவத்
திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளை பாடியவர் யார்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரமூர்த்தி நாயனார்
தாயுமானவர்
79. சூரிய
நிழல் என்ற நூலை எழுதியவர் யார்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நா காமராசன்
கவிக்கோ அப்துல் ரகுமான்
தாராபாரதி
80. சைவத்
திருமுறைகளில் நான்கு, ஐந்து & ஆறு ஆகிய திருமுறைகளை பாடியவர்
யார்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரமூர்த்தி நாயனார்
தாயுமானவர்
81. மலைக்கள்ளன் என்ற நூலை எழுதியவர் யார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
வாணிதாசன்
தாராபாரதி
82. புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தர துணிந்தவன் யார்
வேள்பாரி
குமண வள்ளல்
அதியமான்
பேகன்
83. முகில் என்ற சொல்லின் பொருள்
காற்று
மேகம்
நிலம்
பூமி
84. நீகான்
என்ற சொல்லின் பொருள்
நாவாய் ஓட்டுபவன்
நாவாய்
வங்கம்
நிலம்
85. வங்கூழ்
என்ற சொல்லின் பொருள்
ஆகாயம்
காற்று
நிலம்
நீர்
86. வங்கம்
என்ற சொல்லின் பொருள்
வானூர்தி
கப்பல்
நாடு
ஊர்
87. அகநானூறு
எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது
400
402
410
500
88. கலித்தொகையின்
மருதத் திணையில் உள்ள எத்தனை பாடல்கள் மருதன் இளநாகனார் பாடியுள்ளார்
35
30
55
40
89. நமக்கு
கிடைத்துள்ள மிகவும் பழமையான இலக்கண நூல் எது
தொல்காப்பியம்
தண்டியலங்காரம்
சதுரகராதி
குறுந்தொகை
90. நெறி என்ற சொல்லின் பொருள்
அறம்
குறிக்கோள்
வழி
புகழ்
91. முல்லைக்கு தேர் தந்து மழை மேகத்தை விடப் புகழ் பெற்றவன் யார்
வேள்பாரி
குமண வள்ளல்
அதியமான்
பேகன
92. உபகாரி என்ற சொல்லின் பொருள்
வள்ளல்
பாடல்
பூக்கள்
புகழ்
93. பகைவரை வென்றதை பாடும் இலக்கியம்
பரணி
கலம்பகம்
பள்ளு
கோவை
94. ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புமை இல்லாத அற்புதம்
தமிழ்நாட்டில் என்று பாடியவர் யார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
உடுமலை நாராயணக்கவி
தாராபாரதி
சுரதா
95. பகுத்தறிவு கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
உடுமலை நாராயணக்கவி
தாராபாரதி
சுரதா
96. என் கதை என்ற நூலை எழுதியவர் யார்
நாமக்கல் கவிஞர்
முடியரசன்
வாணிதாசன்
தாராபாரதி
97. தனது பாடல்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர் யார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
உடுமலை நாராயணக்கவி
தாராபாரதி
சுரதா
98. மொழியின் முதல் நிலை என்று அழைக்கப்படுவது
பேசுவது
கேட்பது
எழுதப்படுவது
A & B
99. பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி என்று கூறியவர்
யார்
திரு வி கல்யாண சுந்தரம்
மு வரதராசன்
தாராபாரதி
பட்டுக்கோட்டை
100. மொழியின் இரண்டாம் நிலை என்று அழைக்கப்படுவது
பேசுவது
எழுதப்படுவது
படிக்கப்படுவது
B & C
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM