PG - TRB TAMIL MOCK TEST - 14

 


 TAMIL MOCK TEST - 14

1. விரல் நுனி வெளிச்சங்கள் என்ற நூலை எழுதியவர்?






ANSWER (C) தாராபாரதி


 

2. தேசம் உடுத்திய நூலாடை என தாராபாரதி குறிப்பிடும் நூல் எது?






ANSWER (D) திருக்குறள்


 

3. கதை சொல்லும் கலை என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) சுப்ரபாரதிமணியன்


 

4. சஞ்சாரம் என்ற நூலை எழுதியவர் யார் ?






ANSWER (B) எஸ் ராமகிருஷ்ணன்


 

5. தண்ணீர் யுத்தம் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) சுப்ரபாரதிமணியன்


 

6. சூல் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (D) சோ. தர்மன்


 

7. புதுமண் என்ற நூலை எழுதியவர் யார் ?






ANSWER (C) சுப்ரபாரதிமணியன்


 

8. பரபிரம்ம விளக்கம் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) காளமேகப் புலவர்


 

9. சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு?






ANSWER (B) 1937


 

10. சரஸ்வதி மாலை என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) காளமேகப் புலவர்


Post a Comment

0 Comments