Trb Tamil Question & Answer (GT) - 1
1. ஆட்டனத்தி
ஆதிமந்தி என்ற நூலை எழுதியவர் யார்
கவிமணி
பாரதிதாசன்
கண்ணதாசன்
சுத்தானந்த பாரதி
2. நன்னூலுக்கு
உரை எழுதியவர் யார்
மயிலைநாதர்
அடியார்க்குநல்லார்
இளம்பூரனார்
வேங்கடசாமி
3. சஞ்சீவி
பர்வதத்தின் சாரல் என்ற நூலை எழுதியவர் யார்
கவிமணி
பாரதிதாசன்
கண்ணதாசன்
சுத்தானந்த பாரதி
4. பெருங்காப்பியம்
ஐந்து என்று குறிப்பிடும் நூல் எது
பொருள்தொகை நிகண்டு
திருத்தணியை உலா
தொல்காப்பியம்
A & B
5. பராசக்தி
மகாகாவியம் என்ற நூலை எழுதியவர் யார்
கவிமணி
பாரதிதாசன்
கண்ணதாசன்
கவியோகி சுத்தானந்த பாரதியார்
6. சூளாமணி
என்ற நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு
1896
1894
1895
1893
7. எதிர்பாராத
முத்தம் என்ற நூலை எழுதியவர் யார்
கவிமணி
பாரதிதாசன்
கண்ணதாசன்
சுத்தானந்த பாரதி
8. வீரத்தாய்
என்ற நூலை எழுதியவர் யார்
கவிமணி
பாரதிதாசன்
கண்ணதாசன்
கவியோகி சுத்தானந்த பாரதியார்
9. விருத்தம்
என்னும் ஒரே வகை செய்யுளில் அமைந்த நூல் எது
கம்பராமாயணம்
ராவண காவியம்
பாஞ்சாலி சபதம்
சிலப்பதிகாரம்
10. பாட்டும்
உரைநடையும் கலந்து பல்வகை செய்யுள்களில் அமைந்த நூல் எது
மணிமேகலை
சிலப்பதிகாரம்
நீலகேசி
வளையாபதி
11. தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தத்தை செய்தவர்
யார்
வீரமாமுனிவர்
கால்டுவெல்
ஜி யு போப்
உமறுப்புலவர்
12. கல்வெட்டுகளில் காணப்படும் வடமொழி எழுத்து எது
ஜ
ஸ
ஷா
க்ஷ
13. நெட்டெழுத்து ஏழு ஓரெழுத்து ஒரு மொழி என்று கூறும் நூல் எது
அகநானூறு
தொல்காப்பியம்
பட்டினப்பாலை
புறநானூறு
14. இவ்வுலகம் நிலம் நீர் தீ காற்று வானம் ஆகிய ஐந்தும் கலந்த
கலவையாகும் என்று கூறும் நூல் எது
புறநானூறு
அகநானூறு
தொல்காப்பியம்
பட்டினப்பாலை
15. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டுள்ளது
2 அதிகாரங்கள்
4 அதிகாரங்கள்
3 அதிகாரங்கள்
5 அதிகாரங்கள்
16. புலி - இளமைப் பெயர் காண்க
பறல்
குருளை
கன்று
குட்டி
17. சிங்கம் - ஒலி
மரபு காண்க
உறுமும்
முழங்கும்
பிளிரும்
கதறும்
18. பசு - இளமைப் பெயர் காண்க
கதறும்
கத்தும்
உறுமும்
பிளிரும்
19. சொல் என்பதற்கு நெல் என்பது ஒரு பொருள். இந்த கூற்று சரியா தவறா?
சரி
தவறு
20. எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்ற பாடல் வரி இடம்பெறும்
நூல் எது
தொல்காப்பியம்
பட்டினப்பாலை
புறநானூறு
அகநானூறு
21. இயற்கை
ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது
பத்துப்பாட்டு
கலித்தொகை
திருக்குறள்
சிலப்பதிகாரம்
22. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்
வீ முனுசாமி
பசுவய்யா
சுந்தர ராமசாமி
இரா இளங்குமரனார்
23. எத்தனை நெடில் எழுத்துக்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும்
40
41
38
39
24. உயிர் மெய் நெட்டெழுத்துக்களின் எண்ணிக்கை
122
129
126
128
25. ஐ.நா.
அவையின் முதல் பெண் தலைவர் யார்
முத்துலட்சுமி ரெட்டி
விஜயலட்சுமி பாண்டி
அருந்ததி ராய்
பாத்திமா பீவி
26. 40 நெடில் எழுத்துக்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்று கூறும் நூல் எது
பட்டினப்பாலை
புறநானூறு
அகநானூறு
நன்னூல்
27. கல்வி
என்பது வருவாய் தேடும் வழி அன்று கூறியவர் யார்
முத்துலட்சுமி ரெட்டி
விஜயலட்சுமி பாண்டி
அருந்ததி ராய்
பாத்திமா பீவி
28. தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தத்தை செய்தவர்
யார்
பெரியார்
அண்ணா
காமராஜர்
ராஜாஜி
29. இயற்கை
இன்பக்கலம் என்று அழைக்கப்படும் நூல் எது
பத்துப்பாட்டு
கலித்தொகை
திருக்குறள்
சிலப்பதிகாரம்
30. இயற்கை
வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது
பத்துப்பாட்டு
கலித்தொகை
திருக்குறள்
சிலப்பதிகாரம்
31. அமுதம் தேனும்
என்ற நூலை எழுதியவர் யார்
சுரதா
முடியரசன்
வாணிதாசன்
தாராபாரதி
32. தமிழ்நாடு வனக்கல்லூரி அமைந்துள்ள
இடம் எது
மேட்டுப்பாளையம்
நீலகிரி
உதகமண்டலம்
கொடைக்கானல்
33. நெஞ்சில் உரமின்றி நேர்மை திறமுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே
என்ற பாடியவர் யார்
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
சுரதா
34. அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற நூலை எழுதியவர் யார்
மணவை முஸ்தபா
கோதண்டம்
பசுவய்யா
ராஜ மார்த்தாண்டன்
35. இராசகோபாலன் என்ற இயற்பெயரை கொண்டவர் யார்
சுரதா
முடியரசன்
வாணிதாசன்
தாராபாரதி
36. கொங்குதேர் வாழ்க்கை என்ற நூலை எழுதியவர் யார்
மணவை முஸ்தபா
பசுவய்யா
கலாப்ரியா
ராஜ மார்த்தாண்டன்
37. தேன்மழை என்ற நூலை எழுதியவர் யார்
சுரதா
முடியரசன்
வாணிதாசன்
தாராபாரதி
38. ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்ற நூலுக்கு எந்த விருது
வழங்கப்பட்டது
ஞானபீட விருது
சாகித்ய அகாடமி விருது
தமிழ் வளர்ச்சித் துறை விருது
தமிழன்னை விருது
39. துறைமுகம் என்ற நூலை எழுதியவர் யார்
சுரதா
முடியரசன்
வாணிதாசன்
தாராபாரதி
40. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் எது
மதுரை
கோவை
திண்டுக்கல்
சேலம்
41. ஓங்கு என்ற அடைமொழியால் அழைக்கப்படும்
நூல் எது
பதிற்றுப்பத்து
பரிபாடல்
குறுந்தொகை
அகநானூறு
42. சுவரும் சுண்ணாம்பு என்ற நூலை எழுதியவர் யார்
சுரதா
முடியரசன்
வாணிதாசன்
தாராபாரதி
43. கொள்ளிப்பாவை என்ற சிற்றிதழை நடத்தியவர் யார்
மணவை முஸ்தபா
பசுவய்யா
கலாப்ரியா
ராஜ மார்த்தாண்டன்
44. பண்புள்ள விலங்கு என்று அழைக்கப்படுவது
சிங்கம்
புலி
யானை
கரடி
45. பால்வீதி
போன்று பல பால் வீதிகள் உள்ளன என்று நிரூபித்தவர் யார்
எட்வின் ஹப்பில்
வில்லியம் ஹாக்கிங்ஸ்
வில்லியம் ஜோன்ஸ்
எட்வின் ஆலன்
46. பரிபாடலில்
நமக்கு கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
24
20
21
25
47. செழியன்
செழியன் வந்தது - என்ற
வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள வழு எது
திணை வழு
பால் வழு
இட வழு
கால வழு
48. அன்றாட
வாழ்வில் அறிவியல் என்ற நூலை எழுதியவர் யார்
நீலமணி
ச தமிழ்ச்செல்வன்
ஸ்டீபன் ஹாக்கிங்
எட்வின் ஹப்பில்
49. கண்ணகி
உண்டான் - என்ற
வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள வழு எது
திணை வழு
பால் வழு
இட வழு
கால வழு
50. பஞ்ச
பூதங்களின் அறிவியல் கதைகள் என்ற நூலை எழுதியவர் யார்
நீலமணி
ச தமிழ்ச்செல்வன்
ஸ்டீபன் ஹாக்கிங்
எட்வின் ஹப்பில்
51. காலம்
என்ற நூலை எழுதியவர் யார்
நீலமணி
தமிழ்ச்செல்வன்
ஸ்டீபன் ஹாக்கிங்
எட்வின் ஹப்பில்
52. திருவிளையாடல்
புராணம் எத்தனை காண்டங்களை உடையது
3
4
2
5
53. அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை என்ற குறட்பாவில் பயின்று வரும் அணி எது
உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி
உருவக அணி
நிரல் நிறை அணி
54. சிறந்த
சிறுகதைகள் பதின்மூன்று என்ற நூலை எழுதியவர் யார்
வள்ளிக்கண்ணன்
வெ ஸ்ரீராம்
எம் பி அகிலா
ஜெயகாந்தன்
55. குட்டி
இளவரசன் என்ற நூலை எழுதியவர் யார்
வள்ளிக்கண்ணன்
வெ ஸ்ரீராம்
எம் பி அகிலா
ஜெயகாந்தன்
56. ஆசிரியரின்
டைரி என்ற நூலை எழுதியவர் யார்
வள்ளிக்கண்ணன்
வெ ஸ்ரீராம்
எம் பி அகிலா
ஜெயகாந்தன்
57. நீ
வந்தேன் - என்ற
வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள வழு எது
திணை வழு
பால் வழு
இட வழு
கால வழு
58. நேற்று
வருவான் - என்ற
வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள வழு எது
திணை வழு
பால் வழு
இட வழு
கால வழு
59. பரஞ்சோதி
முனிவர் பிறந்த இடம் எது
திருவாதவூர்
வேதாரண்யம்
நாட்டரசன் கோட்டை
கயத்தூர்
60. பரஞ்சோதி
முனிவர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்
15 ஆம்
நூற்றாண்டு
17 ஆம் நூற்றாண்டு
16 ஆம்
நூற்றாண்டு
18 ஆம் நூற்றாண்டு
61. ஒரு புளிய மரத்தின் கதை என்ற நூலை எழுதியவர் யார்
சுந்தர ராமசாமி
அனுராதா ரமணன்
பூமணி
வ சுப மாணிக்கம்
62. வேதாரண்ய
புராணம் என்ற நூலை எழுதியவர் யார்
பரஞ்ஜோதி முனிவர்
சேக்கிழார்
அருணகிரிநாதர்
சுந்தரர்
63. மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் என்ற பாடல் வரி
இடம்பெறும் நூல் எது
கொன்றைவேந்தன்
தமிழ்விடு தூது
திருக்குறள்
திருமந்திரம்
64. திருவிளையாடல்
போற்றி கலிவெண்பா
என்ற நூலை எழுதியவர் யார்
பரஞ்ஜோதி முனிவர்
சேக்கிழார்
அருணகிரிநாதர்
சுந்தரர்
65. சிறை என்ற நூலை எழுதியவர் யார்
சுந்தர ராமசாமி
அனுராதா ரமணன்
பூமணி
வ சுப மாணிக்கம்
66. மதுரை
பதிற்றுப்பத்தந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்
பரஞ்ஜோதி முனிவர்
சேக்கிழார்
அருணகிரிநாதர்
சுந்தரர்
67. வயிறுகள் என்ற சிறுகதை தொகுப்பை எழுதியவர் யார்
சுந்தர ராமசாமி
அனுராதா ரமணன்
பூமணி
வ சுப மாணிக்கம்
68. 13 அடி முதல் அதற்கு மேற்பட்ட அடிகள் வரை உள்ள வெண்பா எது
குரல்கள் வெண்பா
சிந்தியல் வெண்பா
இன்னிசை வெண்பா
கலிவெண்பா
69. கம்பர் யார் என்ற நூலை எழுதியவர் யார்
சுந்தர ராமசாமி
அனுராதா ரமணன்
பூமணி
வ சுப மாணிக்கம்
70. சக்கரவர்த்தி திருமகன் என்ற நூலை எழுதியவர் யார்
ராஜாஜி
சுந்தர ராமசாமி
அனுராதா ரமணன்
பூமணி
71. திராவிட வித்யா பூசனம் என்று அழைக்கப்படுபவர் யார்
தேவநேய பாவணர்
பரிதிமாற் கலைஞர்
மறைமலையடிகள்
உ வே சுவாமிநாதர்
72. பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் என்ற நூலை எழுதியவர் யார்
சுரதா
சி மணி
ஜெயகாந்தன்
உ வே சுவாமிநாதன்
73. அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை என்ற குறட்பாவில் பயின்று வரும் அணி எது
உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி
உருவக அணி
ஏகதேச உருவக அணி
74. இதில் வெற்றி பெற என்ற நூலை எழுதியவர் யார்
உ வே சுவாமிநாதன்
சுரதா
சி மணி
ஜெயகாந்தன்
75. தக்ஷணாத்திய கலாநிதி என்று அழைக்கப்படுபவர் யார்
தேவநேய பாவணர்
பரிதிமாற் கலைஞர்
மறைமலையடிகள்
உ வே சுவாமிநாதர்
76. இடையீடு என்ற நூலை எழுதியவர் யார்
உ வே சுவாமிநாதன்
சுரதா
சி மணி
ஜெயகாந்தன்
77. திருவிளையாடல்
புராணம் எத்தனை படலங்களை
உடையது
64
65
66
63
78. மகாமகோபாபதித்தித்யாய என்று அழைக்கப்படுபவர் யார்
தேவநேய பாவணர்
பரிதிமாற் கலைஞர்
மறைமலையடிகள்
உ வே சுவாமிநாதர்
79. உ. வே. சுவாமிநாதருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய வழங்கப்பட்ட ஆண்டு
1937
1932
1934
1935
80. முழுக்க முழுக்க கவிதைகளை கொண்ட காவியம் என்ற இதழை நடத்தியவர்
யார்
முடியரசன்
சுரதா
வாணிதாசன்
கண்ணதாசன்
81. இந்தியாவின்
வனமகன் என்று அழைக்கப்படுபவர் யார்
ஜாதவ்பயேங்
ஜாதுநாம்
ஜாதவ் சிங்
8ஜாதுநாம் யாதவ்
82. பசும்பொன்
முத்துராமலிங்க தேவரை சுத்த தியாகி என்று பாராட்டியவர் யார்
பெரியார்
காமராஜர்
அண்ணா
ராஜாஜி
83. சோழ
மன்னன் நற்கிள்ளியின் செவிலி தாயாக விளங்கியவர் யார்
ஔவையார்
காவற்பெண்டு
மங்கையர்க்கரசி
காரைக்கால் அம்மையார்
84. விண்மீன் என்ற இலக்கிய ஏடை நடத்தியவர் யார்
முடியரசன்
சுரதா
வாணிதாசன்
கண்ணதாசன்
85. நடை என்ற சிற்றிதழை நடத்தியவர் யார்
உ வே சுவாமிநாதன்
சுரதா
சி மணி
ஜெயகாந்தன்
86. ஊர்வலம் என்ற இலக்கிய ஏடை நடத்தியவர் யார்
முடியரசன்
சுரதா
வாணிதாசன்
கண்ணதாசன்
87. சாலை போக்குவரத்து உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி
எண் எது
100
101
103
105
88. அமுதம்
தேனும் என்ற
நூலை எழுதியவர் யார்
முடியரசன்
வாணிதாசன்
சுரதா
கண்ணதாசன்
89. புரவு
என்ற சொல்லின் பொருள் என்ன
குதிரை
மான்
காடு
பசு
90. ஜாதவ்பயேங்குக்கு
இந்தியாவின் வனமகன் என்ற பட்டத்தை வழங்கிய பல்கலைக்கழகம் எது
இந்திரா காந்தி பல்கலைக்கழகம்
காந்தி பல்கலைக்கழகம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
வல்லபாய் பட்டேல் பல்கலைக்கழகம்
91. முத்துராமலிங்க
தேவரின் கல்வி எந்த நோயால் பாதிக்கப்பட்டது
மலேரியா
பிளேக்
காலரா
அம்மை
92. வீரபாண்டிய
கட்டபொம்மு கதைப்பாடல் என்ற நூலை தொகுத்தவர் யார்
வள்ளிக்கண்ணன்
நா வானமாலை
அழ வள்ளியப்பா
புதுமைப்பித்தன்
93. வாரணம்
என்ற சொல்லின் பொருள் என்ன
யானை
குதிரை
பாக்கு
அழகு
94. ஜாதவ்பயேங்குக்கு
இந்தியாவின் வனமகன் என்ற பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு
2016
2012
2014
2010
95. அணுவைத் துளைத்து
ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்
என்று திருக்குறளின் பெருமையை பாடியவர் யார்
நக்கீரர்
இடைக்காடனார்
ஔவையார்
கபிலர்
96. புலி
தங்கிய குகை என்ற பாடல் இடம்பெறும் நூல் எது
அகநானூறு
புறநானூறு
குறுந்தொகை
பட்டினப்பாலை
97. பரி
என்ற சொல்லின் பொருள் என்ன
யானை
குதிரை
பாக்கு
அழகு
98. ஜாதவ்பயேங்குக்கு
இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கிய ஆண்டு
2014
2015
2016
2010
99. கமுகு
என்ற சொல்லின் பொருள் என்ன
யானை
குதிரை
பாக்கு
அழகு
100. முத்துராமலிங்க
தேவர் பிறந்த ஆண்டு
1906
1907
1908
1905
Trb Tamil question and answer
TRB Tamil syllabus
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM