PG - TRB TAMIL MOCK TEST - 17

 


 தமிழ் தகுதித் தேர்வு - 17

1. இயற்கை பரிமாணம் என்று அழைக்கப்படும் நூல் எது?






ANSWER (A) கம்பராமாயணம்


 

2. கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று என்று கூறியவர் யார்?






ANSWER (D) விஜயலட்சுமி பண்டிட்


 

3. இயற்கை இன்பகலம் என்று அழைக்கப்படும் நூல் எது?






ANSWER (D) கலித்தொகை


 

4. இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல் எது?






ANSWER (B) பெரிய புராணம்


 

5. இயற்கை இறையுறையுள் என்று அழைக்கப்படும் நூல் எது?






ANSWER (D) அனைத்தும் சரி


 

6. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) குமரகுருபரர்


 

7. நீதிநெறி விளக்கம் என்ற நூல் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?






ANSWER (A) 102


 

8. ஆலங்குடி சோமு இவற்றில் எந்த விருதை பெற்றுள்ளார்?






ANSWER (D) கலைமாமணி


 

9. இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது?






ANSWER (C) திருக்குறள்


 

10. தேனரசன் எந்த இதழில் கவிதை எழுதியுள்ளார்?






ANSWER (D) அனைத்தும் சரி


Post a Comment

0 Comments