Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
PGTRB ECONOMICS QUESTION & ANSWERS - 1
1. இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அழைக்கப்படுவது
சென்னை
மும்பை
கல்கத்தா
டெல்லி
2. இந்தியாவின்
மக்கள்தொகை அடர்த்தி
382
343
388
323
3, தமிழ்நாடு
காகித உற்பத்தி நிறுவனம் (TNPL) உள்ள இடம்
நாமக்கல்
கரூர்
கோவை
சேலம்
4. மக்கள்
தொகை அடிப்படையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது
5
6
7
4
5. 2011 மக்கள்தொகை
கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள் தொகை
7.26 கோடி
7.21 கோடி
7.29 கோடி
7.24 கோடி
6. இங்கிலாந்து
நாட்டின் மக்கள் தொகை
6.5 கோடி
6.6 கோடி
6.1 கோடி
6.9 கோடி
7. 2011 மக்கள்தொகை
கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடர்த்தி
555
565
544
533
8. தமிழ்நாட்டின்
பாலின விகிதம்
990
991
992
995
9. பாலின
விகிதத்தில் முதலிடத்தில் உள்ள மாநிலம்
கேரளா
புதுச்சேரி
தமிழ்நாடு
மத்திய பிரதேசம்
10. பாலின
விகிதத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள மாநிலம்
கேரளா
புதுச்சேரி
தமிழ்நாடு
மத்திய பிரதேசம்
11. வங்கி
தலைநகரம் என்று அழைக்கப்படுவது
சென்னை
மும்பை
கல்கத்தா
டெல்லி
12. தமிழ்நாட்டில்
பேருந்து கட்டுமான தொழிலுக்கு பெயர் பெற்ற நகரம் எது
கரூர்
கோவை
சேலம்
மதுரை
13. தீப்பெட்டி
தயாரிப்பில் முன்னோடியாக உள்ள மாவட்டம் எது
புதுக்கோட்டை
பட்டுக்கோட்டை
ராணிப்பேட்டை
சிவகாசி
14. தமிழ்நாட்டின்
குழந்தை இறப்பு விகிதம்
17
15
18
30
15. இந்தியாவின்
குழந்தை இறப்பு விகிதம்
34
30
33
27
16. 2011 மக்கள்தொகை
கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை அடர்த்தியில் தமிழ்நாடு எந்த இடத்தி உள்ளது
10
15
19
12
17. தமிழ்நாட்டின்
மகப்பேறு இறப்பு விகிதம்
79
74
70
77
18. இந்தியாவின்
மகப்பேறு இறப்பு விகிதம்
159
160
155
152
19. மகப்பேறு
இறப்பு விகிதத்தில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது
கேரளா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
பீகார்
20. இந்தியர்களின்
சராசரி ஆயுட்காலம்
67.2
67.4
67.1
67.9
21. இந்தியாவின் நூல் கிண்ணம் என்று அழைக்கப்படுவது
உத்தரபிரதேசம்
மத்திய பிரதேசம்
தமிழ்நாடு
கேரளா
22. தற்போது
தமிழகத்தில் உள்ள வேளாண்மை காலநிலை மண்டலங்கள்
7
8
9
5
23. இந்தியாவின்
நெல் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள மாநிலம் எது
மேற்கு வங்கம்
தமிழ்நாடு
உத்தரபிரதேசம்
மத்திய பிரதேசம்
24. தமிழக
மக்களின் சராசரி ஆயுட்காலம்
72.6
74.6
70.6
79.6
25. தமிழ்நாட்டின்
தனிநபர் வருமானம் எத்தனை டாலர்
2300
2000
2100
2200
26. இந்தியாவின்
தனிநபர் வருமானம் எத்தனை டாலர்
1600
1690
1680
1670
27. அதிக
அளவில் மஞ்சள் உற்பத்தி செய்யும் மாநிலம் எது
மேற்கு வங்கம்
தமிழ்நாடு
உத்தரபிரதேசம்
மத்திய பிரதேசம்
28. தேங்காய்
உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள மாநிலம் எது
மேற்கு வங்கம்
தமிழ்நாடு
உத்தரபிரதேசம்
மத்திய பிரதேசம்
29. தமிழ்நாட்டில்
ஏறக்குறைய எத்தனை தொழில் பூங்காக்கள் உள்ளன
115
112
110
116
30. பன்னாட்டு
அளவில் கார் உற்பத்தியின் ஜாம்பவான்களின் நகரமாக உள்ள நகரம் எது
சென்னை
மும்பை
கல்கத்தா
டெல்லி
31. ஆசியாவின்
டெட்ராய்ட் என்று அழைக்கப்படுவது
சென்னை
மும்பை
கல்கத்தா
டெல்லி
32. பின்னலாடைகளின்
நகரம் என்று அழைக்கப்படுவது
திருப்பூர்
கரூர்
நாமக்கல்
ஈரோடு
33. ஒவ்வொரு
ஆண்டும் பன்னாட்டு தோல் கண்காட்சி நடைபெறும் இடம்
வேலூர்
ராணிப்பேட்டை
ஆம்பூர்
சென்னை
34. பேருந்து
கட்டுமானத்தில் கரூரின் பங்களிப்பு
60 சதவீதம்
70 சதவீதம்
80 சதவீதம்
90 சதவீதம்
35. எஃகு
நகரம் என்று அழைக்கப்படுவது
கரூர்
கோவை
சேலம்
மதுரை
36. ஜவ்வரிசி தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது
கரூர்
கோவை
சேலம்
மதுரை
37. அச்சுத்
தொழிலுக்கு புகழ்பெற்ற நகரம் எது
சிவகாசி
புதுக்கோட்டை
பட்டுக்கோட்டை
ராணிப்பேட்டை
38. பட்டாசு
உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது
புதுக்கோட்டை
பட்டுக்கோட்டை
ராணிப்பேட்டை
சிவகாசி
39. இந்தியாவின்
மொத்த தீப்பெட்டி உற்பத்தியில் சிவகாசியின் பங்களிப்பு
70 %
80 %
90 %
60 %
40. தமிழகத்தின்
நுழைவாயில் என்று அழைக்கப்படுவது
சென்னை
தூத்துக்குடி
சேலம்
மதுரை
41. சிவகாசியை
கூட்டு ஜப்பான் என்று அழைத்தவர் யார்
மகாத்மா காந்தியடிகள்
ஜவஹர்லால் நேரு
பட்டேல்
பாலகங்காதர திலகர்
42. காற்றழுத்த
விசைத்தறி குழாய் நகரம் என்று அழைக்கப்படுவது
திருப்பூர்
நாமக்கல்
சேலம்
கோவை
43. நூற்பு
ஆலைகள் அதிகம் உள்ள மாவட்டம் எது
சங்ககிரி
திருச்செங்கோடு
நாமக்கல்
கோவை
44. வேதிப்
பொருட்கள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள மாவட்டம் எது
தூத்துக்குடி
ராணிப்பேட்டை
ஆம்பூர்
வாணியம்பாடி
45. தோல்
பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடம் எது
ராணிப்பேட்டை
ஆம்பூர்
வாணியம்பாடி
அனைத்தும் சரி
46. லாரிகள் கலத்தொகுதி உள்ள இடம்
சங்ககிரி
திருச்செங்கோடு
நாமக்கல்
ஈரோடு
47. ஆழ்துளையிடும் பணிகளுக்கு
பெயர் பெற்ற பகுதி எது
சங்ககிரி
திருச்செங்கோடு
நாமக்கல்
ஈரோடு
48. கோழிப்பண்ணைக்கு
புகழ்பெற்ற மாவட்டம் எது
சங்ககிரி
திருச்செங்கோடு
நாமக்கல்
ஈரோடு
49. பொறியியல்
தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாவட்டம் எது
சங்ககிரி
திருச்செங்கோடு
நாமக்கல்
கோவை
50. பின்னலாடைகள்
மற்றும் ஆயத்த ஆடைகளுக்கு புகழ்பெற்ற மாவட்டம் எது
திருப்பூர்
சங்ககிரி
நாமக்கல்
கோவை
PDF LINK CLICK HERE
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM